NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு!
    ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விலை குறைப்பு

    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு!

    எழுதியவர் Siranjeevi
    Mar 09, 2023
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய வாகன சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் வாகன சந்தையில் வாடிக்கையாளர்கள் எந்த காரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் இருக்கும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் ஐ20 ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் விலையை அதிரடியாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புகழ்பெற்ற கார் மாடல்களில் ஐ20-ம் ஒன்று இதன் ஸ்போர்ட்ஸ் எனும் வேரியண்டின் விலையையே ஹூண்டாய் குறைத்துள்ளது.

    இத்தோடு, ஹேட்ச்பேக் ரக கார் மாடலான கிராண்ட் ஐ10 நியாஸ்-இன் ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் விலையையும் குறைத்திருக்கிறது.

    அதாவது, ரூ. 3,500 வரை ஹூண்டாய் இரு கார் மாடல்களின் விலையிலும் குறைப்பை செய்திருக்கின்றது.

    ஹூண்டாய் நிறுவனம்

    ஹூண்டாய் நிறுவனத்தின் i20 மற்றும் i10 மாடல்களின் விலை குறைப்பு

    அதேப்போன்று, விலை குறைப்பிற்காக ஹூண்டாய் நிறுவனம் இந்த இரு மாடல்களின் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்மிலும் ஒரு காரியத்தை செய்துள்ளது.

    குறிப்பிட்ட ஒரு அம்சத்தை நீக்கியுள்ளது. இதனால் தான் இரு மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    புதியதாக ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் எனும் வேரியண்டையே கிராண்ட் ஐ10 நியாஸில் ஹீண்டாய் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த மாடல்களுக்கு ரூ. 7,16,400ம், இதே மாடலின் பெட்ரோல் ஏஎம்டி ஆப்ஷனுக்கு ரூ. 7,70,200-ம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் அம்சமே கார்களில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றது.

    இதற்கு பதில் தற்போது மேனுவல் ஏசி மற்றும் ஹீட்டர் யூனிட்டைக் கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹூண்டாய்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    கார்
    கார் உரிமையாளர்கள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஹூண்டாய்

    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்; கியா

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு! ஆட்டோமொபைல்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! எலக்ட்ரிக் கார்
    7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்; இந்தியா

    கார்

    ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம் ஆட்டோமொபைல்
    ஐந்து சிறந்த குளிர்கால கார் பராமரிப்பு குறிப்புகள் ஆட்டோமொபைல்
    மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார் சொகுசு கார்கள்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார் கலக்ஷன்

    கார் உரிமையாளர்கள்

    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்
    செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம் வாகனம்
    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025