வாகனம்: செய்தி
31 Mar 2023
மத்திய அரசுஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு!
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும். இதனடிப்படையில், இந்த ஆண்டிலும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டது.
31 Mar 2023
ஹூண்டாய்ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் புதிய 2023 வெர்னாவை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் கார் மிகப்பெரிய வரவேற்பையும் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
30 Mar 2023
மஹிந்திராசவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட்
பலருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக மலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கு அல்லது பயணம் செய்பவர்களுக்கு இந்த வாகனம் மீது அதிக ஆர்வம் உண்டு.
29 Mar 2023
சொகுசு கார்கள்விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
பிரபல மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியாவில் விலை உயர்ந்த மெர்சிடிஸ் Maybach GLS 600 சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
28 Mar 2023
ஹோண்டாஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்!
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புதிய ஆக்டிவா 2023 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
28 Mar 2023
ஓலாஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்!
இந்திய வாகனசந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை பெட்ரோல் வாகனத்திற்கு நிகராக வந்துவிட்டது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பிராதன இடத்தில் இருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள் பல அப்டேட்களை வழங்கி வருகின்றன.
27 Mar 2023
கார்காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும்
காரில் உறங்குவதால் பல ஆபத்துக்கள் உண்டாகிறது என்பதற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளது.
27 Mar 2023
ஹூண்டாய்ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன?
தென் கொரிய பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் அதன் சொனாட்டா செடான் 2024 மாடலை வெளியிட்டுள்ளது.
25 Mar 2023
பைக் நிறுவனங்கள்குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!
இந்திய வாகன சந்தையில் பல வாகனங்கள் வெளிவந்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது மைலேஜ் தரும் வாகனமும், விலை குறைவான வாகனமும் தான்.
24 Mar 2023
கார் உரிமையாளர்கள்மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!
ஜெர்மனியின் முன்னணி சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் GLA மற்றும் GLB எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
23 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்!
டாடா மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது சில வாகனங்கள்-இன் விலையை ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.
23 Mar 2023
கார் உரிமையாளர்கள்ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்?
ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் மாடலை அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது.
22 Mar 2023
கார் உரிமையாளர்கள்13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்!
பல பிரபலங்கள் ஆடம்பர கார்களை வாங்கி குவிக்கும் நிலையில், ஹாலிவுட் திரைப்படம், இந்தி சீரியல்களின் நடித்த குழந்தை நட்சத்திரமான ரிவா அரோரா என்ற குழந்தை விலையுர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார்.
21 Mar 2023
கார்கோடைக்காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்புகள்
கோடைக்காலம் நெருங்கிவிட்டதால் கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் காரை பாதுகாக்க சில குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
20 Mar 2023
கார் உரிமையாளர்கள்பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்!
கார் தயாரிப்புகளில் புதிய கார்கள் அதிகம் வரும் நேரத்தில் பழைய கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
18 Mar 2023
கார் உரிமையாளர்கள்டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு!
இந்தியாவில் கார் விற்பனை நிறுவனமான டொயோட்டா அதன் Pickup SUV காரான Hilux SUV விலையை 3.59 லட்சம் ரூபாய் அதிரடியாக குறைத்துள்ளது.
18 Mar 2023
பைக் நிறுவனங்கள்இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே!
இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று என்றால் பல வாகனங்களை கூற முடியும்.
17 Mar 2023
ராயல் என்ஃபீல்டு7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!
இந்திய சந்தையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2023 இன்டர்செப்டர் 650 மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது .
17 Mar 2023
கார் உரிமையாளர்கள்குறைந்த விலையில் வெளியாகும் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மிக குறைந்த விலையில், முதல் மின்சார காரை கான்செப்ட் மாடலாக வெளியீடு செய்திருக்கின்றது.
16 Mar 2023
ஹோண்டாஅட்ரா சக்க... மாஸாக Entry கொடுக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஷைன் 100 என்ற பைக்கை அறிமுகம் செய்திருந்தது. ஹீரோ நிறுவனத்துக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்கியது.
