இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
08 Oct 2024
தேர்தல் முடிவுஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
08 Oct 2024
தேர்தல் முடிவுஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.
08 Oct 2024
தேர்தல் முடிவுதேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
08 Oct 2024
விமானப்படைநேரலை: சாகச நிகழ்ச்சியைத் தொடர்ந்து தாம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு
ஆண்டுதோறும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும்.
08 Oct 2024
தேர்தல் முடிவுஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர் 5ஆம் தேதி முடிவடைந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
07 Oct 2024
தமிழகம்ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024க்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருதை வென்றுள்ளது.
07 Oct 2024
மு.க.ஸ்டாலின்விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது.
07 Oct 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 8) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
07 Oct 2024
பள்ளி மாணவர்கள்15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பிறகு இன்று (அக்டோபர் 7) பள்ளிகள் திறக்கப்பட்டன.
07 Oct 2024
மாலத்தீவுஇந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி
இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார்.
06 Oct 2024
வானிலை அறிக்கைஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
06 Oct 2024
விமானப்படைசென்னை ஏர்ஷோ 2024: உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என சாதனை
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது.
06 Oct 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 7) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
06 Oct 2024
விமானப்படைசென்னை ஏர்ஷோ நேரலை: இந்திய விமானப்படையின் மெகா சாகச நிகழ்ச்சி தொடங்கியது
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) 11 மணிக்கு தொடங்கியது.
06 Oct 2024
மேற்கு வங்காளம்பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்
தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
05 Oct 2024
இந்தியாஎஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.
05 Oct 2024
ரயில்கள்பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
05 Oct 2024
கொல்கத்தாகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம்
ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜூனியர் டாக்டர்கள் மேற்கு வங்க அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
05 Oct 2024
இந்தியாஎல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை
சீனா, இந்தியா அருகிலுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் உள்கட்டமைப்பை தீவிரமாக உருவாக்கி வருகின்றது என இந்திய விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங் கூறியுள்ளார்.
05 Oct 2024
சென்னைAirshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சென்னை விமான படையினரின் சாகச நிகழ்ச்சி (Airshow) நடைபெறவுள்ளது.
05 Oct 2024
பாஸ்போர்ட்பொதுமக்கள் கவனத்திற்கு, பாஸ்போர்ட் இணையதளம் அக்டோபர் 7 வரை இயங்காது
பாஸ்போர்ட் சேவைக்கான அதிகாரபூர்வ இணையதளம் வரும் நேற்று இரவு தொடங்கி, அக்டோபர் 7-ஆம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா அதிகாரி தெரிவித்துள்ளாா்.
04 Oct 2024
வைரல் செய்திபெங்களூர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்? வைரலாகும் வீடியோவின் பின்னணி
பெங்களூர் அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
04 Oct 2024
எஸ்.ஜெய்சங்கர்வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.
04 Oct 2024
வானிலை அறிக்கை20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
04 Oct 2024
சனாதன தர்மம்சனாதன விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் vs தமிழக துணை முதல்வர் உதயநிதி
சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "அவர் யாரை குறிக்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும், Let's wait and see" என தெரிவித்தார்.
04 Oct 2024
திருச்சி2வது நாளாக திருச்சியிலுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் உள்ள பல பள்ளிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
04 Oct 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்டோபர் 5) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
04 Oct 2024
முதல் அமைச்சர்பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு வித்தகர் விருது: நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர்
பழம்பெரும் பின்னணி பாடகி பி. சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரில் 1935-ம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி பிறந்தவர்.
04 Oct 2024
திருப்பதிதிருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு தரமற்ற நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்றும் விசாரணையை மேற்கொண்டது உச்ச நீதிமன்றம்.
04 Oct 2024
வாக்காளர்பொதுமக்கள் கவனத்திற்கு..வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் இந்த தேதியில் நடைபெறுகிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
04 Oct 2024
மத்திய அரசுபெங்காலி, மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து; மொத்தம் எத்தனை செம்மொழிகள் உள்ளன?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது.
04 Oct 2024
மெட்ரோஇன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
03 Oct 2024
இந்தியாஅமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையை நிராகரித்தது இந்தியா; வெளியுறவு அமைச்சகம் பதிலடி
அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான கமிஷனின் (USCIRF) சமீபத்திய அறிக்கையை இந்திய அரசாங்கம் கடுமையாக நிராகரித்துள்ளது.
03 Oct 2024
மு.க.ஸ்டாலின்திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021இல் பதவியேற்ற பின் 46 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
03 Oct 2024
எஸ்பிஐசத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள்
வங்கி மோசடி தொடர்பான அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தில், சத்தீஸ்கர் மாநிலம் சபோரா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) போலி கிளை கண்டுபிடிக்கப்பட்டது.
03 Oct 2024
ஈஷா யோகாஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு
சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து குற்ற வழக்குகள் தொடர்பாகவும் தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
03 Oct 2024
பள்ளிக்கல்வித்துறைகாலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை காலாண்டு விடுமுறை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
03 Oct 2024
புற்றுநோய்பேக்கரி கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு எச்சரிக்கை
பெங்களூருவில் உள்ள பல பேக்கரிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 12 கேக் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
03 Oct 2024
வானிலை ஆய்வு மையம்வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.
03 Oct 2024
இந்தியாஇந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்?
இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (டிஜிஏஎஃப்எம்எஸ்) அடுத்த டைரக்டர் ஜெனரலாக அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்டி சரின் செவ்வாயன்று (அக்டோபர் 1) நியமிக்கப்பட்டார்.