NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ இன்னும் 6 நாட்களில் வெளியாகும்: TNPSC தலைவர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ இன்னும் 6 நாட்களில் வெளியாகும்: TNPSC தலைவர் அறிவிப்பு
    விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும்

    TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ இன்னும் 6 நாட்களில் வெளியாகும்: TNPSC தலைவர் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 16, 2024
    03:41 pm

    செய்தி முன்னோட்டம்

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான Answer Key இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று TNPSC தலைவர் எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

    இதற்கு பிறகு, தேர்வர்கள் தங்களின் விடைக்குறிப்புகளைப் பார்த்து ஏதேனும் குழப்பங்கள் இருந்தால், ஆட்சேபனைகளை எழுப்பலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

    அதோடு விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:"குரூப்-2 முதல்நிலைத் தேர்வு சமீபத்தில் சுமூகமாக நடைபெற்றது. இந்த தேர்வு மூலம் 61 வகையான பணியிடங்களுக்கு 2,327 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எதிர்காலத் திட்டங்கள்: இந்த ஆண்டில் TNPSC 10 தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது, அதில் 8 தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் வெளியாகி, தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள இரண்டு தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் முன்னதாக அறிவிக்கப்படும்" என்றார்.

    தேர்வு முடிவுகள்

    "2-3 மாதங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறும்"

    குரூப் 2 தேர்வில் சுமார் 7.9 லட்சம் பேர் எழுதியதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் 2-3 மாதங்கள் ஆகக்கூடும்.

    கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் மற்றும் நிபுணர்களை நியமித்துள்ளனர், மேலும் விரைவில் முடிவுகள் வெளியாகும்.

    கடந்த மே மாதத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த முடிவுகள் வெளியிடப்படும் எனவும் பிரபாகர் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான போட்டித் தேர்வு, செப்டம்பர் 14 நடைபெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிஎன்பிஎஸ்சி
    தேர்வு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டிஎன்பிஎஸ்சி

    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் தமிழ்நாடு செய்தி
    டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு தமிழகம்
    டிஎன்பிஎஸ் சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது; எப்படி பதிவிறக்கம் செய்வது? இந்தியா
    டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு

    தேர்வு

    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  பள்ளிக்கல்வித்துறை
    தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு கனமழை
    கர்நாடகா: தேர்வுகளின் போது ஹிஜாப் போன்ற முக்காடுகள் அணியத் தடை கர்நாடகா
    அரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்:  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை

    தமிழ்நாடு

    சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை தமிழகம்
    முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் 'தமிழ் வாழ்க' வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர்
    செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு விநாயகர் சதுர்த்தி
    தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    விழுப்புரத்தில் தொழிற்சாலை; ரூ.400 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் டாபர் நிறுவனம் ஒப்பந்தம் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் ரயில்கள்
    ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025