இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

இ-மெயிலில் மிரட்டல்

காவல்துறை

விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூர் ராஜாஜி நகரில், என்.பி.எஸ். என்னும் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

சுவாமி

தமிழ்நாடு

"தமிழக ஆளுநருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்": சுப்ரமணியன் சுவாமி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசிய, "தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்" என்ற கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

நீதிமன்றம்

இந்தியா

தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்

டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் இன்று தனது இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

பணி நீக்கம்

விமானம்

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி

கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஷங்கர் மிஸ்ரா என்னும் பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

உறுப்பு தானம்

தமிழ்நாடு

2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 18 மாத குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

கோரிக்கைகள் அடங்கிய மனு

மதுரை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

உத்தரகாண்ட்

இந்தியா

உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!

உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் பெரும் விரிசல்கள் விழுந்த வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று(ஜன:7) உத்தரவிட்டார்.

ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்

தமிழ்நாடு

தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை தொடக்க விழா மங்கள இசையுடன் துவங்கியது.

மதிய உணவு

இந்தியா

மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு!

மேற்கு வங்க மாநில அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அடுத்த வருடம் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர்!

BSNL 5ஜி சேவை 2024ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை: என்ன நடக்கிறது ட்விட்டரில்?

ஆளுநர் ஆர்.என்.ரவி "தமிழகம்" "தமிழநாடு" குறித்து பேசியதை அடுத்து "#தமிழ்நாடு" என்னும் ஹாஷ்டேக் ட்விட்டரில் தற்போது இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி கொண்டிருக்கிறது.

பாராட்டு நிகழ்வு

கமலஹாசன்

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு

டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா யாத்திரை'-யில் கமலஹாசனும் அவரது மக்கள் நீதி மய்யக் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தை பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுகளும் வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

வைகுண்ட ஏகதேசி

திருப்பதி

திருப்பதியில் ஓராண்டிற்கு பிறகு ரூ.2 கோடியாக குறைந்த உண்டியல் வருவாய்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு கடந்த ஒரு ஆண்டாக தான் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குடியரசு தினம்

தமிழக அரசு

மகாத்மா காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடத்த திட்டம் - ஏற்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது.

ஆருத்ரா தரிசனம் - வரலாறு

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

மார்கழி திருவாதை நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டால் சகலவித சுகபோகங்களும் கிடைத்து, பிறவி பிணி நீங்க பெறுவார்கள் என்பது ஐதீகம்.

உரிமம்

யுஜிசி

இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்-யுஜிசி தலைவர் அறிவிப்பு

உலகில் தலைசிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது விற்க தடை

தமிழக அரசு

டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு: மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை

தமிழக மக்கள் நலம் கருதி டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்கவும், 21வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது விற்பனை தடை விதிக்கவும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை கே.கே. ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்கள்.

பன்றிகள்

தமிழ்நாடு

சுமார் 50 காட்டு பன்றிகள் உயிரிழப்பு: தமிழகத்தில் பன்றி காய்ச்சலா?

தமிழகத்தில் கடந்த 1 வாரத்தில் 20 காட்டு பன்றிகள் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. மொத்தமாக சுமார் 50 காட்டு பன்றிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம்

விமானம்

பிரான்ஸிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது போதை நபர் சிறுநீர் கழித்த சம்பவம்

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த நிலையில், அதிலுருந்த போதை நபர் ஒருவர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் நடந்தது.

கொரோனா

இந்தியா

கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் புதிய வகை அதிகம் பரவி வருவதாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் மீண்டும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பல செய்திகள் வெளியாகின.

அயோத்தி

அமித்ஷா

அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா!

அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அஞ்சலி சிங் தாயாரை நேரில் சென்று சந்தித்த நிர்பயா தாயார் ஆஷா தேவி

காவல்துறை

விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்

டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றம்

இந்தியா

ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!

உத்தரகண்ட் ஹல்த்வானியின் 4,000 குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்ற உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

4,560 அடி உயர செங்குத்தான மலைப்பாதையில் ஏறிச்செல்லும் பக்தர்கள்

பர்வதமலை

பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி தென்மகாதேவ மங்கலத்தில் 4,560 அடி உயர பர்வதமலை அமைந்துள்ளது.

ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க.

சென்னை

நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்

கொரோனா கால நெருக்கடியில் எந்த விதிமுறைகளும் சரிவர மேற்கொள்ளாமல் 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

ஒரே நாளில் நாடு முழுவதும் 175 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா

உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் உருமாறிய bfப்7 கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுர ஆய்வகத்தில் அரவணை பாயசம் ஆய்வு

இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை

அரவணை பாயசமானது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்லும் முக்கிய பிரசாதங்களில் ஒன்றாகும்.

வயிற்று வலியால் அவதிப்பட்ட நஸ்ரானா

இந்தியா

பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு

உத்திரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பான்ஸ் கெரி என்னும் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக நஸ்ரானா என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

புற்றுநோய்

இந்தியா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள்: நெகிழும் மருத்துவர்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சியான கதையை மருத்துவர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

குற்றச்சாட்டு

இந்தியா

'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!

பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொன்னதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தலையில் கல்லால் அடித்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்

திருப்பூர்

திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்

திருப்பூர், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பூஜா, பெற்றோர் இறந்து விட்டதால் மாமா வீட்டில் தங்கி அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

சட்டம்

இந்தியா

பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!

அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாடா குழும தலைவருக்கு கடிதம் எழுதிய பாதிக்கப்பட்ட பெண்

விமானம்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது.

வித்யாசமான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

இந்தியா

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முயற்சி - உலகளவில் 5 ஆம் இடத்தில் இந்தியா

2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வைரல் டிவீட்

இந்தியா

இளைய தலைமுறையினரின் பிரச்சனை என்ன? ஹர்ஷ் கோயங்கா செய்த ட்வீட்!

ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றம்

அதிமுக

ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

அதிமுக இடைக்கால பொது செயலாளர் பிரச்சனையை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.

சாலை விபத்து

தமிழ்நாடு

பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்!

சென்னை மதுரவாயல் அருகே பழுதடைந்த சாலையால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமகன்

தமிழ்நாடு

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன் மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

தந்தை பெரியாரின் கொள்ளு பேரனும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன்(46) இன்று மரணமடைந்தார்.

பொதுமக்கள் ஆலோசனை மற்றும் புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்

தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை துவக்கி வைக்க அமைச்சர் சேகர்பாபு இன்று அங்கு வந்துள்ளார்.