Loading...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்தது தமிழக அரசு; முழு விபரம்

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் உள் மாநில விமான சேவைகளை அதிகரிக்கவும், பயணக் கட்டணத்தை குறைக்கவும் தமிழக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

எல்லையில் சீனா செய்யும் அத்துமீறல்கள்; தவறான கணிப்புகளைத் தவிர்க்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை

இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் ஏற்கனவே நிறுவப்பட்ட ரோந்து நடைமுறைகளில் இருந்து சீனப் படைகள் விலகி செல்லும்போதுதான் எல்லைப் பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுகிறது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் மழை; அடுக்கம் மலைப்பாதையில் மண் சரிவு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

23 Oct 2026
• கர்நாடகா

கர்நாடக அரசியலில் திருப்பம்: தனக்கு எதிராக 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்த முயன்றதாக முதல்வர் டி.கே.சிவகுமார் பகீர் குற்றச்சாட்டு

கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'ஸ்டிங் ஆபரேஷன்' விவகாரத்தில், தமக்கும், கேரள முதல்வர் வி.டி. சதீசனுக்கும் எதிராக ரகசிய பதிவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! எந்த மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை?

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனாவுடன் தொடர்ந்து பதற்றம்: 'ஷௌர்யா கமாண்டோ' படைகளை களமிறக்கிய ITBP

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கோடு பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே பல இடங்களில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், இதனைச் சமாளிக்க 'ஷௌர்யா கமாண்டோ' என்ற புதிய சிறப்புப் போர்ப் படைப் பிரிவு களமிறக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோ-திபெத்தன் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) அறிவித்துள்ளது.

23 Oct 2026
• விஜய்

நீலாங்கரையில் இருந்து ராஜா அண்ணாமலைபுரத்திற்கு மாறும் முதல்வர் விஜய்: புதிய அரசு இல்லம் குறித்த முழு விவரம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நீலாங்கரை இல்லத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள அரசு இல்லத்திற்கு மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

23 Oct 2026
• தமிழ்நாடு

குழந்தைகள் தினத்திற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் கேக் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

23 Oct 2026
• சென்னை

சென்னை வண்டலூர் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி: மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு 'பறவைக் காய்ச்சல்' உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பூங்கா இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்கத் தீர்மானம்? சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய பதவி நீக்கத் தீர்மானம் குறித்து, நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளின்படியே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெளிவுபடுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையர் புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவைச் செயலகம் மறுப்பு: RTI தகவல்கள் வெளிப்படுத்துவது என்ன?

தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் அளித்த தனிநபர் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை செயலகம் மறுத்துள்ளது.

23 Oct 2026
• தமிழகம்

சென்னையில் விடிய விடிய மழை; தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக மற்றும் கேரளப் பகுதிகளின் மேல் நிலவி வருவதால், தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது.

22 Oct 2026
• விடுமுறை

2027-ல் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை; பட்டியல் வெளியானது; முழு விபரம்

பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் பயணங்கள் மற்றும் நிகழ்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வசதியாக, 2027 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

22 Oct 2026
• காங்கிரஸ்

டெல்லி பிகானேர் ஹவுஸ் கண்காட்சியில் பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹான் வத்ராவின் புகைப்படங்கள் அகற்றம்: ஏன்?

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி - ராபர்ட் வத்ராவின் மகனும், புகைப்படக் கலைஞருமான ரெய்ஹான் வத்ராவின் 'No Idea Is Final' தனிநபர் புகைப்படக் கண்காட்சியில், இளைஞர் போராட்டங்கள் தொடர்பான 75 புகைப்படங்கள் கடைசி நேரத்தில் அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

22 Oct 2026
• இந்தியா

யார் இந்த நெவில் ராய் சிங்கம்? இந்தியாவில் ஆட்சி மாற்ற சதி புகாரில் சிக்கும் அமெரிக்கத் தொழிலதிபர்

இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்திற்கு சதி செய்யப்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ரசிக்கலாம்; மதுரை - குருவாயூர் ரயிலில் அறிமுகமானது விஸ்டாடோம் கோச்

தெற்கு ரயில்வே முதல்முறையாக தமிழகத்தின் முதல் எக்ஸிகியூட்டிவ் விஸ்டாடோம் ஏசி பெட்டியை மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

22 Oct 2026
• மின்தடை

நாளை (அக்டோபர் 22) உங்கள் பகுதியில் மின்தடை உள்ளதா? இதோ முழு பட்டியல்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை (ரெரா) முற்றிலும் மறுசீரமைத்துத் தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

22 Oct 2026
• சென்னை

புழல் சிறை கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்: உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்

சென்னை புழல் மத்திய சிறையில் அடுத்தடுத்து இரு கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தில், பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக ஒரு உதவி ஜெயிலர் மற்றும் 6 சிறைக் காவலர்கள் என மொத்தம் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

22 Oct 2026
• சென்னை

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு: வரப்போகுது லைட் ஹவுஸ் முதல் அடையாறு வரை உயர்மட்ட பாலம்

