கிரிக்கெட்: செய்தி

சேப்பாக்கம் மைதான ஊழியர்கள் அனைவருக்கும் அன்பு பரிசு! நெகிழ வைத்த 'தல' தோனி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023இல் விளையாடியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கு ரூ,13.22 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை ரூ. 13.22 கோடி என்று ஐசிசி வெள்ளிக்கிழமை (மே 26) அறிவித்தது.

ஆகாஷ் மத்வாலுக்கு உள்ளூரில் கிரிக்கெட் விளையாட தடை இருப்பது தெரியுமா? காரணம் இதுதானாம்!

ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்!

இங்கிலாந்தில் உள்ள ஓவலில் ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சிக் கருவியை பிசிசிஐ வியாழக்கிழமை (மே 25) வெளியிட்டது.

'பத்திரனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் தோனி' : மதீஷா பத்திரனாவின் சகோதரி நெகிழ்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் 2023 இன் போது இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு பெரும் ஆதரவாளராக இருந்தார்.

'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தனது 28வது திருமண நாளை புதன்கிழமை (மே 24) கொண்டாடினார்.

லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஜேசன் ராய் முடிவு!

அமெரிக்காவின் வரவிருக்கும் டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய் திட்டமிட்டுள்ளார்.

25 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 2 இல் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் புதன்கிழமை (மே 25) மைதானத்தில் தான் இருக்கும்போது "கோலி, கோலி" என ரசிகர்கள் எழுப்பிய கோஷங்களை ரசித்ததாகக் கூறினார்.

ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை!

ஐபிஎல் 2023இல் பல புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி தற்போது ஆசியாவிலேயே இதுவரை யாரும் அடையாத உச்சத்தை அடைந்துள்ளார்.

25 May 2023

பிசிசிஐ

ஆசிய கோப்பையை எங்கே நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!

ஆசியக் கோப்பையை நடத்தும் நாடு எது என்பது குறித்த இறுதி முடிவை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பின்னர் எடுக்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

25 May 2023

ஐபிஎல்

'5 விக்கெட் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' : ஆகாஷ் மத்வாலின் சாதனைக்கு ஜாம்பவான் கும்ப்ளே வாழ்த்து!

புதனன்று (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அனைவரையும் கவர்ந்தார்.

என்ஜினியரிங் To கிரிக்கெட் : யார் இந்த ஆகாஷ் மத்வால்? சுவாரஷ்ய பின்னணி!

ஐபிஎல் 2023 எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.

எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

அடுத்த மாதம் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இன் முதல் தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

24 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவது எப்படி?

மே 28 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ள ஐபிஎல் 2023 இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையை செவ்வாய்க்கிழமை (மே 23) மதியம் பிசிசிஐ தொடங்கியது.

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்!

போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயன்றதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர் டெவோன் தாமஸை ஐசிசி தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை (மே 24) அன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது.

24 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டிக்கு பிறகு ஐபிஎல்லில் தனது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்!

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.

'தப்பு பண்ணிட்டியே குமாரு' : விக்கெட் கீப்பர் செயலால் எழுந்த சிரிப்பலை! வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட்டில் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் தவறான செயல் நகைச்சுவையாக முடிந்து விடுகிறது.

சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 23) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பத்து அணிகள் பங்கேற்கும் என்று ஐசிசி செவ்வாய்க்கிழமை (மே 23) அறிவித்தது.

23 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி குவாலிஃபையர் 1: மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்?

ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 1 ல், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 23) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடுகிறது.

'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தான் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனியின் பரம ரசிகன் என தெரிவித்துள்ளார்.

23 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள்

ஐபிஎல் 2023 சீசனில் பேட்ஸ்மேன்கள் பலர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பல சிறந்த பந்துவீச்சுகளையும் கண்டுள்ளது.

ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி

ஐபிஎல் 2023 இல் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரரான விராட் கோலி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

23 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்!

ஐபிஎல் 2023 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதால், ஆரஞ்சு தொப்பிக்கான போட்டி இன்னும் தொடர்கிறது.

வைரலாகும் எம்எஸ் தோனியின் இளம் வயது புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் எம்எஸ் தோனியின் இளவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

23 May 2023

ஐபிஎல்

'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், தாங்கள் பிளேஆப் செல்லும் தகுதியற்றவர்கள் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து

கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அறிமுக அணியாக களமிறங்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள குஜராத் டைட்டன்ஸ், இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்!

எம்எஸ் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில் வியத்தகு முறையில் மாறும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸை ஒருமுறை கூட வெல்ல முடியாத சிஎஸ்கே! சரித்திரத்தை மாற்றுமா?

ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 1 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 23) மோதுகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள்

இந்திய அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள், ஒரு காத்திருப்பு வீரர், மூன்று உதவி பந்துவீச்சாளர்கள் மற்றும் துணை ஊழியர்களை கொண்ட இந்திய குழு செவ்வாய்கிழமை (மே 23) அதிகாலை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

22 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ!

ஐபிஎல் 2023 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளேஆப் செல்லும் நான்கு அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

சாந்தனுவின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் ஆந்தம் வெளியீடு 

கிரிக்கெட்டினை மையமாக கொண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியினை பெற்றுள்ளது.

18ஆம் எண்ணுடன் தொடரும் பிரபஞ்ச பிணைப்பு! மே 18இல் 3வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி!

ஐபிஎல்லில் தனது ஆறாவது சதத்தை வியாழக்கிழமை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்டர் விராட் கோலி தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.

ஆர்ஆர் vs பிபிகேஎஸ் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 66வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 19) நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ மே 27 அன்று ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்த கூட்டத்தில் ஒரு பணிக்குழுவை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.