NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சமூக நீதி நாள்; தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று
    அடுத்த செய்திக் கட்டுரை
    சமூக நீதி நாள்; தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று
    தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று

    சமூக நீதி நாள்; தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 17, 2024
    09:08 am

    செய்தி முன்னோட்டம்

    தான் வாழ்ந்த காலம் மட்டுமல்லாது, இறந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு தரப்பால் உச்சரிக்கப்படும் பெயராக தந்தை பெரியார் உள்ளது.

    தந்தை பெரியார் என்ற பெயருடன் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

    பெரியாருக்கு முன்பே தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைகள், பெண் சுதந்திரம் போன்றவற்றை சிலர் பேசியிருந்தாலும், பெரியார் தனது பேச்சுக்கள் மூலம் இவற்றுக்கு எதிராக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.

    இந்து மாதத்தில் உள்ள சாதிய படிநிலைகளை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், சாதிய படிநிலைகளில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை சுரண்ட பார்ப்பனியர்கள் சனாதன தர்மத்தை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து விமர்சித்தார்.

    சமூக மாற்றங்கள்

    சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட பெரியார்

    சாதிய ஒடுக்குமுறைகள் மட்டுமல்லாது சமூகத்தில் பின்தங்கியுள்ள சாதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான இவரது போராட்டம் காரணமாகவே, இந்திய அரசியலமைப்பில் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் வரதட்சணை எதிர்ப்பு, விதவை மறுமணம், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கான பாலியல் சமத்துவம், பெண் கல்வி போன்றவை குறித்தும் தனது பேச்சுக்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

    தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்க தடை, கோவிலில் நுழைய தடை, காலில் செருப்பு அணிய தடை போன்ற அனைத்து தடைகளையும் உடைத்தெறிய கடுமையாக போராடிய பெரியாரை, அவரது 146வது பிறந்த தினமான இன்று நினைவுகூர்வோம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    இந்தியா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    தமிழ்நாடு

    முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் 'தமிழ் வாழ்க' வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர்
    செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு விநாயகர் சதுர்த்தி
    தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு செய்தி
    மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட மாணவர் தற்கொலை விகிதம் அதிகரிப்பு; பகீர் தகவல் இந்தியா

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் ரயில்கள்
    ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு உதயநிதி ஸ்டாலின்
    குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு துரைமுருகன்

    இந்தியா

    2023-24 நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை ஆட்டோமொபைல்
    சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி  சுற்றுச்சூழல்
    54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்களுக்கான வரிவிதிப்பில் புதிய முடிவு ஜிஎஸ்டி
    54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஆயுள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கான வரி விதிப்பில் மாற்றமா? ஜிஎஸ்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025