ரஷ்யா: செய்தி
05 Oct 2023
இந்தியாபிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம்
இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
30 Sep 2023
இந்தியா'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே "நிலையான" உறவு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
13 Sep 2023
இந்தியாரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்
செவ்வாயன்று ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவித்து பிரதமர் மோடி "சரியானதை" செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
12 Sep 2023
வட கொரியாரஷ்யாவிற்கு ரயிலில் பயணம் செய்யும் வடகொரியா அதிபர்; காரணம் தெரியுமா?
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளார்.
11 Sep 2023
உலகம்2024ஆம் ஆண்டு ரஷ்ய தேர்தலில் அதிபர் புதினை எதிரித்து போட்டியிட ஆளில்லையா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால் அவருடன் யாரும் போட்டியிட முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
09 Sep 2023
புது டெல்லிரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
இன்று புது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த புதுடெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன.
05 Sep 2023
விளாடிமிர் புடின்போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு ஆயுதம் வழங்கி ரஷ்யாவுக்கு உதவுவது குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
04 Sep 2023
சீனாஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபருக்கு பதிலாக கலந்து கொள்ள இருக்கும் லீ கியாங்: யார் இவர்?
புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங்க்கு பதிலாக சீனாவின் பிரீமியர் லீ கியாங் கலந்து கொள்வார் என்று சீனா இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
25 Aug 2023
ஜி20 மாநாடுஇந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு - ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை என தகவல்
இந்தியாவில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு நிகழ்வுக்கு ரஷ்ய அதிபர் புதின் வருகை தர மாட்டார் என்று அந்நாட்டு அதிபர் மாளிகை தகவல் அளித்துள்ளது.
25 Aug 2023
கொலைவாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை
ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், புதன்கிழமை (ஆகஸ்ட் 23) நள்ளிரவு நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2023
விபத்துரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி
ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், நேற்று நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2023
சந்திரன்லூனா-25ன் தோல்வியைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்யா விஞ்ஞானி
47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா செயல்படுத்திய நிலவுத் திட்டமான லூனா 25வானது நேற்று நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத கோளாறு காரணமாக நிலவில் மோதியது.
20 Aug 2023
சந்திரன்தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் லூனா 25 நிலவுத் திட்டம்
ரஷ்யாவின் லூனா 25 விண்கலமானது நிலவில் மோதியதால், 47 ஆண்டுகளுக்குப் பின் அந்நாடு செயல்படுத்திய விண்வெளித் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது.
20 Aug 2023
சந்திரன்ரஷ்யாவின் லூனா 25யில் ஏற்பட்ட கோளாறு, திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குமா?
சந்திரயான் 3யுடன் சேர்த்து, தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் லூனா 25-ல் எதிர்பாராத கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos).
17 Aug 2023
சந்திரன்நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25
நேற்று நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை 153 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது சந்திரயான்-3.
15 Aug 2023
உலகம்ரஷ்ய பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: 30 பேர் பலி
தெற்கு ரஷ்ய பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.
12 Aug 2023
இந்தியா77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1
1947-ல், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது, மிகவும் ஏழ்மையான, வளர்ச்சியடையாத, பிறரைச் சார்ந்திருக்கிற, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நாடாக இருந்தது இந்தியா.
11 Aug 2023
விண்வெளிநிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா
சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சாதனையை நிகழ்த்தும் நோக்கதுடனும், பிற அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டங்களுடனும் கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது இஸ்ரோ.
06 Aug 2023
உக்ரைன்ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு
கடந்த வெள்ளிக்கிழமை, கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெய் டேங்கர்களை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியது. ஒரே நாளில் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
03 Aug 2023
உக்ரைன்உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம்
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் நாட்டினை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆக்கிரமித்தது.
30 Jul 2023
உக்ரைன்ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை
அடுத்த மாதம், சவூதி அரேபியா, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக அமைதிப் பேச்சுக்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Jul 2023
உலகம்ரஷ்ய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் நிறுத்தம்
ரஷ்யா: மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையம் மீது இரண்டு 'உக்ரைன்' ட்ரோன்கள் தாக்கியதால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
23 Jul 2023
உக்ரைன்கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன்: கிரிமியாவில் உள்ள வெடிமருந்துக் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்பகுதியில் இருந்து 5 கிமீ (3-மைல்) சுற்றளவு வரை வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
20 Jul 2023
கொரோனாகைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த BRICS மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்ஆப்பரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.
17 Jul 2023
ஆப்பிள்அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா
ரஷ்ய அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஆப்பிள் ஐபோன்களின் மூலம் முக்கிய அதிகாரிகள் உளவு பார்க்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த புதிய விதிமுறையை அறிவித்திருக்கிறது ரஷ்யா.
09 Jul 2023
இந்தியாகுறையும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி, காரணம் என்ன?
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியானது 30 அமெரிக்க டாலர்களில் இருந்து, 4 அமெரிக்க டாலர்களாகக் குறைந்திருக்கிறது.
08 Jul 2023
உக்ரைன்உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா
500 நாட்களாகியும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகளை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது.
05 Jul 2023
உலகம்தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
ரஷ்யாவின் தெற்குப் பகுதியான செச்சினியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய 'நோவாயா கெஸட்டா' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் எலெனா மிலாஷினா நேற்று(ஜூலை 4) முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டார்.
04 Jul 2023
பிரதமர் மோடிபாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.
04 Jul 2023
நரேந்திர மோடிSCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
28 Jun 2023
உலகம்ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின்
ரஷ்யாவில் இராணுவ கிளர்ச்சியை வழி நடத்தி, இரண்டு நாட்களுக்குள் ரஷ்ய அதிபர் புதினின் வயிற்றில் புளியை கரைத்த வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
26 Jun 2023
உலகம்வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா
ரஷ்ய பாராளுமன்றம் தனியார் இராணுவ நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
26 Jun 2023
விளாடிமிர் புடின்இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நீண்ட கால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த வாக்னர் ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, ரஷ்யாவில் ஒரு பயங்கரமான அமைதி நிலவி வருகிறது.
08 Jun 2023
அமெரிக்காரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர்
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகளையும் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியாவின் மாற்று விமானம் இன்று(ஜூன் 8) ரஷ்யாவின் மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது.
07 Jun 2023
சீனாஉளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன
சீன மற்றும் ரஷ்ய விண்வெளி வாகனங்களைக் கண்காணிக்க அமெரிக்கா ஒரு உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
07 Jun 2023
இந்தியாரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை வெளியேற்ற இருந்த மாற்று விமானம் இன்று(ஜூன் 7) தாமதமானது.
07 Jun 2023
உலகம்உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு
நேற்று(ஜூன் 6) தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
06 Jun 2023
உலகம்சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம்
தெற்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சோவியத் கால அணை இன்று(ஜூன் 6) தகர்க்கப்பட்டது.
05 Jun 2023
உலகம்அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இருதரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு விவாதங்களுக்கு அழைப்பு விடுத்தது "நேர்மறையானது" என்றும், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது என்றும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இன்று(ஜூன் 5)தெரிவித்துள்ளார்.
02 Jun 2023
இந்தியாஉக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.