Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
01:10 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி, கொல்லுப்பாளையம், தென்னம்பாளையம், சுப்ரம்பாளையம், சாங்கோதிபாளையம், காளியாபுரம், ஷீபா நகர், அய்யர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டக்கட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, சக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹைஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், சின்கோனா, பன்னிமேடு, மணம்பள்ளி, காடம்பாறை.

திருப்பூர் மாவட்டம்: (உடுமலைப்பேட்டை கோட்டம்)

பூலவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியந்துரை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கரமடக்கு, முத்துசமுத்திரம்.

அரியலூர் மாவட்டம்:

ஈசங்காடு, ஆதனக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கப் பகுதி (Thular Mines), சில்லுப்பனூர்.

புதுக்கோட்டை மாவட்டம்:

கந்தர்வக்கோட்டை முழுப் பகுதி, மங்களக்கோவில் முழுப் பகுதி, பழைய கந்தர்வக்கோட்டை முழுப் பகுதி, கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி முழுப் பகுதி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டம்:

அதிராம்பட்டினம், ராஜாமடம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேனி மாவட்டம்: (கம்பம் பகுதி)

கம்பம் நகராட்சிப் பகுதிகள், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன் கோவில், ஊத்துக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திருச்சி மாவட்டம்:

பண்ணங்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, ஆமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வடிகாபட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுகபட்டி, செவலூர், தங்கம்மா ரெட்டியாபட்டி, மணிக்கட்டியூர், கரும்புலிப்பட்டி, கோட்டப்பட்டி, தோப்பம்பட்டி, என்.புதூர், நல்லம்பிள்ளை, திருச்சி ரோடு, ஆண்டவர்கோவில், அஞ்சலிகளம், முத்தப்புடையான்பட்டி, கிழக்கு களம், உசிலம்பட்டி, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் கம்பெனி, தாரமங்கலம், வெல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மண்ணச்சநல்லூர், நடுவலூர், கொத்தத்தூர், பேராகொம்பை, விஜய் சிமெண்ட், அண்ணா நகர், புதிய அரசு மருத்துவமனை பகுதி,

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் (தொடர்ச்சி):

பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழப்பொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, திருமலையான்பட்டி, அடைக்கம்பட்டி, எஸ்.எல்.ஏ.எம். பட்டி, பேருந்து நிலையம், மதுரை ரோடு, திண்டுக்கல் ரோடு, ரயில்வே நிலையம், டி.ஆலை, வீரப்பூர், வேங்கை குறிச்சி, ஆணையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மரதிரெட்டியாபட்டி, மலையடிப்பட்டி, கரத்துப்பட்டி, பொம்மம்பட்டி.

ADVERTISEMENT