இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
புத்தக கண்காட்சி
சென்னைபுத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்
சிறைகளில் வசிக்கும் கைதிகள் புத்தகங்களை அதிகம் வாசித்தால் அவர்களுக்கு மனமாற்றம் விரைவில் ஏற்படும் என்று சிறைத்துறையின் டிஜிபி அம்ரேஸ் புஜாரி கருதுகிறார்.
நீதிபதிகள் அதிருப்தி
சென்னை உயர் நீதிமன்றம்கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு
வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
உமர் அப்துல்லா
இந்தியாகாஷ்மீர் மக்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல: தேர்தல் தாமதம் குறித்து உமர் அப்துல்லா
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, சட்டமன்றத் தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை என்றும், அதற்காக மத்திய அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு
மு.க ஸ்டாலின்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள்
மதுரையில் வருடந்தோறும் மிக விமர்சையாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுபோட்டி கொண்டாடப்படும்.
ஏவுகணை
இந்தியாஇந்தியாவின் பிருத்வி-II ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணையான பிரித்வி-II இன் சோதனை வெற்றிபெற்றுள்ளது. ஒடிசாவின் கடற்கரையில் இருக்கும் சோதனை தளத்தில் இந்த ஏவுகணை சோதனை நேற்று(ஜன:10) இரவு நடத்தப்பட்டது.
கலவரமாக மாறிய போராட்டம்
சென்னை உயர் நீதிமன்றம்கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி
கள்ளக்குறிச்சி, கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சேமிப்பு கணக்கு
சேமிப்பு கணக்குசுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, 22 ஜனவரி 2015 அன்று, பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
அதிமுக
அதிமுகஅதிமுக வழக்கு: 4வது நாள் விசாரணையின் சுருக்கம்
கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
மு.க ஸ்டாலின்திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு
தமிழகத்தில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்,
சர்ச்சையை கிளப்பிய அழைப்பிதழ்
பொங்கல் திருநாள்பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 2023ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
ராணுவம்
இந்தியாராணுவத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு
JNU மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், AISA உறுப்பினருமான ஷெஹ்லா ரஷீத் மீது வழக்குத் தொடர டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
கொலை வழக்கிற்கான பிரிவு
போராட்டம்டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்
டெல்லி கஞ்சவாலா நகரில் புத்தாண்டு அன்று அஞ்சலி(20) என்னும் இளம்பெண் விபத்தில் காரில் சிக்கி 12கிமீதூரம் இழுத்துசெல்லப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பிரியாணி
இந்தியாஅஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்
கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த 20 வயது மாணவி அஞ்சு ஸ்ரீபார்வதி சமீபத்தில் உயிரிழந்தார். கெட்டுப்போன பிரியாணியை உண்டதாலேயே இவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.
அடார் பூனேவாலா
கோவிட் தடுப்பூசிபூஸ்டர் டோஸாக 'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல்
மகாராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சீரம் இந்தியா நிறுவனம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருகிறது.
ரஜினி காந்த்
ரஜினிகாந்த்ரஜினி காந்த்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பின்னணி என்ன
நடிகர் ரஜினி காந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வாகன சோதனை
வாகனம்வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்
தமிழகத்தில் போதை பொருள் விற்பனைகளை முற்றிலும் தடுக்க போதைத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
டெல்லி விபத்து
ஷாருக்கான்காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி
டெல்லி கஞ்சவாலா பகுதியில், புத்தாண்டு கொண்டாடிவிட்டு நள்ளிரவில் குடிபோதையில் 5 பேர் காரில் வந்துள்ளனர்.
பொதுநல மனு தாக்கல்
சென்னை உயர் நீதிமன்றம்மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனநலம் பாதித்து குடும்பத்தால் கைவிடப்பட்டு சாலையில் திரிபவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க கோரி பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
வெடிகுண்டு
புதுவையூடியூப் வீடியோக்கள் பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள் கைது
யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த பிளஸ் 1 மாணவர்கள், அதை காரில் வீசி சோதித்தும் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பீதியை கிளப்பியுள்ளது.
ஆளுநர்
திமுகசென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள்
நேற்று, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.
பிரதமர்
மோடிபிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை: RTI
பிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.
ஓலைச்சுவடி ஒரு பார்வை
இந்தியாகேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்
பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் முக்கிய குறிப்புகளை நம் முன்னோர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
ஆளுநர்
தமிழ்நாடுஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள்
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 9 அன்று நடைபெற்றது. இதை ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையுடன் தொடங்கி வைத்தார்.
பொதுநல மனு தாக்கல்
சென்னை உயர் நீதிமன்றம்மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் இன்று (10ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
கங்கா விலாஸ்
இந்தியாகங்கா விலாஸ் சுற்றுலா கப்பல்: தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
உலகின் மிக நீண்ட பயணம் செய்யும் சுற்றுலா கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
78.41 புள்ளிகள் பெற்ற சென்னை
சென்னைஇந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம்
சமீபத்தில் 'அவதார் க்ரூப்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றினை நடத்தியது.
ஜல்லிக்கட்டு போட்டி
தமிழ்நாடுவெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு வழக்கம் போல் இந்தாண்டும் பெருமளவில் நடக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பு
இந்தியாகுழந்தைக்கு தயாராகும் பிரபல தன்பாலின ஈர்ப்பு தம்பதியினர்!
அமித் ஷா மற்றும் ஆதித்யா மதிராஜு 2019ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தன்பாலின ஈர்ப்பு தம்பதி ஆவர்.
சட்டப்பேரவை
தமிழ்நாடுமாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று?
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.
தீ விபத்து
மதுரைமதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
2023ம் ஆண்டு வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
பிரியாணி
இந்தியாபிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!
கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பீதியை கிளப்பி இருக்கிறது.
சர்ச்சையான கருத்துக்கள் பதிவு
சமூக வலைத்தளம்சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ்
சமீப காலங்களில் சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
நூதன அழைப்பு
எச்சரிக்கைதமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளதோடு, ஒரு வீடியோ பதிவையும் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ரேஷன்
தமிழ்நாடுரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
போகி
தமிழ்நாடு செய்திபோகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி!
பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
கடலூரில் கரும்புகள் கொள்முதல்
பொங்கல் பரிசுபொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல்
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடப்படவுள்ளது.
ஹரியானா
இந்தியாவீடியோ: பைக்கில் ஏறாததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர்!
தன் பைக்கில் ஏறி 'ரைடு' வர மறுத்ததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயோமெட்ரிக் முறைக்கு எதிர்ப்பு
போராட்டம்வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.
பொம்மை
இந்தியாபொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!
கடந்த ஜனவரி 3ஆம் தேதி விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மாணவிக்கு காதல் கடிதம்
இந்தியாதனிமையில் சந்திக்க வரும்படி கடிதம் எழுதிய ஆசிரியர் - போலீசில் புகார் அளித்த மாணவியின் தந்தை
உத்தரப்பிரேதேசத்தில் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்னும் கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் பணிபுரியும் ஹரி ஓம் சிங் என்னும் 47 வயது ஆசிரியர், அப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான்.