Page Loader
சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு

சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 23) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஜிடி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- சிஎஸ்கே : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா. ஜிடி : ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் தீவட்டியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post