இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
இந்திய ராணுவத்திற்கு Rs.2.12 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்: பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
இந்திய முப்படைகளின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், ₹2.12 லட்சம் கோடி மதிப்பிலான மூலதனக் கொள்முதல் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் தள்ளுபடியான சில மணி நேரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று மாலை கைது செய்தனர்.
சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களே அலெர்ட்; நவம்பர் 1 முதல் எல்பிஜி விதிகள் மாற்றம்; இ-கேஒய்சி செய்வது எப்படி?
வரும் நவம்பர் 1, 2026 முதல் நாட்டின் சமையல் எரிவாயு நுகர்வோரின் மாதாந்திரக் குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
பருவமழை தொடங்கியது முதல் இதுவரை இடி, மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மத்திய தலைமை செயலகத்தில் தீ விபத்து; விரைந்த தீயணைப்புப் படை
புதுடெல்லியில் உள்ள ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரும் நார்த் பிளாக் கட்டடத்தில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ₹100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய திட்டம்: சென்னை, திருவள்ளூரில் 700+ வீடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி
தமிழகத்தில் சொந்த வீடு இல்லாமல் வசிக்கும் ஏழை எளிய மக்கள், விதவைகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் நோக்கில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) பிரம்மாண்ட புதிய குடியிருப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தியை விடுவித்து சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக தொடரப்பட்ட 2018-ஆம் ஆண்டின் குற்றவியல் அவதூறு வழக்கில் இருந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செஞ்சி அருகே பிறந்தநாள் அன்று மாயமான 7 வயது சிறுமி: 14 நாட்கள் கடந்தும் துப்பில்லை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய அன்றிரவே 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், 14 நாட்கள் கடந்தும் எந்தவிதத் துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு சென்றபோது ராகுல் காந்தி கான்வாய் விபத்து; பாதுகாப்பு நிலை என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக லக்னோவிலிருந்து சென்று கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு கான்வாயில் திடீரென விபத்து ஏற்பட்டது.
வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி? தென் மாவட்ட மக்களுக்கு வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று வருகிறது.
கனமழை எதிரொலி: 4 மாவட்ட பள்ளிகள் மற்றும் புதுச்சேரி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கவுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
புதுடெல்லியில் 12-வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றம் இன்று தொடக்கம்: என்ன அஜெண்டா?
இந்தியாவின் தலைமையின் கீழ் 12-வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றத்தின் இரண்டு நாள் மாநாடு புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தொடங்குகிறது.
மாநில அரசுகளுக்கு நிதி ஆயோக் கண்டிப்பான அறிவுரை; நகரங்களுக்குத் தனி அதிகாரம் தேவை; ராஜீவ் கெளபா வலியுறுத்தல்
இந்தியாவின் நகரங்களை மாநிலங்களின் தலைநகரங்களில் இருந்துகொண்டு மட்டுமே திறம்பட நிர்வகிக்க முடியாது என நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் இந்தியாவின் முன்னாள் கேபினட் செயலாளருமான ராஜீவ் கெளபா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
11 ஏவுகணைத் தாக்குதல்; சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் வாழும் இந்தியக் குடிமக்கள் உள்ளூர் சட்டங்களை முற்றுமுழுதாக பின்பற்றி மிகவும் கவனமுடன் இருக்குமாறு சவுதியில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
பயங்கரவாதத்தை அரசு தந்திரமாகப் பயன்படுத்த முடியாது; அமெரிக்காவின் கருத்துக்கு பின் ஜெய்சங்கர் தடாலடி பதில்
பயங்கரவாதத்தை பிற நாடுகளுக்கு எதிரான ஒரு அரசு தந்திரமாக பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.26) விடுமுறை அறிவித்தது புதுச்சேரி அரசு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலான இடங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு ஏஐ மற்றும் கணக்கீட்டு சிந்தனை: புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது NCERT
தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (Computational Thinking) குறித்த புதிய அறிமுகப் பாடத்தொகுப்பை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள்: ரூ.750 கோடியில் அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 2026-2027-ஆம் நிதியாண்டில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; வானிலை மையம் அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
ஆப்ரேஷன் ட்ரைடண்ட்: வடகிழக்கில் போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு, 18 பேர் கைது
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை ஆப்ரேஷன் ட்ரைடண்ட் (Operation Trident) என்ற அதிரடி நடவடிக்கை மூலம் பாதுகாப்பு முகமைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளை நிறைவு செய்த மன் கி பாத்: 139-வது பகுதியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி உரையான 'மன் கி பாத்' நிகழ்ச்சி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் 139-வது பகுதியில் அடித்தட்டு மக்களின் புதுமைகள், கிராமப்புற மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் ரேடார் முடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் மேகக் கூட்டங்கள் மற்றும் மழையின் நகர்வை நிகழ்நேரத்தில் துல்லியமாகக் கண்காணிக்கும் முக்கிய வானிலை ரேடார் திடீரென செயல்படாமல் முடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
13 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்; தீபாவளிக்கு முன் புதிய ஆட்டோ கட்டண அறிவிப்பு; போக்குவரத்து அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான மீட்டர் கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மாநில முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் உறுதியளித்துள்ளார்.
