இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

டெல்லி பாதுகாப்பு சூழல்

இந்தியா

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி - மகளிர் ஆணையத்தலைவர் 15கிமீ., காரில் இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை

டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்து வருபவர் ஸ்வாதி மாலிவால், இவர் எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே இன்று அதிகாலை 3 மணியளவில் நின்று கொண்டிருந்துள்ளார்.

குடியரசு தினத்தில் 50 பேர் விமானங்கள் பங்கேற்பு

இந்திய ராணுவம்

குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை;

ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் 74வது குடியரசு தினத்தில், 9 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் கடற்படையின் IL- வான்வழிக் காட்சியை கொண்ட கர்தவ்யா பாதையில், மொத்தம் 50 விமானங்கள் பங்கேற்கின்றன.

பிருந்தாவனம்

இந்தியா

கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்

உத்தர பிரதேசம், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலைச் சுற்றி நடைபாதை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் செவ்வாயன்று தீவிரமடைந்தது.

குடிநீர் கட்டணம்

சென்னை

சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்

சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியே தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பன்னாட்டு பதிப்பு நூல்கள்

சென்னை

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார்

தமிழகத்தில் முதன்முறையாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16ம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி துவங்கப்பட்டது.

கேரளா

இந்தியா

கோயிலுக்குள் செல்ல நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுப்பு - விளக்கமளித்த நிர்வாகம்

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோயிலுக்கு சமீபத்தில் அமலாபால் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

சூரத்

இந்தியா

ஆடம்பர வாழ்ககையை துறந்து துறவியான வைர வியாபாரியின் மகள்

குஜராத்தில் ஒரு பணக்கார வைர வியாபாரியின் 9 வயது மகள், ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து நேற்று(ஜன:18) துறவறத்தைத் தழுவினார்.

வழக்கத்தைவிட அதிக குளிர்

ஊட்டி

ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் ஆகும்.

சுங்க அதிகாரிகள் சோதனை

விமானம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

விரைவில் பதவியேற்பு

இந்தியா

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகும் 25 வயது தலித் பெண்மணி

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் பதவிக்கான இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதற்கு ஆன்லைன் மூலமாக நேரடி தேர்வு நடந்தது.

பாஜக

இந்தியா

பள்ளி மாணவனை தாக்கிய பாஜக எம்பியின் மகன்: வீடியோ வைரல்

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சக மாணவரை தாக்கியதாக தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமாரின் மகன் மீது நேற்று(ஜன:17) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா மிக உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது.

லக்னோ

இந்தியா

ஓடும் பைக்கில் காதல் செய்த ஜோடி: வீடியோ வைரலானதால் போலீஸில் சிக்கினர்

ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் இருக்கும் நபரை லக்னோ போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை

பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் குடும்பநல நீதிமன்றத்திற்கு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெட்ரோ

சென்னை

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்

சென்னையில் உள்ள மக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருவோருக்கு மெட்ரோ ரயில் பயணம் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளிக்கிறது.

ஈரோடு

தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழ்நாடு

இந்தியா

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம்

மாநிலத்தின் பெயரை "தமிழகம்" என்று மாற்ற பரிந்துரைத்ததாக அனுமானிப்பது "தவறானது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகம்

இந்தியா

60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது.

தமிழக அரசு

தமிழக அரசு

தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் அவ்வப்பொழுது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ட்விட்டர்

இந்தியா

சாதியத்தை வளர்க்கிறதா "ப்யூர் வெஜ்" போர்டுகள்: ட்விட்டர் வாக்குவாதம்

உணவகங்களுக்கு வெளியே போடப்பட்டிருக்கும் "ப்யூர் வெஜ்" என்ற போர்டுகள் சாதிவெறியின் வெளிப்பாடு என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்ததை அடுத்து #Pureveg என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகியது.

ஆளுநர்

புதுவை

தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி மாவட்டம், ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150வது பிறந்தநாள்விழா மற்றும் காணும் பொங்கல் விழா முதலியன புதுவை ஆளுநர் மாளிகையில் நடந்தது.

சிக்கிம்

இந்தியா

சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அதிக குழந்தைகளை பெற்றுடுக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

வங்கி

இந்தியா

ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு

வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், அண்மையில் மும்பையில் யூனியன் கூட்டத்தினை நடத்தியது.

வைரல்

இந்தியா

வைரலாகும் வீடியோ: 71 வயது முதியவரை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற பைக் ஆசாமி

பெங்களூரில் பரபரப்பான சாலை ஒன்றில் 71 வயது முதியவர் ஸ்கூட்டரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விமானம்

விமானம்

சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி

கடந்த மாதம் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் வரிசையாக ஏறி கொண்டிருந்துள்ளனர்.

சீனா

இந்தியா

மக்கள்தொகை எண்ணிக்கை: சீனாவை முந்தியதா இந்தியா

இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்திருந்தாலும், கிட்டத்தட்ட 2050ஆம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று உலக மக்கள்தொகை மதிப்பாய்வு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு

மதுரை

மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட பாலமேட்டில் நேற்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி அரங்கேறியது.

ரோந்து பணி

கோவை

ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்

கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வன பகுதியில் உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.

காஷ்மீர்

இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் இன்று(ஜன:17) காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா(எல்இடி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர்

இந்தியா

காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (52) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை துவங்கினார்.

இந்தியா

இந்தியா

செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள்

இந்திய விஞ்ஞானிகள் தனி மின்காந்த அலைகளின் முதல் ஆதாரத்தை செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளி

இந்தியா

இந்திய விண்வெளி மையத்தில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐடி நிறுவன ஊழியர்

கூகுள்

திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர்

திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவருக்கு கூகுள் டூடூல் வெளியிட வலியுறுத்தி 'சுகர் ஆர்ட்' முறையில், ஓசூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான 33 வயது லூகாஸ் ஒரு கற்பனையான கூகுள் டூடூலை வடிமைத்துள்ளார்.

ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார்.

உச்ச நீதிமன்றம்

இந்தியா

திருமண-பலாத்கார வழக்கு: என்ன சொல்கிறது மத்திய அரசு

திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது தொடர்பான மனுக்கள் மீது மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:16) தெரிவித்தது.

கொல்கத்தா

இந்தியா

72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு

இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றம், 72 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மிகப் பழமையான வழக்கை தீர்த்துவைத்துள்ளது.

பரிதாபமாக உயிரிழப்பு

மு.க ஸ்டாலின்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்

தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

ஊக்கமளிக்கும் கதை

இந்தியா

பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறி டீக்கடை நடத்தும் பெண்

"கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது" என்றார் அப்துல் காலம்.

டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடந்த சில நாட்களாக கடும் குளிரினை எதிர்கொண்டு வருகிறார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தெரிவித்த நிலையில்,

காவல்துறை

சென்னை

களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.