இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.

Mpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள்

இந்தியாவின் முதல் Mpox clade 1b வழக்கு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் நாடு தழுவிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன?

அரசுமுறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.

நாடாளுமன்ற குழு: பாதுகாப்பு விவகாரக் குழுவில் ராகுல், தொழில்நுட்ப குழுவில் கங்கனா

வியாழன் அன்று பாராளுமன்றம் 24 முக்கிய குழுக்கள் அமைப்பதன் மூலம் அதன் நிலைக்குழுக்களை மறுசீரமைத்தது.

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு

மாறக்கூடிய அகவிலைப்படி (VDA) திருத்தத்தின் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று காலை டெல்லியில் பிரதமரை சந்திக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி பயணப்பட்டார். அவர் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நிதி குறித்து வலியுறுத்தவுள்ளார்.

26 Sep 2024

குஜராத்

பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) தள்ளுபடி செய்தது.

23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி! அனுமதி இலவசம்!

இந்திய விமானப்படை நிறுவப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான வான்சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தரவுகள் கசிந்த விவகாரம்; டெலிகிராம் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஸ்டார் ஹெல்த்

பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஹேக்கர் குழு டெலிகிராம் மெசேஜிங் செயலியை பயன்படுத்துகிறது என்று ராய்ட்டர்ஸ் சமீபத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு

பெங்களூருவில் சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை விவகாரத்தில், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒடிசாவில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்கள், தலா காவல் நிலையத்தில் மாற்றப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.

ஜாமீனில் வந்ததும் மீண்டும் அமைச்சராக்கப்படுவாரா செந்தில் பாலாஜி?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கியது.

26 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜார்க்கண்டில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள துப்காடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

25 Sep 2024

இந்தியா

தர சோதனையில் தோல்வியடைந்த பிரபல பாராசிட்டமால் மற்றும் 52 மருந்துகள்

இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), 50க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு "தரமான தரம் இல்லை (NSQ) எச்சரிக்கை" ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு

தமிழக பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீடிப்பதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடத்தில் மரணம்; மன அழுத்தம் எனக்கூறும் சக ஊழியர்கள்

லக்னோவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் சதாப் பாத்திமா, செவ்வாய்கிழமை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நாற்காலியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

J&K தேர்தலை கண்கணிக்க வெளிநாட்டு தூதர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசு 

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு முயற்சியாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைக் கவனிக்க வெளிநாட்டு தூதர்கள் குழுவை மத்திய அரசு அழைத்துச் செல்ல உள்ளது.

துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

நேற்று இரவு, செவ்வாய்கிழமை, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் விமானத்தின் வால் முனையில் இருந்து புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

25 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 26) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Sep 2024

டெல்லி

2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் முதல் விமான ரயில் அமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கொல்கத்தாவின் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவை விரைவில் நிறுத்தப்படவுள்ளது

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை காரணம் காட்டி கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையை நிறுத்துவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பாயவுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A என்றால் என்ன?

MUDA வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஊழல் தடுப்புச் சட்டம் (பிசிஏ) பிரிவு 17ஏ-ன் கீழ் ஆளுநர் அளித்த அனுமதியை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று, செப்டம்பர் 24, உறுதி செய்தது.

Ph.D சேர்க்கையில் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த உள்ளது IIM-A

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) அகமதாபாத் தனது பிஎச்டி சேர்க்கைக்கு 2025 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் டால்கம் பவுடர், ஸ்டார்ச்?

1,200 பக்க குற்றப்பத்திரிகையில் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் ஸ்டார்ச் கலந்த டால்கம் பவுடர் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது எனத்தெரியவந்துள்ளது.

24 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி உறுதியா? முதல்வர் ஸ்டாலினின் பதிலால் கிளம்பும் எதிர்பார்ப்பு

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், ஏமாற்றம் இருக்காது என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

3 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டார்.

இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை; அடுத்த புயலைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்குச் சொந்தமில்லாத ஐரோப்பியக் கருத்து என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கட்கிழமை (செப்டம்பர் 23) கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவை ஆசிரியர்களாக களமிறக்கும் இந்தியாவின் முதல் ஐஐஎம் என்ற சாதனை படைத்த ஐஐஎம் சம்பல்பூர்

ஐஐஎம் சம்பல்பூர் வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

'யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை': EY ஊழியர் மரணம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நிர்மலா சீதாராமன் 

வேலை அழுத்தம் காரணமாக அன்னா செபாஸ்டியன் பேராயில் இறந்ததை அடுத்து, அழுத்தத்தை கையாள மக்களுக்கு "உள் பலம்" தேவை என்ற கருத்துகளுக்கு பின்னடைவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

23 Sep 2024

புனே

புனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்

மகாராஷ்டிரா அரசு திங்களன்று அதிகாரப்பூர்வமாக புனே விமான நிலையத்தின் பெயரை 17 ஆம் நூற்றாண்டு வாழ்ந்த ஆன்மீக மனிதரின் நினைவாக 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என மாற்றுவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு

திங்களன்று (செப்டம்பர் 23) இந்தியாவில் குரங்கம்மை கிளேட் 1 மாறுபாட்டின் முதல் பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

தஞ்சாவூர், சேலத்தில், ரூ.60 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தொழில்துறை சார்பில், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை, இன்று (செப்.23) முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

23 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 24) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.