இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

13 Oct 2024

குஜராத்

கூட்டலில் கோட்டை விட கணித ஆசிரியர்; ரூ.64 லட்சம் அபராதம் விதித்தது மாநில கல்வி வாரியம்

குஜராத் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுத் தாள்களில் தவறு செய்ததற்காக 4,488 ஆசிரியர்களுக்கு ₹64 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

13 Oct 2024

பருவமழை

மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

13 Oct 2024

மும்பை

மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மின்சார ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 14) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மருத்துவர்களின் ராஜினாமா சட்டப்படி செல்லாது; மேற்குவங்க அரசு விளக்கம்

மேற்கு வங்க அரசு சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்வது செல்லாது என்றும், அது சேவை விதிகளின்படி தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

12 Oct 2024

ஹரியானா

அக்டோபர் 17ஆம் தேதி; ஹரியானாவில் புதிய அரசு பதவியேற்க நாள் குறித்தது பாஜக

ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.

அரையாண்டு தேர்வு, விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

விஜயதசமி தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 12) தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு

மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் அருகே உள்ள கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளானதை அடுத்து, பயணிகளுக்கு உதவுவதற்காக தென்னக ரயில்வே டாக்டர் எம்ஜிஆர் சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையத்தை அமைத்தது.

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டரை மணிநேரம் நாட்டையே கதிகலங்க வைத்த திருச்சி ஏர் இந்தியா விமானம்; 141 பயணிகள் உயிருடன் தப்பியது எப்படி?

சுமார் 141 பயணிகளுடன், திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாயின் சார்ஜாவுக்கு மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

11 Oct 2024

ஹரியானா

ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?

ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் தெரிவித்தார்.

செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை

பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹம்சஃபர் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர்.

முடிவுக்கு வந்ததது சகாப்தம்; முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது

டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய தலைவர் ரத்தன் டாடாவின் உடல் வியாழன் (அக்டோபர் 10) மாலை மகாராஷ்டிராவின் வோர்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் பெண் பலி; அறிகுறிகள் என்னென்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலால் (CCHF) பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டுக் கட்சியின் (NC) தலைவர் ஃபரூக் அப்துல்லா, தனது மகன் ஒமர் அப்துல்லா, சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி 2025 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

2025-க்கான ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று (அக்டோபர் 10) வெளியிட்டுள்ளது.

ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம் 

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

முரசொலி செல்வம் மறைவு: மனமுடைந்த முதல்வர் ஸ்டாலின்; கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்

முரசொலி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம், இன்று காலை பெங்களுருவில் காலமானார்.

10 Oct 2024

திமுக

மு.க.ஸ்டாலினின் மாமாவும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் காலமானார்

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84.

டாடா தலைமையகம், தாஜ் ஹோட்டலில் தெரு நாய்களுக்கென விஐபி நுழைவு: செல்லப்பிராணிகள் மீது ரத்தன் டாடாவின் அன்பு

மும்பையின் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஹோட்டலில் வழிதவறிய விலங்குகளுக்கான பிரத்தேயகமான VIP நுழைவு வாயில், அதே போல டாடா குழுமத்தின் தலைமையகத்தில் தெருநாய்களுக்கென ஒரு தங்கும் போன்றவை ரத்தன் டாடாவின் விலங்குகள் மீது கொண்ட பிரியத்தை விளக்கும்.

'நல்ல கல்வி... ஓய்வு வரை சம்பளம்': 26/11 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரத்தன் டாடா உதவியது எப்படி?

ரத்தன் டாடாவின் தாத்தா ஜம்செட்ஜி டாடாவால் கட்டப்பட்ட தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தாக்கப்பட்ட ஐந்து இடங்களில் ஒன்றாகும்.

இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா புதன்கிழமை (அக்டோபர் 9) இரவு மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.

தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கும் என அறிவித்துள்ளது.

ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி

21வது ஆசியான்-இந்தியா மற்றும் 19வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்டோபர் 10) இரண்டு நாள் பயணமாக லாவோஸ் சென்றார்.

10 Oct 2024

கனமழை

தமிழகத்தில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

"ரத்தன் டாடா ஜி என்னுடைய தனிப்பட்ட ஹீரோ": ரத்தன் டாடா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்கள் மற்றும் பரோபகாரர்களில் ஒருவரான ரத்தன் நேவல் டாடா, தனது 86வது வயதில், அக்டோபர் 9, 2024 புதன்கிழமை அன்று காலமானார்.

10 Oct 2024

டாடா

ரத்தன் டாடா மறைவு: மோடி உட்பட தலைவர்கள் இரங்கல், இறுதி சடங்கில் பங்கேற்கும் அமித் ஷா

இந்தியாவின் மதிப்பிற்குரிய தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

10 Oct 2024

டாடா

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் காலமானார்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை (அக்டோபர் 9)அன்று காலமானார். அவருக்கு வயது 86.

09 Oct 2024

மைசூர்

மைசூரு தசரா விழா: முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்தும் இசைப்புயலும், இசைஞானியும்!

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவில், முதன்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர்கள் 'இசைஞானி' இளையராஜா மற்றும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.

கொல்கத்தா மருத்துவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? CBI குற்றப்பத்திரிகை விவரிக்கிறது

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி ஜூனியர் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் பிரதான சந்தேக நபராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

09 Oct 2024

மெரினா

சென்னை மெரினா கடற்கரையில் நவீன நீச்சல்குளம்; துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியே 37 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

09 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்டோபர் 10) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

09 Oct 2024

கனமழை

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் 'மொத்த ராஜினாமா': ஏன்?

ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஏராளமான மூத்த மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் ராணுவ ஜவானை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் ஒரு பிராந்திய இராணுவ (டிஏ) சிப்பாய் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தியதாக கூறப்படுகிறது.

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44 சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கம்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.