16 Mar 2023
மத்திய அரசுபழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல்
பழைய வாகனங்களை அழிக்க வயது கட்டாயம் இல்லை என மத்திய அரசு வெளியிட்ட தகவலால் பழைய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
16 Mar 2023
ஹோண்டா5 லட்சம் ஹோண்டா கார்களில் ஏற்பட்ட பிரச்சினை - அவசர ரீ-கால் விடுப்பு!
ஐப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா மிக அதிக எண்ணிக்கையிலான கார்களை திரும்ப பெற உள்ளது.
15 Mar 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்!
பஜாஜ் குழுமத்தின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்குத் தலைவராக செயல்பட்டு வரும் நீரஜ் பஜாஜ் மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான வீட்டை ஒன்று விலைக்கு வாங்கியுள்ளார்.
15 Mar 2023
கார் உரிமையாளர்கள்10 ஆண்டு அலைக்கழிப்பு! ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தை அலற விட்ட நபர்
ஃபோக்ஸ்வேகன் கார் பிரச்சினையால் நபர் ஒருவர் நீதிமன்றம் வரை சென்று, போராடி இழப்பீட்டு பணத்தை வாங்கியுள்ளார்.
14 Mar 2023
பைக் நிறுவனங்கள்கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன?
கவாஸாகி நிறுவனம் ஆனது, இந்தியாவில் மிகுந்த அட்டகாசமான ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.
14 Mar 2023
இந்திய ரயில்வேமூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
கொரோனாவின் போது ரயில் சேவையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
14 Mar 2023
சிட்ரோயன்இரண்டு மாதத்தில் சிட்ரோன் சி3 காரின் விலை உயர்வு - புதிய விலை என்ன?
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு சிட்ரோன் கார் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
13 Mar 2023
சாலை பாதுகாப்பு விதிகள்டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத் சுங்க வரியை செலுத்த வேண்டும்.
11 Mar 2023
கார் உரிமையாளர்கள்ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்!
இந்திய வாகனசந்தையில் பல கார்கள் அறிமுகமாகி வருகிறது. இதனிடையே இந்தியாவில் வரும் ஏப் 1ஆம் தேதிக்கு பிறகு இரண்டாம் கட்ட பிஎஸ் 6 கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
11 Mar 2023
பைக் நிறுவனங்கள்சூப்பர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம்!
இந்திய வாகன சந்தையில் சூப்பர் பைக்குகளை தயாரிக்கும் கவாஸாகி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது 2023 கவாஸாகி இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
10 Mar 2023
ஹூண்டாய்இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்!
பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தனது வெர்னா என்ற செடான் காரை அப்டேட் செய்து வரும் மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
10 Mar 2023
கார்இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை உயர்வு - ஏப்ரல் 1 முதல் அமல்!
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை 5 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை உயரும் என தெரிவித்துள்ளது.
09 Mar 2023
ஹூண்டாய்ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு!
இந்திய வாகன சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் வாகன சந்தையில் வாடிக்கையாளர்கள் எந்த காரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் இருக்கும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் ஐ20 ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் விலையை அதிரடியாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
07 Mar 2023
கார் உரிமையாளர்கள்விற்பனையில் மாருதி முதலிடம் - ஆனா இந்த காருக்கு ஏற்பட்ட மவுசு யாருக்கும் இல்லை
கார் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
07 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு?
டெஸ்லா நிறுவனம் அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்கள் விலையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
07 Mar 2023
கார் உரிமையாளர்கள்செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம்
இந்திய வாகன சந்தையில் கார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் தங்களின் கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
06 Mar 2023
மத்திய அரசுஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
06 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்இந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு!
இந்த மார்ச் மாதத்தில் பல நிறுவனங்கள் தங்கள் கார்களை அறிமுகம் செய்யும் நிலையில், பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனமும் கார்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது.
02 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தனது அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
02 Mar 2023
கார்இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்?
இந்திய வாகனசந்தையில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அதிலும் முழு அளவிலான SUVகள் மற்றும் ஹைப்ரிட் MPV வரை புது புது வாகனங்கள் வெளியாகி வருகின்றன.