இந்தியா செய்தி | பக்கம் 27

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

22 Dec 2022

இந்தியா

பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!

பிரபலமான ஆன்லைன் கற்றல் தளமான 'பைஜூஸ்' பெற்றோர்களை மிரட்டி தங்கள் தளத்தில் சேரவைப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது.

தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார்

வைரல் செய்தி

தெலுங்கானாவில் 18 வயது பெண் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்-கடத்தியவரையே மணந்த இளம்பெண்

தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஷாலினி. இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு கடத்தல் கும்பல் காரில் வந்து ஷாலினி தந்தையை தள்ளிவிட்டு, ஷாலினியை கடத்தி சென்றுள்ளனர்.

ரூ.5 கோடி காசோலையை பெற்ற டெல்லி பல்கலைக்கழகம்

ஸ்டாலின்

38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது, 10 பேருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கினார் தமிழக முதல்வர்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.

சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை

சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது

தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் பெரும்பாலான பெண்களுக்கு போவதில்லை.

ஜனவரி மாதம் 12ம் தேதி வரை விழா நடைபெறும்

தமிழ்நாடு செய்தி

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாமல்லப்புரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வண்ணம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம்.

மருத்துவம், பொறியியல் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்ப்பு

நிர்மலா சீதாராமன்

மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவரும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆளுயரத்தில் வளர்ந்த சேனைக்கிழங்கு செடிகள்

தமிழ்நாடு

60 கிலோ எடையுள்ள சேனை கிழங்கு -அதிகளவு எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்த விவசாயி

கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன். 72 வயதாகும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

கலவரம்

இந்தியா

கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!

கேரளாவில் நடைபெற்ற அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளனர்.

கைது

இலங்கை

திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!

இலங்கையை சேர்ந்த 9 பேரை, NIA அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து நேற்று கைது செய்தனர்.

தாஜ்மஹால்

இந்தியா

தாஜ்மகாலுக்கு 1 கோடிக்கு மேல் வரி விதித்த மாநகராட்சி!

தாஜ்மகாலுக்கு நிலுவையில் உள்ள வரிகளைக் கட்ட கோரி இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல்வேறு தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு

மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி

மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் செயல்பட்டு வரும் 'தமிழ் தந்த அறக்கட்டளை' சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டது.

நம்ம ஸ்கூல்

தமிழ்நாடு

பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி

தமிழக பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை

தமிழ்நாடு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் செதுக்கப்பட்டு 18 அடி உயரத்தில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

மயக்கமிட்ட மாப்பிள்ளை

இந்தியா

தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார்

பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்து வருபவர் சேகர் ரெட்டி.

சீன ஊடுருவல்

இந்தியா-சீனா மோதல்

சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!

கடந்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி சீன படையினர் 400 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

சுகாதார மென்பொருளில் விவரங்கள் பதிவேற்றம்

தமிழ்நாடு

கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள்

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனை பற்றி தெரியாத நபர்களுக்கு இச்செய்தி தொகுப்பு பெரும் உதவியாக இருக்கும்.

கொரோனா

கொரோனா

இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கும் புது வகை கொரோனாவான BF.7 வகைக் கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

21 Dec 2022

இந்தியா

பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரைத்துள்ளது.

முதியவர்

இந்தியா

பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!

காஷ்மீர் பந்திபோராவில் உள்ள மலங்கம் பகுதியைச் சேர்ந்த சோனாவுல்லா பட் என்ற முதியவர் நேற்று காலை தாலுகா சமூக நல அலுவலகத்தில், ஓய்வூதிய ஆவணங்களை சமர்பிப்பதற்காக காத்திருந்தபோது உயிரிழந்துள்ளார்.

மூதாட்டி

இந்தியா

பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!

ஒடிசா மாநிலத்தில் தான் பிச்சை எடுத்து சேர்த்த 1 லட்ச ரூபாய் பணத்தை ஒரு மூதாட்டி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொரோனா?

கொரோனா

மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு

தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆச்சரியப்படுத்தும் அப்-டேட்

இந்தியா

பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள்

உலகில் உள்ள பல இடங்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் உள்ளது, அதே போல் தனித்தன்மையான நாட்டுப்புற கதைகளும் சொல்லப்பட்டு வருவது இயல்பு.

துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

தமிழ்நாடு

2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்

கடந்தாண்டு 2022ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றதும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்த தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் பொது மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

13 வருடங்களாக தொடரும் விருது வழங்கும் விழா

தமிழ்நாடு

எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது

எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பு ஆகும்.

நாட்டுத் துப்பாக்கியை எடுத்து விளையாடிய சிறுவர்கள்

இந்தியா

கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கனகபுரம் தாலுகாவில் கடுசிவனஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மல்லேஷ், இவருக்கு வயது 51.

சபரிமலை

இந்தியா

சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா!

கடந்த வாரம் புதிதாக பதவியேற்ற இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

இந்தியா

விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம்

ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சரண். இவர் 2015 ஆம் ஆண்டு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

எவரெஸ்ட் சிகரம்

பயணம்

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது

நிறைய மலையேற்ற சாகச வீரர்களின் கனவே எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதுதான்.

சீன பொருட்கள்

இந்தியா

சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா?

இந்திய-சீன எல்லை பிரச்சனைகளுக்கு பிறகு நிறைய இந்தியர்கள் சீன பொருட்களை வாங்காமல் புறக்கணித்து வருவதாக லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரதட்சணை மரணம்

இந்தியா

நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்!

5 ஆண்டுகளில் சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஒரு அதிர்ச்சியான தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.

ஜம்மு

இந்தியா

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்!

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதையை இந்திய ரயில்வே ஜம்மு காஷ்மீரில் கட்டியுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி 5

இந்தியா

இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!

இந்திய-சீன எல்லையில் பதட்டம் குறையாத நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனையை நேற்று இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

இல்லம் தேடி கல்வி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?

இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை மேம்படுத்தற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை என்று, என்சிஇஆர்டி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மழை எச்சரிக்கை

வானிலை அறிக்கை

தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு!

8 தமிழக தென் மாவட்டங்களில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாணவி

இந்தியா

5ஆம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து வீசி எரிந்த ஆசிரியை!

5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசிரியை ஒருவர் மாடியில் இருந்து வீசி எரிந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனி மூட்டம்

தமிழ்நாடு

சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில், இன்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

சைபர் கொள்ளை கும்பல் கைவரிசை

இந்தியா

தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்

உங்கள் ஓ.டி.பி.-யை யாரிடமும் பகிராதீர்கள் என்றும், கால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் கூட ஒன் டைம் பாஸ்வேர்ட்-ஐ கேட்டு இணைய மோசடிகள் நடப்பது குறித்தும் அவ்வபோது சைபர் க்ரைம் அதிகாரிகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.