இந்தியா செய்தி | பக்கம் 26

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அறிக்கை வெளியீடு

பொங்கல் பரிசு

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாப்படவுள்ளது.

30 Dec 2022

திமுக

திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!

முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான் மரணமடைந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, அவரது மரணம் இயற்கையல்ல கொலை என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா பரவலால் கடந்தாண்டு தடைபட்ட சீரமைப்பு பணி

தமிழ்நாடு

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு

கன்னியாகுமரியில் கடல் நடுவில் இருந்த பாறையில் 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

மருந்து

இந்தியா

சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்!

சமீபத்தில், இந்திய நிறுவனமான மரியான் பயோடெக் தயாரித்த Dok1 Max என்ற மருந்தின் மீது ஒரு பெரும் புகார் எழுந்தது.

நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட நினைவு சின்னம்

மெரினா

கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

41 நாட்கள் நடந்த மண்டல பூஜை நிறைவு

இந்தியா

வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு

சபரிமலையில், அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.

மீதமுள்ள 30% பேருக்கு செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு

இந்தியா

70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம்

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து, புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை அறிவித்துள்ளது.

ஆன்லைன் ஆர்டர்

இந்தியா

365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்!

ஒரு வருடத்தில் 3330 முறை உணவு ஆர்டர் செய்து 'தேசத்தின் மிகபெரும் உணவுப் பிரியர்'(Nation's biggest foodie) என்ற பட்டத்தை டெல்லி இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார்.

தயார் நிலையில் உள்ள 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்'

தேர்தல்

புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்

மாநிலங்களின் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது, சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருபவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த மாநிலத்திற்கு கூட்டம் கூட்டமாக செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.

200க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் 'ஆவின்'

தமிழ்நாடு

பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களை வாங்காத பாலகங்களின் அனுமதியை ரத்து செய்ய 'ஆவின் நிர்வாகம்' முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2027ம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்

தமிழக அரசு

ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு

தமிழகத்தின் மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு' இனத்தினை பாதுகாத்து, அதன் இருப்பிடங்களை மேம்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை ஒன்றினை அண்மையில் பிறப்பித்துள்ளது.

30 Dec 2022

மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

5 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ரயில்கள்

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள்

ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஜனவரி மாதம் 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகம்

தமிழ்நாடு

தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்!

கடந்த சில தசாப்தங்களில் பெண்களின் வாழ்க்கை முறை மிகவும் உயர்ந்துள்ளது.

பக்தர்கள் வருகையால் வளர்ந்து வரும் ஆன்மீக நகரங்கள்

திருப்பதி

பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு

சமீபத்தில் ஓயோ நிறுவனம் நாடு முழுவதும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது.

ஆஃப்கான்

உலகம்

கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்!

"என் அன்னைக்கும் தங்கைக்கும் கவ்வி இல்லை என்றால் அந்த கல்வி எனக்கும் தேவையில்லை" என்று ஆப்கானிஸ்தான் பேராசிரியர் ஒருவர் தன் கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெறிந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பை சேர்க்க ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்

வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா?

அதிமுக சார்பில் நேற்று இணைப்பு நிகழ்ச்சி ஒன்று சேலத்தில் நடைபெற்றது. பிற கட்சியில் இருந்தவர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிமுகவில் இணைந்தனர்.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்னும் கோரிக்கை வலியுறுத்தல்

போராட்டம்

2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு

தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோர் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 2014ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்கள்.

பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ!

பண்டிகை காலங்கள் என்றாலே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பெரும் நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர்.

இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர்

இன்னும் 6 மாதங்களில் அனைத்து சுங்க சாவடிகளும் இயந்திரமயமாக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2ம் தேதி கொண்டாடப்படவுள்ள வைகுண்ட ஏகாதேசி

தமிழ்நாடு

ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி

இந்தியா

ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்!

ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரைக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, மத்திய உள்துறை அமைச்சருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தது.

கேரளா

இந்தியா

தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

சமஸ்கிருதம்

இந்தியா

சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?

பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்னென்ன செய்திருக்கிறது என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

BF.7 வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

முதல் அமைச்சர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்

தமிழக முதல்வர் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, மக்கள் தேவைகளை அறிவது போன்ற செயல்களை செய்து வருவது வழக்கம்.

29 Dec 2022

இந்தியா

அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை

சீனா போன்ற நாடுகளில் BF.7 என்ற கொரோனா வகை அதிகம் பரவி வருவதால். உலக நாடுகள் எல்லாம் நடுநடுங்கி போய் இருக்கிறது.

மேளதாளத்துடன் அரங்கேறிய கொடியேற்றம்

சிதம்பரம் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுவது வழக்கம்.

28 Dec 2022

கொரோனா

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்திற்குகான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்தது.

'மக்கள் ஐடி' என்னும் அடையாள அட்டை

தமிழக அரசு

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம்

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக ஏற்கனவே அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

28 Dec 2022

இந்தியா

தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களை வேறுபாட்டுடன் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 Dec 2022

இந்தியா

"கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி

"வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள்" என்று இந்துக்களுக்கு அறிவுரை கூறி எம்பி பிரக்யா சிங் தாகூர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திருப்பதி

திருப்பதி

70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை!

தமிழகத்தை சேர்நத ஒரு பெண் பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கு 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ட்ரோன்

சென்னை

புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!

சென்னைக் காவல்துறையினர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

27 Dec 2022

கொரோனா

கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

75 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் செய்த அமைச்சர்

தமிழ்நாடு செய்தி

தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன்

நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

வானிலை அறிக்கை

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழப்பு - டிசம்பர் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்து காணப்பட்டது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்டியது தெரியவந்துள்ளது

பைக்கர்

17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை எல்டாம்ஸ் சாலை அருகே இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.

46வது ஆண்டின் புத்தக கண்காட்சி

சென்னை

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்

ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இந்தாண்டு சர்வதேச புத்தக கண்காட்சியாக நடத்தப்போவதாக ஏற்கனவே தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியானது.