இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

03 Oct 2024

இந்தியா

இளைஞர்களுக்கான பிரத்யேக இன்டர்ன்ஷிப் போர்டல்; மத்திய அரசு இன்று தொடக்கம்

மத்திய அரசு முன்னணி தொழில்துறைகளுடன் இணைந்து, 21 முதல் 24 வயதுடைய நபர்களுக்கு ஒரு வருடப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்க உள்ளது.

03 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஸ்வச் பாரத் மிஷன் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பாராட்டு 

"ஸ்வச் பாரத் மிஷன் என்பது வெறும் தூய்மைத் திட்டம் மட்டுமல்ல, தற்போது செழிப்புக்கான வழிமுறையாக உள்ளது, இது ஏழைகள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் கண்ணியத்தையும் வழங்குகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

02 Oct 2024

மழை

இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது

இந்தியா தொடர்ந்து ஆறாவது ஆண்டாக "இயல்பான மழைப்பொழிவை" பெற்றுள்ளது.

02 Oct 2024

ஈரான்

ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்: குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்

செவ்வாயன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை ஒரு பரந்த போரின் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுவதால், ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய குடிமக்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உணவு ஒவ்வாமை காரணமாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை முடிந்த வீடு திரும்பியுள்ளார்.

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடி 

பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவி லதாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

02 Oct 2024

மெட்ரோ

காந்தி ஜெயந்தி : இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

'சுமூகமாக இல்லை...': இந்தியா-சீனா உறவு குறித்து ராணுவ தளபதி கூற்று

சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை "ஸ்திரமானது ஆனால் இயல்பானது அல்ல" என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறினார்.

பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார்.

01 Oct 2024

சென்னை

சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?

இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது.

நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த ED

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குனரகம் (ED) திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

30 Sep 2024

தமிழகம்

தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'கடவுள்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவும்...': திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாகக் கூறப்படும் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதம் மற்றும் அரசியலைப் பிரிப்பதன் முக்கியத்துவம் குறித்து திங்கள்கிழமை பேசியது.

தெலுங்கானா நெசவாளர் நெய்த 18 லட்சம் மதிப்பிலான தங்க சேலை

தெலுங்கானாவின் சிர்சில்லாவைச் சேர்ந்த நெசவுக் கலைஞரான நள்ள விஜய் குமார், முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன புடவையை நெய்துள்ளார்.

இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN Alert என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்

1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்பி ஓஸ்வால், சைபர் மோசடி கும்பலால் ₹7 கோடி பணத்தை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தவெக கொடி விவகாரம்: புகாருக்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம்

அரசியலில் நுழைந்த நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழக கட்சியின் கொடியையும், பாடலையும் சென்ற மாதம் வெளியிட்டார்.

30 Sep 2024

ஊட்டி

தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தெற்கு ரயில்வே, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 34 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

29 Sep 2024

தமிழகம்

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு

தமிழக அமைச்சரவையில் புதிதாக பதவியேற்றவர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் நட்புறவைப் பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோருவதை விட, பாகிஸ்தானுக்கு இந்தியா அதிக நிதியை வழங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அண்டை நாடான பாகிஸ்தானை கிண்டல் செய்தார்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.

ஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்

தமிழக அரசின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பதவியேற்றுக் கொண்டனர்.

இந்திய பொருட்களை வாங்குங்கள்; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் உரையாற்றினார். இது மன் கி பாத் நிகழ்ச்சியின் 114வது அத்தியாயமாகும்.

29 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

'பதவியல்ல.. பொறுப்பு'; துணை முதலைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது பதவியல்ல, பொறுப்பு என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

28 Sep 2024

இந்தியா

தேசத்தந்தை காந்தி: வழக்கறிஞராக அவரை பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள்

தேசபிதா என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 2ஆம் தேதி.

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின், நாளை பதவியேற்பு

தமிழ்நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளார்.

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா?

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக் கழக யுஜி தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான செமஸ்டர் முடிவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று வெளியிட்டுள்ளது.

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தைத் தொடர்ந்து பற்றியெரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

28 Sep 2024

மும்பை

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத்துறையின் அலெர்ட்டை அடுத்து, மும்பை போலீசார், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பரபரப்பான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

27 Sep 2024

இந்தியா

உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024: 9 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியது இந்தியா

உலக கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) 2024 வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேறி, உலகின் 133 பொருளாதாரங்களில் 39வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

27 Sep 2024

அயோத்தி

அயோத்தியின் ராமர் கோவில் பிரசாதம் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் உள்ள பிரசாதத்தின் மாதிரிகள் ஜான்சியில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முடா நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) சம்பந்தப்பட்ட நில ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி சித்தராமையா மீது மைசூர் லோக்ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

27 Sep 2024

இந்தியா

அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பிரம்மோஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்திய மற்றும் ரஷ்யாவின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (பிஏபிஎல்), அதன் தொழில்நுட்ப காலியிடங்களில் குறைந்தது 15% மற்றும் அதன் நிர்வாக மற்றும் பாதுகாப்புப் பணிகளில் பாதியை அக்னிவீரர்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.