Loading...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

CEC-க்கு எதிராக இன்று 'இண்டியா' கூட்டணி டெல்லியில் இன்று பிரம்மாண்ட பேரணி: 4,000 போலீசார் குவிப்பு

SIR நடைமுறையில் 'வாக்குத் திருட்டு' மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி 'இண்டியா' கூட்டணி ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

31 Oct 2026
• விஜய்

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் முதல்வர் விஜய்: தமிழக வரலாற்றில் புதிய சாதனை; முழு விபரம்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF 2027) ஆண்டுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொள்ளவுள்ளார்.

31 Oct 2026
• சிபிஎஸ்இ

மாணவர்களுக்கு பெரிய நிவாரணம்; 2028 சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறை மாற்றம்; புதிய விதிகள் இதோ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026-27 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து 2027-28-இல் பத்தாம் வகுப்புக்கு சென்று 2028-இல் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு முறையை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்து கொண்டார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பிரபல மூத்த பத்திரிகையாளர் நிதி ரஸ்தானைத் திருமணம் செய்து கொண்டதாகத் தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்: மகளிர் வாழ்வாதாரத்திற்கு ரூ.109.75 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கு ₹109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு நிம்மதி; சொத்து விவரங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு

அரசு பணியாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுப் பதவிநீக்க தீர்மானம்; கார்கே இல்லத்தில் விவாதம்; முக்கியத் தகவல்கள்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அடையாள பொதுப் பதவிநீக்க தீர்மான நிகழ்வை நடத்தியுள்ளது.

31 Oct 2026
• வாகனம்

நாளை முதல் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி இல்லாவிட்டால் அனுமதி சீட்டு கிடையாது: தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் ஜி.பி.எஸ் (GPS) கருவி பொருத்துவதற்கு தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் (அக்டோபர் 31) நிறைவடைந்தது.

31 Oct 2026
• தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: அகவிலைப்படி 63% ஆக உயர்வு; முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நாளை உருவாகிறது முரசு புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, நாளை அதிகாரப்பூர்வமாகப் புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளதாகவும், அதற்கு 'முரசு' புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு கால அட்டவணை வெளியீடு: சுய பதிவு எப்போது தொடக்கம்? மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரம்மாண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான (சென்சஸ் 2027) கால அட்டவணையை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு நாட்டிற்கு பெருமை; NVS-03 செயற்கைக்கோள் வெற்றியால் பிரதமர் மோடி உற்சாகம்

ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் NVS-03 வழிகாட்டுதல் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

NHAI பாணியில் களத்தில் இறங்கும் தமிழக நெடுஞ்சாலைத் துறை; 24 மணி நேரத்தில் ரோடு குழி மூடப்படலனா கடும் அபராதம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாடுகளைப் பின்பற்றி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை முதன்முறையாக செயல் திறன் அடிப்படையிலான நெடுஞ்சாலைப் பராமரிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

30 Oct 2026
• ரயில்கள்

ரயில் டிக்கெட் ரீஃபண்டில் 1 ரூபாய் குறைவு: IRCTC-க்கு ரூ. 3,100 அபராதம் விதித்த கேரளா நுகர்வோர் நீதிமன்றம்

ரயில் டிக்கெட் ரத்து செய்த போது கணக்கீட்டில் ரூ. 1 குறைத்து ரீஃபண்ட் செய்த இந்திய ரயில்வே, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.3,100 இழப்பீடாக வழங்க வேண்டும் என கேரள மாநில மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி? மூளையாக செயல்பட்டது யார்?

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் 36 மணி நேரத்திற்குள் 17 பேரையும் மீண்டும் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு

அரசுப் பணிகளுக்காக தீவிரமாகப் படித்து வரும் போட்டித் தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் கேதர்நாத்-பத்ரிநாத் வழியில் பயங்கரம்: 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கியது

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் தாமில் இருந்து டேராடூன் நோக்கி இன்று மதியம் புறப்பட்ட தனியார் நிறுவனத்தின் டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் ஹெலிகாப்டர், சாமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அனுமதி சான்றிதழ்கள் வழங்க ரூ.400 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 Oct 2026
• தீபாவளி

தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம்; விராட் கோலி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் பரிந்துரை

தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

டெல்லியில் கனமழை காரணமாக தேர்தல் ஆணையருக்கு எதிரான INDIA கூட்டணியின் 'பொது கண்டன பேரவை' நாளைக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக, 'INDIA' கூட்டணி சார்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த பொது கண்டன பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? பசும்பொன்னில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்பது குறித்த கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

30 Oct 2026
• கடற்படை

சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; 8 அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக 8 அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர்க்கப்பல்களை தயாரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

30 Oct 2026
• சிபிஎஸ்இ

CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2027: காலதாமதம் ஏன்? வெளியீடு எப்போது?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு பட்டியல் (LOC) சமர்ப்பிக்கும் கெடு நிறைவடைந்துள்ள நிலையிலும், 2027ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

30 Oct 2026
• வங்க கடல்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னைக்கு மழை வாய்ப்பு உள்ளதா?

வங்கக்கடலில் நிலவிய அர்னாப் புயலின் தாக்கம் முழுமையாக குறைந்ததைத் தொடர்ந்து, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

30 Oct 2026
• ஊழல்

நகராட்சி நிர்வாகத் துறை 2,538 பணியிடங்கள் நியமன முறைகேடு: கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் பெருமளவில் நிதி முறைகேடுகள் மற்றும் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

30 Oct 2026
• மின்தடை

தமிழ்நாட்டில் நாளை (அக்டோபர் 31) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர் பண இழப்புக்கு வங்கியே பொறுப்பு; டிஜிட்டல் மோசடியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் முறைகேடுகள் மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகளில் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ரிப்பன் மாளிகையில் கொதித்தெழுந்த மேயர் பிரியா: அதிகாரிகளுக்கு எதிராக மாமன்றக் கூட்டத்தில் காரசார விவாதம்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்றது.

29 Oct 2026
• அதிமுக

'என்னைப் பார்த்து தவெக ஏன் பயப்படுகிறது?': அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்

அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவால் காலியான திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

29 Oct 2026
• சென்னை

மனு அளித்த ஒரே நாளில் பணி நியமன ஆணை: மாற்றுத்திறனாளி இளைஞரின் வாழ்வில் ஒளிஏற்றிய முதல்வர் விஜய்

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன திறன் பயிற்சி ஆய்வகங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று திறந்து வைத்தார்.

29 Oct 2026
• தேனி

தேனி சிறை உடைப்பு சம்பவம்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம்

தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிச் சென்ற பெரும் பரபரப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

29 Oct 2026
• சென்னை

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: 8 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

29 Oct 2026
• தீபாவளி

கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள்: தீபாவளிப் பண்டிகை சிறப்பு தொகுப்பு சென்னையில் நாளை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நோக்கில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200 மதிப்பிலான 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டம் சென்னையில் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

29 Oct 2026
• தமிழ்நாடு

உணவு இடைவேளையிலும் வெளியே போகக் கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி வேலை நேரம் மற்றும் உணவு இடைவேளையின் போது எக்காரணம் கொண்டும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

29 Oct 2026
• பள்ளிகள்

தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கு: 5 மாதங்களாக தேடப்பட்ட திமுக முன்னாள் MLA முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சுமார் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று திடீரெனச் சரணடைந்தார்.

வன்முறை மூலம் ஆட்சி மாற்றம் கோருவோருக்கு அரசு வேலை கிடையாது: உத்தரப்பிரதேச அரசு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பணிகளுக்கான நேரடி நியமனங்களில் கேரக்டர் சரிபார்ப்பு விதிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கணக்கில் இருந்த பணம் மாயம், மெசேஜ் கூட வரல; பிஎன்பி வங்கியில் ₹35 கோடி கையாடல்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா செக்டார் பி-1 பகுதியில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கிளையில், வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத் தொகைகளில் இருந்து சுமார் ₹35 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அன்பில் மகேஷ் ஜாமீன் மனு நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: புழல் சிறையில் அவருக்கு வழங்கப்படும் வசதிகள் என்ன?

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

29 Oct 2026
• தமிழ்நாடு

மின்வாரியத்தில் 8,000 ஃபீல்டு அசிஸ்டெண்ட் பணியிடங்கள்: இரண்டு கட்டங்களாக நிரப்பத் திட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO/TNEB) காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

29 Oct 2026
• திமுக

ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.