வாகனம்: செய்தி
22 Aug 2024
ஆட்டோமொபைல்பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ
இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பஜாஜ் ஆட்டோ தனது 13 வாகனங்களுக்கும் வெற்றிகரமாக ஒப்புதல் பெற்றுள்ளது.
12 Aug 2024
கார்கார்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு
அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில், புதுமையான யோசனைகளை முயற்சித்து வருகின்றனர்.
11 Aug 2024
கார்ஹைபிரிட் கார் வைத்துள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
சுற்றுச்சூழல் மற்றும் வாகன உமிழ்வின் தாக்கம், உமிழ்வு விதிமுறைகளை கடுமையாக்குதல் மற்றும் மின்மயமாக்கலில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு இடையே ஹைபிரிட் கார்கள் இந்திய சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன.
10 Aug 2024
எஸ்யூவிரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே-எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
08 Aug 2024
ஆட்டோமொபைல்ஏர்பேக் குறைபாட்டால் 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, வோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க ஏர்பேக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறத் தயாராகி வருகின்றன.
05 Aug 2024
இரு சக்கர வாகனம்2024 ஜூலையில் 8 சதவீதம் வளர்ச்சி கண்ட சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம்
இந்தியாவில் உள்ள சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் (எஸ்எம்ஐபிஎல்) ஜூலை 2024இல் 1,16,714 இருசக்கர வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.
01 Aug 2024
மோட்டார்அதிவேக வாகனங்களைக் கண்டறியும் அமைப்பிற்கு காப்புரிமை நாடுகிறது ஃபோர்டு
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஒரு புதுமையான கேமரா அமைப்பிற்கான காப்புரிமையை நாடுகிறது.
12 Jul 2024
விமானம்843 கிலோமீட்டர்கள் நீராவியை மட்டுமே உமிழும் புதிய ஹைட்ரஜன் ஏர் டாக்ஸி
செங்குத்து புறப்பாடும் மற்றும் தரையிறங்கும் வாகனங்களில் (VTOLs) நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான Joby Aviation என்ற நிறுவனம், ஹைட்ரஜனில் இயங்கும் விமானத்தைப் பயன்படுத்தி 843.4km சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
10 Jun 2024
வெப்ப அலைகள்கடுமையான வெப்ப அலையால் மே மாத கார் விற்பனை பாதிப்பு
இந்த ஆண்டு மே மாதத்தில் இந்திய ஆட்டோ சில்லறை விற்பனைத் துறை ஆண்டுக்கு ஆண்டு(YoY) விற்பனையில் 2.61% வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(FADA) தரவுகள் கூறுகின்றன.
27 Mar 2024
இங்கிலாந்துஇந்த சூப்பர் வாகனம், சாலையில் உள்ள பள்ளங்களை தானே சரி செய்யுமாம்!
சாலையில் உள்ள பள்ளங்கள் தானே சரிபார்த்து, ரிப்பேர் செயல் புதிய வாகனம் அறிமுகமாகியுள்ளது. ஆனால் இங்கில்லை, இங்கிலாந்தில்!
31 Jan 2024
சுங்கச்சாவடிமுழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI
மத்திய அரசுக்குச் சொந்தமான NHAI, முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
16 Jan 2024
குளிர்காலம்குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 4
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.
15 Jan 2024
குளிர்காலம்குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 3
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.
14 Jan 2024
வாகனக் காப்பீடுகுளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 2
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.
13 Jan 2024
குளிர்காலம்குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 1
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம். வாகனஓட்டிகளுக்கு மிகவும் சோதனையான விஷயம் இந்த பனிமூட்டம் தான்.
12 Jan 2024
பிரிட்டன்ரூ.5.9 கோடி விலைக்கு இந்தியாவில் வெளியானது மெக்லாரன் 750S
புகழ்பெற்ற பிரிட்டிஷ் சூப்பர் கார் தயாரிப்பாளரான மெக்லாரன், அதன் மிக சக்திவாய்ந்த மாடலான 750Sஐ இந்தியாவில் ரூ. 5.91 கோடிக்கு(எக்ஸ்-ஷோரூம்) வெளியிட்டுள்ளது.
08 Jan 2024
ஆட்டோமொபைல்2023ஆம் ஆண்டில் வாகன சில்லறை விற்பனை 11% உயர்வு
வாகன சில்லறை விற்பனை கடந்த ஆண்டு 11% உயர்ந்து 2.39 கோடி யூனிட்டுகளாக வாளர்ச்சியடைந்துள்ளது.
03 Jan 2024
டொயோட்டாடொயோட்டா இன்னோவா கார்களின் விலை கடுமையாக உயர்வு
ஜப்பானிய வாகன நிறுவனமான டொயோட்டா, அதன் மிகவும் பிரபலமான ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி மாடலான இன்னோவா கிரிஸ்டாவின் விலையை இந்தியாவில் ரூ.25,000 அதிகரித்துள்ளது.
