இந்தியா செய்தி | பக்கம் 19

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

25 Jan 2023

தேர்தல்

ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

25 Jan 2023

சென்னை

சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

சென்னையில், கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார்

இந்திய நாட்டின் குடியரசு தினம் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள்

2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள்

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது!

2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

இந்தியா தனது 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுகிறது.

பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு

மத்திய அரசு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது

பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை இன்று(ஜன 25) மாலை திரையிடுவதாக இருந்த இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளன்னர்.

25 Jan 2023

இந்தியா

குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்

ஜக்தல்பூரில் உள்ள லால் பாக் மைதானத்தில் நாளை(ஜன 26) நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், சத்தீஸ்கர் காவல்துறையின் திருநங்கை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேலும் பங்கேற்கிறார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்

கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மனக்காவிளையை சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

25 Jan 2023

குஜராத்

2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு

இந்தியாவின் 74வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26ம் தேதி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

25 Jan 2023

இந்தியா

பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது

மே மாதம் கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

25 Jan 2023

இந்தியா

லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று(ஜன 24) நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஏர் இந்தியா

இந்தியா

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா

ஏர் இந்தியா தனது விமானத்தில் உள்ள மது சேவைக் கொள்கைகளை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.

டெல்லி

இந்தியா

JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(JNU) பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி தொடரை திரையிட சில மாணவர்கள் முடிவு செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்த திட்டம், நேற்று(ஜன 25) மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டதால் தோல்வியடைந்தது.

24 Jan 2023

விமானம்

கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்

கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு வயதான பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து, அவ்வாறு செய்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறவுள்ளது.

நொய்டா

இந்தியா

வைரல் வீடியோ: 'மனி ஹெய்ஸ்ட்' கதாபாத்திரமாக மெட்ரோவில் வலம் வந்த நபர்

'மனி ஹெய்ஸ்ட்' என்ற பிரபலமான தொடரின் கதாபாத்திரம் போல் உடையணிந்து நொய்டாவில் ஒரு நபர் மெட்ரோவில் வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜனாதிபதி மாளிகை

இந்தியா

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5ல் இருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லி

இந்தியா

டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு

வடமேற்கு நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று(ஜன 24) பிற்பகல் 2:28 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) தெரிவித்துள்ளது.

ஸ்ரீ நகரில் நிறைவு

இந்தியா

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

சுகாதாரத் துறை

வைரஸ்

கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு

கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 19 சிறார்களுக்கு நோரா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சிகிச்சையில் 1,931 பேர்

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டு வந்தது.

ஹரியானா

இந்தியா

ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஜாமீனில் வெளியே வந்த தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் வாளால் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

முதல்வர் வருகை

குடியரசு தினம்

குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்திசிலை அருகே தான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.

டெல்லி

இந்தியா

வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது

டெல்லியில் இருந்து ஹைதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமளிக்க நோட்டிஸ்

சமூக வலைத்தளம்

சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்

சமீப காலங்களில் சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

கொலை முயற்சி

மதுரை

மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி

மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடுகள், பசுமாடுகள் முதலியன திருடுபோகும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வந்தது.

ஈரோடு தேர்தல்

தேர்தல்

ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வரும் பிப்ரவரி 27ம்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

புத்தக கண்காட்சி

சென்னை

சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

சென்னையிலுள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி தமிழக முதல்வர் துவக்கிவைத்தார்.

தெலுங்கானா

இந்தியா

நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்

மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சரின் செயலாளருமான ஸ்மிதா சபர்வாலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரை தெலுங்கானா அரசு இன்று(ஜன 23) பதவி நீக்கம் செய்தது.

15 நாட்கள்

திருவிழா

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

ஈரோடு சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது.

வைரல்

இந்தியா

வைரல் வீடியோ: எச்சில் துப்புவதற்கு விமான ஜன்னலை திறக்க சொன்ன பயணி

குட்காவை துப்புவதற்காக விமானத்தின் ஜன்னலை திறக்குமாறு விமானப் பணிப்பெண்ணிடம் ஒருவர் கூறிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர்

இந்தியா

கூகுளின் முன்னாள் உயர் அதிகாரியின் வைரல் ட்வீட்: நெகிழ்ச்சியில் இணையவாசிகள்

இரக்க குணம் உள்ளவர்களை சந்திப்பது அரிது. அதிலும் முகம் தெரியாதவர்களிடம் இரக்க குணத்தைக் காண்பது அதைவிட அரிது.

63 லட்ச வழக்குகள்

இந்தியா

வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல்

நாடு முழுவதும், கீழ் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் விரைவில் எண்ணிக்கையில் 5 கோடியை எட்டிவிடும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அந்தமான்

மோடி

அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் பராக்ரம் திவாஸ் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன 23) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டினார்.

கைது நடவடிக்கை

தமிழ்நாடு

வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி

தமிழகத்தில் 'ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்னும் பெயரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா

இந்தியா

பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி

சத்ரபதி சிவாஜி குறித்த தனது கருத்துகளுக்காக சமீபத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் பாஜகவின் விமர்சனத்திற்கு ஆளான மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இன்று(ஜன 23) "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.