சென்னையின் மிக முக்கிய கடற்கரை சாலையான கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

22 Oct 2026
• வங்க கடல்

வங்கக்கடலில் உருவாகும் 'முரசு' புயல் மற்றும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: முழு வானிலை அறிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து 'முரசு' புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

22 Oct 2026
• கேரளா

கேரளாவில் நிலச்சரிவு: பாறைசாலை அருகே ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து, தமிழக ரயில்கள் ரத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாறைசாலை பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து, நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் பல தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் சோனியா காந்தி: 'Belonging' சுயசரிதை நூலின் முதல் தோற்றம் வெளியீடு

மூத்த காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

22 Oct 2026
• தமிழகம்

மத்திய அரசு அறிவித்த தரமற்ற மருந்துகளில் 45% தமிழகம், உபி, கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் கண்டறியப்பட்ட தரமற்ற மருந்துகளில் சுமார் 45% தமிழகம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

22 Oct 2026
• தேர்வு

சிறப்பு TET தேர்வில் தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு SCERT பயிற்சி: வார இறுதியில் நேரடி வகுப்புகள் அறிவிப்பு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாதவர்களுக்கு, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வார இறுதி நாட்களில் நேரடி சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

22 Oct 2026
• தமிழகம்

தமிழக எம்எல்ஏக்கள் கார் வாங்குவதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு: உச்ச வரம்பு நிர்ணயம் செய்து அரசு உத்தரவு

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ விதிகள் மற்றும் உச்ச வரம்புகள் வகுக்கப்பட்டுள்ளன.

22 Oct 2026
• தமிழகம்

கனமழை எதிரொலி: நெல்லை, தென்காசி, குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

21 Oct 2026
• டெல்லி

ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP நிர்வாகிகளை விடுவிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியுடன் சென்று போராட்டம் நடத்திய விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை நீதிமன்றக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க டெல்லி சிறப்பு நிர்வாக நடுவர் (SEM) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 Oct 2026
• டெல்லி

டெல்லி ஹைகோர்ட் சரமாரி கேள்வி; மனுவை திரும்ப பெற்ற சிஜேபி தலைவர்கள்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது தொடர்பாகத் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை எதிர்த்து காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.

21 Oct 2026
• தமிழ்நாடு

விராலிமலை தொகுதி இடைத்தேர்தல்: தவெக வேட்பாளராக சி.விஜயபாஸ்கர்?

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களம் மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையர்கள் அமைச்சரவைச் செயலாளருக்கு எழுதிய ரகசிய கடிதம்: RTI தகவலால் வெளிவந்த உண்மை

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் (ECI) தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் தவிர்த்து, மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த ஜூலை 29 அன்று இந்திய அரசின் அமைச்சரவை செயலாளருக்கு அவசரக் கடிதம் எழுதிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

7 வயது சிறுமி எங்கே? 10 தனிப்படைகள் தேடியும் 10 நாட்களாக தொடரும் மர்மம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமான வழக்கில், இன்றுடன் 10 நாட்கள் கடந்த நிலையிலும் சிறுமி குறித்து எந்தவொரு உறுதியான துப்பும் கிடைக்காததால் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

21 Oct 2026
• தமிழகம்

தமிழகத்தில் காவல் நிலையங்களுக்கான அன்றாட செலவு நிதி உயர்வு: ரூ.71 கோடி நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் அன்றாட சில்லறை செலவினங்களை உயர்த்தி ரூ. 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

21 Oct 2026
• பஞ்சாப்

பாரிஸிலிருந்து வந்திறங்கிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கைது? டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுவிட்டு டெல்லி திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் காக்க வைத்துத் தடுப்புக் காவலில் வைத்தது போன்ற சூழலை உருவாக்கியதாகவும், பின்னர் அவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 22) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

21 Oct 2026
• தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு? ஊராட்சிகளை கவனிக்க BDO மற்றும் அதிகாரிகள் நியமனம்

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த 6 மாத காலத்திற்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

21 Oct 2026
• இந்தியா

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்: டொனால்ட் டிரம்ப் மற்றும் மார்க்கோ ரூபியோ முக்கிய அறிவிப்பு

ஒரு வருடத்திற்கும் மேலான தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

21 Oct 2026
• மும்பை

டைகர் ஷெராப் ஒரிஜினல் டார்கெட் இல்லையா? அதிர்ச்சி அளிக்கும் உண்மையை வெளியிட்ட மும்பை போலீஸ்

மும்பை ஜுஹு பகுதியில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்ஸ்டா பிரபலம் நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை வழக்கு: பிரபல யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தற்கொலைத் தூண்டல் புகார்

சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இளம் நிதி ஆலோசகர் ஹரிஷின் தற்கொலை வழக்கில், பிரபல யூடியூபர் ஜேசன் சாமுவேல் வெளியிட்ட விமர்சன வீடியோவே நேரடிக் காரணம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.

21 Oct 2026
• தமிழகம்

வளிமண்டல சுழற்சியால் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொட்டப் போகிறது மழை?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.