02 Jan 2024
இந்தியாமத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி
திங்கட்கிழமை (ஜன.1) புத்தாண்டு அன்று இந்தியாவின் பல நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
02 Jan 2024
மஹிந்திராடிசம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்தது மஹிந்திரா எஸ்யூவி விற்பனை
2022 டிசம்பரில் 28,445 ஆக இருந்த மஹிந்திரா நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை 2023 டிசம்பரில் 35,174 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
26 Dec 2023
கார்ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் புது கார் வாங்க முடியுமா? உங்களுக்கான பதில்
செமிகண்டக்டர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மூலதன செலவுகள் மற்றும் கடுமையான அரசாங்க விதிமுறைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் போன்றவற்றால் சமீப காலமாக கார் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
13 Dec 2023
எஸ்யூவிஎஸ்யூவி கார்களுக்கு டிமாண்ட் அதிகரிப்பு; புதுப்புது மாடல்களை களமிறக்க தயாராகும் நிறுவனங்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா தார் (3-கதவு), மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா போன்ற மாடல்களுடன் இந்தியாவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.
11 Dec 2023
மஹிந்திராகைகொடுத்த ஸ்கார்பியோ மாடல்; நவம்பர் மாதத்தில் அபார வளர்ச்சி கண்ட மஹிந்திரா
மஹிந்திரா நவம்பர் 2023க்கான விற்பனையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 32.24% வளர்ச்சியை பெற்றதாக அறிவித்துள்ளது.
29 Nov 2023
கார்60 சதவீதம் பெட்ரோல் என்ஜின்களை விரைவில் நிறுத்த நிசான் கார் நிறுவனம் முடிவு
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான், 2028 மற்றும் அதற்குப் பிறகான கார்களுக்கான பல்வேறு என்ஜின்களைக் குறைக்கத் தயாராகி வருகிறது.
24 Nov 2023
சிங்கப்பூர்தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர்
சிங்கப்பூர் நாட்டின் போலி தூதரக பதிவு எண்ணுடன் டெல்லியில் வலம் வரும் கார் குறித்து, டெல்லி காவல்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, அந்நாட்டின் தூதர் சைமன் வோங் எச்சரித்துள்ளார்.
20 Nov 2023
சென்னைசென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது
சென்னை மாநகர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில், 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
02 Nov 2023
கார்டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்
இந்திய தரத்திற்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ள பாரத் என்சிஏபி என்ற கார் பாதுகாப்பு தர மதிப்பீட்டுத் திட்டமானது, டிசம்பர் 15 முதல் கார்களுக்கு விபத்து சோதனைகளை நடத்தத் தொடங்கும்.
14 Oct 2023
இந்தியாUsed Cars வாங்கப்போறீங்களா? பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும் முன் இதை கவனத்தில் கொள்ளுங்கள்
கொரோனா தொற்றுநோயின் தாக்கம் குறைந்துவிட்டாலும், அது இந்திய வாகன சந்தையில் ஏற்படுத்திய இடையூறுகள் இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை.
13 Oct 2023
தமிழ்நாடுதமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்!
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.
05 Oct 2023
வாகனக் காப்பீடுமூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்றால் என்ன? வாகனக் காப்பீடு ஏன் அவசியம்?
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய மூன்று ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம், வாகனத்திற்கான ஆவணம் மற்றும் வாகனக் காப்பீடு. ஓட்டுநர் உரிமத்தையும், வாகனத்திற்கான ஆவணங்களையும் அனைவரும் சரியாகவும் கவனமாகவும் வைத்திருப்பார்கள்.
21 Sep 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு
இரு சக்கர வாகன விற்பனையாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவின் முதல் ஒன் மேக் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப்பை (இ-ஓஎம்சி) தொடங்குவதாக அறிவித்துள்ளது.
31 Aug 2023
தமிழ்நாடு25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
இன்று நள்ளிரவு முதல், தமிழ்நாட்டில் இருக்கும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
05 Aug 2023
கார்ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம்
ரெனால்ட் நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தனது அனைத்து வகையான கார்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.
01 Jul 2023
தமிழ்நாடுபேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு
பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனக் கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
05 Apr 2023
போக்குவரத்து காவல்துறைவாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு!
பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் இந்த ஆண்டு மார்ச் 31 வரை மொத்தம் 11,025 வாகனங்களை ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
04 Apr 2023
கார்FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள்
இந்திய வாகன சந்தையில் கார்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. FY 23 இல், சந்தையில் 3.6 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
02 Apr 2023
கார் உரிமையாளர்கள்2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்!
இந்தியாவில் பெரிய கார்களின் வளர்ச்சியை விட சிறிய கார்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.
01 Apr 2023
ஏர் இந்தியாவிமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு!
ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிரீமியம் பொருளாதார அனுபவத்தை பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
01 Apr 2023
மாருதி40 வருட நினைவாக மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் அறிமுகம்!
பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் காரை வெளியிட்டுள்ளது.
31 Mar 2023
சிட்ரோயன்இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்!
பிரெஞ்சு நாட்டின் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் சி3 கார்கள் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.