NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்!
    தோனியின் ஓய்வு குறித்து இர்பான் பதான் ட்வீட்

    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 24, 2023
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.

    இதற்கிடையே இந்த தொடரின் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும், இது தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா இல்லையா என்ற யூகங்கள் அதிகரித்து வருகின்றன.

    குவாலிஃபையர் 1 போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் தோனி தோனி என வெறித்தனமாக கூச்சலிட்டனர்.

    இதனால் போட்டிக்கு பிந்தைய உரையாடலில் தோனி சிறிது நேரம் பேசவேண்டியதையே நிறுத்த வேண்டி இருந்தது.

    அப்போது ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. அது "சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி போட்டி இதுதானா?" என்பது தான்.

    irfan pathan tweet about ms dhoni

    எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் ட்வீட்

    இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தோனியின் ஓய்வு குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

    அதில், இம்பாக்ட் வீரர் விதி இருப்பதால் இது சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி இன்னிங்ஸ் அல்ல என்று நம்பலாம் என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையிலாய் செவ்வாய்க்கிழமை (மே 23) நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்கள் எடுத்தது.

    ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    எம்எஸ் தோனி

    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் தோனி முதல் சதமடித்த தினம் கிரிக்கெட்
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் ஐபிஎல் 2023
    எம்சிசி கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய வீரர்கள் கிரிக்கெட்
    தோனிக்காக விசில் போட்ட சிஎஸ்கே ரசிகர்கள் : பிரமித்து பார்த்ததாக மார்க் வுட் கருத்து கிரிக்கெட்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 சீசனுடன் ஓய்வு பெறுவது உறுதி? Hint கொடுத்த எம்எஸ் தோனி ஐபிஎல்
    இதே நாளில் அன்று : ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் கோப்பையை கைப்பற்றிய தினம் ஐபிஎல்
    CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள் ஐபிஎல்

    ஐபிஎல்

    ரஜினியை சந்தித்த IPL வீரர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் சக்ரவர்த்தி ரஜினிகாந்த்
    எஸ்ஆர்ச் vs ஜிடி : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச முடிவு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    லாவண்டர் ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! காரணம் இது தான்! குஜராத் டைட்டன்ஸ்
    ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்! ஐபிஎல்
    நாயிடம் கடிவாங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்! வைரலாகும் வீடியோ! ஐபிஎல்
    பவர்பிளே கிங் : ஐபிஎல் 2023 சீசனில் தொடர்ந்து அசத்தி வரும் முகமது ஷமி! ஐபிஎல்
    எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! மும்பை இந்தியன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025