இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் நாய் பண்ணை
தமிழ்நாடுநாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
உசிலம்பட்டி அருகே புதூர் மலையின் அடிவாரத்தில் பொத்தாம்பட்டி என்னும் கிராமம் உள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI), அறிமுகம்
ஆதார் புதுப்பிப்பு50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ புதிய செயல்முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அஞ்சலியுடன் பயணித்த பெண் அளித்த விவரங்கள்
இந்தியாடெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து பலத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுநீர் கழித்துவிட்டு ஆபாசமாக நின்று கொண்டிருந்த போதை நபர்
விமானம்ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்
கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது.
சீனா
கொரோனா70% ஷாங்காய் மக்களுக்கு கொரோனா வர வாய்ப்பு!
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் வாழும் 70% மக்களுக்கு கொரோனா வர வாய்ப்பிருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா
சீனாஉலகம் முழுவதும் சீனாவுக்கு கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் சீனா!
சீனாவில் புதிய வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான குழு விசாரணை
தமிழ்நாடு செய்திதகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்
ஆவினில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டது.
கைது
திமுகபெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!
பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை
திருச்செந்தூர்திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி
திருச்செந்தூர் அருகே, பள்ளி மாணவன் விளையாடி கொண்டிருக்கையில் திடீரென ஓர் பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு மயங்கி சுருண்டு விழுந்துள்ளான்.
15,632 அடி உயர உலகின் மிக உயரமான சியாச்சின் சிகரம்
இந்தியாமிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இமயமலை தொடரில் அமைந்துள்ளது சியாச்சின் சிகரம்.
6வது ஆண்டாக தொடரும் கலந்துரையாடல்
மோடிமாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி
'பரிக்க்ஷா பே சார்ச்சா' என்னும் பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
திரையரங்குகள்
இந்தியாதிரையரங்குகளில் இலவச குடிநீர் கட்டாயம்: உச்ச நீதிமன்றம்
வெளி உணவுகளை தடை செய்யும் உரிமை திரையரங்குகளுக்கு இருக்கிறது. ஆனால், சுகாதாரமான குடிநீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
03 Jan 2023
தமிழ்நாடுவேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
03 Jan 2023
கோவைஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!
ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
தமிழ்நாடுபொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்
வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
79 மீன்பிடி படகுகள் பறிமுதல்
குஜராத்இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
குஜராத் பகுதியின் ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் பாதுகாப்பு படை பிரிவு சார்பில் ஓர் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுரைகடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு
தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி போன்ற பொருட்களை பதுக்குபவர்கள் மற்றும் கடத்துபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள்.
வரும் 26ம் தேதி காஷ்மீர் ஸ்ரீநகரில் முடியும் யாத்திரை
இந்தியா26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தனது 'ஜோடோ யாத்திரை'யை துவக்கினார்.
தமிழக அரசு சார்பாக மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 ஊர்தி மாதிரிகள்
இந்தியாடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி
வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் முப்படைகள், மத்திய ஆயுத படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில், தீவிர விசாரணை
இந்தியாடெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்
தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் விவகாரமாக உருவெடுத்தது.
4-5 முறை ஒரே சாலையில் முன்னும் பின்னும் சென்ற கார்
இந்தியாசாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்
டெல்லியை சேர்ந்த 20 வயது அஞ்சலி சிங் என்னும் இளம்பெண் நேற்று முன்தினம் இரவு பணிநிமித்தமாக இரவு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
வடபழனி கமலா திரையரங்கிற்கு வந்த டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல்
டிடிஎஃப் வாசன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிவேகத்தில் பைக் பயணம், வீலிங் சாகசம் போன்ற வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம்.
மாநாடு
இந்தியா108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்!
பிரதமர் நரேந்திர மோடி 108வது இந்திய அறிவியல் காங்கிரஸ்(ISC) மாநாட்டில் இன்று(ஜன:3) உரையாற்ற உள்ளார்.
காயத்ரி
தமிழ்நாடுபாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாப்
இந்திய மாநிலங்கள்பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு!
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
02 Jan 2023
இந்தியாபண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட பண மதிப்பிழப்பு வழக்கில் பண மதிப்பிழப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
02 Jan 2023
இந்தியாமாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்!
சமீபத்தில் ம.பி முதலமைச்சர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.
02 Jan 2023
இந்தியாபண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!
பணமதிப்பிழப்புக்கு எதிரான 57 மனுக்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேச்சு
போராட்டம்கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி
கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது.
02 Jan 2023
இந்தியாஇந்திய அரசியல் முதல் சீன அரசியல் வரை: ராகுல் காந்தி-கமல் விவாதம்
ராகுல் காந்தி, கன்யாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீரில் முடியும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்தியா சுற்றுலாத்துறை வளர்ச்சியாக கருதப்படும் ஆற்றுவழி கப்பல்
மோடிவாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
உத்திரப்பிரேதேச மாநிலம் வாரணாசிக்கும், அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரம் வரை வங்கதேசம் வழியாக நீர்வழி வழித்தட போக்குவரத்து நடைபெறவுள்ளது என்று சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
காஷ்மீர்
இந்தியாபொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி என்ற பகுதியில் நேற்று(ஜன:1) இரவு வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கடந்த 22ம் தேதி முதல் நடக்கும் ஏகாதேசி பெருவிழா
தமிழ்நாடுவைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பு மிக சிறப்பாக அரேங்கேறியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்நாடுராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு
காசிக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் 12 ஜோதிடர் லிங்கத்தில் ஒன்றை கொண்டது.
மத்தியப்பிரதேச முதல்வர் மாமல்லபுரம் வருகை
தமிழ்நாடு'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லப்புரத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தோடு நேற்று வருகை தந்துள்ளார்.
31 Dec 2022
இந்தியா2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள்!
2022ஆம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. அதையெல்லாம் எழுதுவதற்குள் இந்த வருடமே முடிந்து விடும்.
போலி மருத்துவர்
தமிழ்நாடுதமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
தமிழகத்தில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டறிய மாநிலம் முழுவதும் சோதனை நடந்து கொண்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
பொன் முலாம் பூசப்பட்ட தங்க தகடுகள் பொருத்தும் பணி
திருப்பதிதிருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது.
திருமண வாழ்க்கையை முற்றிலும் வெறுத்த பெண்
உலக செய்திகள்கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதாகும் இவர் அரசியலறிவில் பட்டம் பெற்றவர்.
பொங்கல்
இந்தியாசாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்!
பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, புதுக்கோட்டையில் உள்ள இறையூர் கிராமம் சமதுவத்துவத்தை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்திருக்கிறது.