உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 22) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
காளங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம், சின்ன குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம், கோமங்கலம்புதூர், கடிமடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சட்டிபாளையம், வாதநல்லூர், கொல்லர்பட்டி, கே.சுங்கம், நல்லாம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.
பெரம்பலூர் மாவட்டம்:
ஏசனை, அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, செஞ்சேரி, செட்டிகுளம், செட்டிகுளம் குடிநீர் திட்டம், தீரன் நகர், தொழிற்பேட்டை பகுதி, தழுதாழை, தொண்டமாந்துறை, கிருஷ்ணாபுரம்.
கரூர் மாவட்டம்:
காமராஜபுரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோவில்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தர்மபுரி மாவட்டம்:
அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, எச்பிசிஎல் (HPCL), ஏரிக்கூடல் (நாகர்கூடல்), பாரிகம், போலீஸ் குவார்ட்டர்ஸ், வெண்ணம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை பகுதி, கடமடை, கொல்லஹள்ளி, எண்டபட்டி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், மோட்டூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்:
பார்கூர், சிப்காட், ஒப்பத்தவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரட்டனப்பள்ளி, காளிகோவில், சின்னட்டாரப்பள்ளி, மேடுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆடலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லபள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அதிகானூர், கொத்தூர், பெருங்கோபனப்பள்ளி.
புதுக்கோட்டை மாவட்டம்:
வடகாடு, மலையூர், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாகப்பட்டினம் மாவட்டம்:
திருக்குவளை, தேவூர், சாத்தியக்குடி, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, கொளப்பாடு, கச்சனம்.
மயிலாடுதுறை மாவட்டம்:
குத்தாலம், சோழம்பேட்டை, முருகமங்கலம், க்ஷேத்திரபாலபுரம், கடலங்குடி, ஆலங்குடி, கூட்டுக் குடிநீர் திட்டம் (CWSS), குத்தாலம் டவுன் 1 மற்றும் 2, அரையபுரம், மாதிரிமங்கலம்.
திருப்பத்தூர் மாவட்டம்:
நாட்ராம்பள்ளி, பாச்சூர், ஜோலார்பேட்டை, கொத்தூர் ஃபாரஸ்ட், காந்தி நகர், கே.பண்டாரப்பள்ளி, குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியாகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கன்னலப்பட்டி, செவத்தூர், புதூர், கொரட்டி, குரும்பேரி, பேராம்பட்டு, சுந்தரம்பள்ளி, எலவம்பட்டி, மைசாமேடு, தித்தகுள்ளனூர், கவுண்டப்பனூர், காமாட்சிபட்டி, ரெட்டியூர், சக்கரகுப்பம், குடியானகுப்பம், ரயில்வே பகுதி, கொத்தூர், கத்தாரி, புதுப்பேட்டை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ராணிப்பேட்டை மாவட்டம்:
மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், கொட்டநத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், பொன்னைப்புதூர், கீரைசாத்து, எஸ்.என். பாளையம், கே.என். பாளையம், அத்திங்காவூர், பரமசாத்து, தேங்கல், கே.ஆர். பள்ளி, ராமாபுரம், குமணன்ந்தாங்கல், குமரகுண்டா, பெருமாள்குப்பம், வசூர், கொடைக்கல், ரெனண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, மேல்வெங்கடாபுரம், நெல்லிக்குப்பம், லாலாபேட்டை, கல்மேல்குப்பம், தகன்பாளையம், முகுந்தராயபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
திருவள்ளூர் மாவட்டம்:
எம்.ஆர்.எஃப் நிறுவனம் (MRF Company), தணிகைப்போளூர், வடமாம்பாக்கம், இச்சிப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விழுப்புரம் மாவட்டம்:
கஞ்சனூர், ஏழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்கலம்பூண்டி, சலவானூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே.புதூர், திண்டிவனம் நகரம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், உரல், கொள்ளார், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை, கிடங்கல், மயிலம்.
தேனி மாவட்டம்:
மார்க்கையன்கோட்டை, சின்னமனூர் டவுன், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.