Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2024
09:00 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தமிழகத்தில் பல்லடம் மின் வட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலூர்: குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, சுப்ரமணியபுரம், அன்னவல்லி, கொர்ணாப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்கடம்பேட்டை, துப்புக்கொல்லை, கண்ணாடி, அகரம், சந்தப்பேட்டை, இ.கே.பட்டு கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை - 33 KV சேந்தநாடு 33 KV A.சாத்தனூர் 33KV எறையூர் 11KV குமாரமங்கலம் 11KV உளுந்தூர்பேட்டை டவுன் 11KV பு.மாம்பாக்கம் 11KV சேந்தமங்கலம் 11KV நீதிமன்றம்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர்: புலியூர் 110/33-11KV, கரூர் 110/11 கே.வி கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம், பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர் மதுரை: அனுப்பானடி, தெப்பம், காமராஜர் சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர்: தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்வழங்கல் ஃபீடர், அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, பூலாம்பாடி, பெரியவடகரை, தொண்டமாந்துறை, எசனை, கல்லாபட்டி தஞ்சாவூர்: பாபநாசம்,கபிஸ்தலம், கும்பகோணம் ரூரல், தாராசுரம், தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரத்தெரு, ஆடுதுறை, கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு திருவாரூர்: வலங்கியமான், ஆலங்குடி, மருவத்தூர், கோவிந்தக்குடி வேலூர்: வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்