சவுதி செல்லும் இந்திய பயணிகளுக்கு அவசர அறிவிப்பு; நவம்பர் 7 வரை விமான சேவை கிடையாது
மத்திய கிழக்கு நாடுகளின் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, சவுதி அரேபியாவிற்கான விமான சேவைகளை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன.
பேஸ்புக் நட்பால் வந்த ஆபத்து; கிரிப்டோகரன்சி மோசடியில் ரூ.92.48 லட்சம் இழந்த வதோதரா நபர்
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜாஸ்மின் என்ற ரசாயன நிறுவன ஊழியர், கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் 60% வரை அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறிய நபரால் ரூ.92.48 லட்சத்தை இழந்துள்ளார்.
ராஜீவ் காந்தியுடன் மலர்ந்த காதல் பயணம்: சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் நவம்பர் 10-ல் வெளியீடு
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சந்திப்பே தமது ஒட்டுமொத்த வாழ்க்கையின் திசையையும் மாற்றியமைத்தது என்றும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முதன்முதலில் பார்த்த கணத்திலேயே அவர் மீது காதல் மலர்ந்தது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது இளமைக்கால நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு: தாய்லாந்து விமானத்தில் லிப்ஸ்டிக்கால் வெடிகுண்டு மிரட்டல்
தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானம் ஒன்றின் கழிப்பறை கண்ணாடியில், லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் செய்தி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு சிபாரிசு கிடையாது: அமைச்சர், முதல்வருக்கு நேரடியாக மனு கொடுக்க தடை
தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட சேவை சார்ந்த கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு நேரடியாக மனு அளிக்கக் கூடாது என்றும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிபாரிசு பெறக் கூடாது என்றும் தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கு மாதாந்திர உணவு கட்டணம் உயர்வு: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், அவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் அர்னாப் புயல்: இன்று நீலகிரிக்கும் நாளை 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறவுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இன்று நீலகிரி மாவட்டத்திற்கும், நாளை தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
உதகை - மேட்டுப்பாளையம் மலைப்பாதை மண்சரிவில் சோகம்: அரசுப் பேருந்து மீது மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகக் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்தகோபால் பாலம் முதல் பர்லியார் வரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்துப் பேரழிவு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களுக்கு நிம்மதி; கடன் மற்றும் முன்பணம் பெற 6 ஆண்டுகள் தகுதி நீக்கம்; அரசாணை வெளியீடு
தமிழக அரசு ஊழியர்கள் கடன் மற்றும் பல்வேறு முன்பணங்களை பெறுவதற்கான விதிமுறைகளை மேலும் எளிமையாக்கி தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் சூறாவளிப் புயல்: தமிழ்நாடு, ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, அக்டோபர் 26 ஆம் தேதி காலையில் புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
பர்லியாரில் 250 மிமீ பேய் மழை; காட்டுக்குள் அடித்து செல்லப்பட்ட பேருந்து; நீலகிரியில் மண்சரிவு பீதி
வடகிழக்கு பருவமழை அசுர வேகம் எடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
₹5 லட்சம் லஞ்ச வழக்கில் 2 அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமலாக்கத்துறை அதிகாரி தீபக் குமார் மற்றும் தலைமை காவலர் மனோஜ் த்விவேதி ஆகிய இருவரை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) கைது செய்துள்ளது.
கொடைக்கானல் போகாதீங்க; திண்டுக்கல் காவல்துறை அவசரத் தடை உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மிக முக்கியமான அவசரப் பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்கால போர்களுக்கு புதிய வியூகம்; ராணுவத்தின் 'நிலப்போர் கொள்கை 2026' ஆவணத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) இந்திய ராணுவத்தின் புதிய 'நிலப்போர் கொள்கை 2026' ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.