இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

நீட் எம்டிஎஸ் நுழைவுத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைப்பு; கூடுதல் மருத்துவர்களுக்கு வாய்ப்பு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முதுநிலை பல் அறுவை சிகிச்சை படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் எம்டிஎஸ்) கட்-ஆஃப் மதிப்பெண்களை திருத்தியுள்ளது.

திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம், "திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது" எனத் தெரிவித்துள்ளது.

இன்னும் 2 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறையாது; வானிலை முன்னறிவிப்பு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் வறண்ட வானிலையே நிலவியது.

19 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சைகை மொழியில் திருக்குறள் காணொளியை வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடிவு

திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கத்தை சைகை மொழியில் காணொளியாக வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது Mpox வழக்கு பதிவு; துபாயில் இருந்து திரும்பியவரிடம் பாதிப்பு உறுதி

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலால் (Mpox) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

19 Sep 2024

ஆந்திரா

ஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்

ஆந்திராவில் வரும் தீபாவளி முதல் இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தங்கவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 21இல் அதிஷி டெல்லி முதல்வராக பொறுப்பேற்பு; ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இணையத்தில் விற்கப்பட்ட கருணாநிதி நினைவு நாணயம்; ஒரே நாளில் விற்றுப்போனதாக தகவல்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு, அவை இணையதளத்தில் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: 175 பேர் பாதிப்பு

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #increase_group4_vacancy ஹேஷ்டேக்; என்ன காரணம்?

increase_group4_vacancy என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும்

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு படியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி; ஐநா பொதுச் சபையில் உரையாற்றுகிறார்

நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்.

துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பளிச் பதில்! 

தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என சமூக ஊடகங்களில் காலை முதல் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

18 Sep 2024

பிரதமர்

#PMMomentos: ஏலத்தில் விடப்படும் பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள்

பிரதமர் மோடி, தனது பெற்ற நினைவு பரிசுகளை ஏலமிடுவது வழக்கம்.

மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தினால் 10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?

நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளிலிருந்து இடைநிற்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

18 Sep 2024

வீடு

15 மாவட்டங்களில் 20,000 வாரிய வீடுகள் விற்பனைக்கு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 62 திட்டங்களில் உள்ள வீடுகளை பெற விரும்புவோர் இப்போது 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம்.

பயணிகள் கவனத்திற்கு, அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்

நாளை முதல் அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்படுகிறது.

இரு தினங்களில் பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.

18 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அன்று தமிழகத்தில் பல்லடம் மின் வட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் த.வெ.க. தலைவர் விஜய்

தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு தீவுத் திடலுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) ராஜினாமா செய்து, அதிஷியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

புல்டோசர் முறையில் நீதி வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு

இந்தியா முழுவதும் தனியார் சொத்துக்களுக்கு எதிரான அனைத்து அங்கீகரிக்கப்படாத புல்டோசர் நடவடிக்கைகளையும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) உத்தரவிட்டுள்ளது.

17 Sep 2024

அமித்ஷா

'மிக விரைவில்'; மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் அமித் ஷா தகவல்

ஆரம்பத்தில் ஏப்ரல் 2020இல் அமைக்கப்பட்டுள்ள தாமதமான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான திட்டங்களை மத்திய அரசு மிக விரைவில் செயல்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

17 Sep 2024

திமுக

திமுக முப்பெரும் விழாவில் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் விருது; விருது பெறுபவர்களின் முழு பட்டியல்

திமுக சார்பில் ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகியவற்றை இணைந்தது முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

17 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

17 Sep 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார்.

17 Sep 2024

மதுரை

வாட்டி வதைத்த வெயில்; நாட்டிலேயே மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமானதை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதால், இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்துள்ளது.

சமூக நீதி நாள்; தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று

தான் வாழ்ந்த காலம் மட்டுமல்லாது, இறந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு தரப்பால் உச்சரிக்கப்படும் பெயராக தந்தை பெரியார் உள்ளது.

பிரதமர் மோடிக்கு 74வது பிறந்தநாள்: 5 ஆண்டுகளாக அவரது பிறந்தநாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா?

பிரதமர் மோடி தனது பல தசாப்தகால பொது சேவையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டுகிறார். மோடி, செப்டம்பர் 17, 74 வயதை எட்ட உள்ளார்.

கேரளாவில் இந்த ஆண்டு 2வது நிபா மரணம்; 151 பேர் கண்காணிப்பில் உள்ளனர்

கேரளாவில் நிபா வைரஸால் இந்த ஆண்டு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

'ஐந்தாவது முறையாக...இறுதியாக': மம்தாவை சந்திக்க ஒப்புக்கொண்ட மருத்துவர்கள்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் ஜூனியர் மருத்துவர்களுக்கு மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் ஐந்தாவது அழைப்பை விடுத்துள்ளது.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ இன்னும் 6 நாட்களில் வெளியாகும்: TNPSC தலைவர் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான Answer Key இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று TNPSC தலைவர் எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல்

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என குறிப்பிடப்படும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது என்ற கருத்து, தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

16 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தமிழகத்தில் பல்லடம் மின் வட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

16 Sep 2024

டெல்லி

டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவாரா? அரசியல் சாசன விதிகள் படி கடினம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

15 Sep 2024

கேரளா

கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்; மாநில அரசு போர்க்கால நடவடிக்கை

மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகுது வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.