இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

17 Oct 2024

கனடா

'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..': 

தொடரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில், பல்வேறு குற்றங்களுடன் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளை கனடா கையாள்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

17 Oct 2024

அசாம்

அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

வியாழன் அன்று (அக்டோபர் 17) அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்

பொதுவாகவே பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பயன்பெற வேண்டி மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு! டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசம் குறைப்பு

ரயில் போக்குவரத்து, பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வழிமுறை ஆகும். நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் ட்ரெயின் மூலம் பயணம் செய்கின்றனர்.

இந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விசாரணைக் குழுவின் அளித்த வாக்குமூலத்திற்கு பின்னர், தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா யார்?

தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக (CJI) பரிந்துரைத்துள்ளார்.

பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

1971க்கு முன்னர் மாநிலத்திற்கு வந்த பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்டை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம், நேற்று (16.10.2024) இரவு 8.00 மணிக்கு தொடங்கி, இன்று (17.10.2024) மாலை 5.38 மணிக்கு வரை நடைபெறுகிறது.

17 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (அக்டோபர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது; நண்பனை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம்

கடந்த மூன்று நாட்களாக பல விமான நிறுவனங்களை குறிவைத்து புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை

அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி DY சந்திரசூட்.

உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறப்பு: இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?

"சட்டம் குருடு அல்ல" என்ற வாசகத்துடன், புதிய நீதிதேவதை சிலை உச்ச நீதிமன்ற நூலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா?

இந்த வார துவக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்தது.

புரளி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பவர்கள் 'no-fly' லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள்: மத்திய அரசு அதிரடி

அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டிய பல அறிக்கைகளின்படி, விமானங்களுக்கு எதிரான வெடிகுண்டு மிரட்டலுக்கான புரளி அச்சுறுத்தல்கள் விடுப்பவர்கள், 'no-fly' என்ற பட்டியலில் சேர்க்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

'போக்குவரத்து நிறுத்தம் கூடாது...': ஜே&கே முதல்வராக ஒமர் அப்துல்லாவின் முதல் உத்தரவு

ஒமர் அப்துல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வராக தனது முதல் உத்தரவை இன்று பிறப்பித்தார்.

16 Oct 2024

சென்னை

சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது.

இந்தியாவில் அதிகரிக்கும் விமான வெடிகுண்டு மிரட்டல்; 3 நாட்களில் 12 சம்பவம்

கடந்த இரு தினங்களாக இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது.

SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

காஷ்மீரில் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்த காங்கிரஸ்; என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசில் இணைவதற்கு எதிராக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

16 Oct 2024

சென்னை

ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது

சென்னை அருகே நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது மெல்ல நகர்ந்து ஆந்திரா கரையோரம் சென்றுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

16 Oct 2024

சென்னை

சென்னையில் கனமழை எதிரொலி: காய்கறிகளின் விலையை உயர்த்திய வியாபாரிகள்

சென்னையில் நேற்றும், இன்றும் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

16 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்டோபர் 17) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

2045க்குள் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும்: ஐ.சி.எம்.ஆர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) 2022 மற்றும் 2045 க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

15 Oct 2024

கேரளா

கேரள முதியவருக்கு முரைன் டைபஸ் என்ற அறிய நோய் கண்டுபிடிப்பு: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு என்ன?

வியட்நாம் மற்றும் கம்போடியாவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பிய 75 வயதுடைய கேரளாவைச் சேர்ந்த முதியவருக்கு முரைன் டைபஸ் என்ற அரிய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

15 Oct 2024

தேர்தல்

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

15 Oct 2024

சென்னை

சென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) அதி கனமழை பொழிவு இருக்குமென ரெட் அலெர்ட் தந்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

15 Oct 2024

கனமழை

9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 Oct 2024

கனமழை

கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்

விடுமுறை அறிவிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

15 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

15 Oct 2024

விபத்து

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தின பூமி நாளிதழ் உரிமையாளர் மரணம்

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் உயிரழந்துள்ளார்.

15 Oct 2024

இந்தியா

"அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள்": கனேடிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர ரீதியிலான மோதல் திங்கள்கிழமை இரவு அதிகரித்தது.

14 Oct 2024

கனடா

கனடாவுடன் முற்றும் மோதல்: கனடா தூதரை திரும்ப பெற்ற இந்தியா

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள தனது உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற மூத்த இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை இந்தியா திங்களன்று திரும்பப் பெற்றது.

கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல்

இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?

இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியாவை தொடர்ந்து, மும்பையில் இருந்து வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் இருந்து இன்று மஸ்கட் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு புறப்படும் சில நிமிடங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு; முழு விவரம் இதோ!

தமிழக அரசு, நடைபெறும் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மும்பை-நியூயார்க் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; டெல்லிக்கு திருப்பி விடப்பட்ட விமானம் 

மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை தொடர்ந்து திங்கள்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

14 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018 ஆண்டு முதல், அப்போதைய பிடிபி-பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து இப்பகுதியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

14 Oct 2024

கோவை

கோவையில் குறைந்த மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.