NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 23, 2024
    02:30 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 24) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.சாலை, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார் பேட்டை, காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதிய தெரு, எட்டியார் தெரு, ராஜா தெரு.

    கோவை தெற்கு: காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர். செங்கல்பட்டு: சிப்காட் மாம்பாக்கம், மாம்பாக்கம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (தொடர்ச்சி)

    சென்னை வடக்கு: எம்சி ரோடு, தொப்பை தெரு, ஆதம் தெரு, அத்தான் சாலை, பிசி பிரஸ் ரோடு, எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க், பிசாந்தி லேன், பனைமர தொட்டி, கிழக்கு மாதா தெரு, மேற்கு மாதா தெரு, ஜெயராம் நகர், வெங்கடேஷ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு , அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்பிரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு.

    கள்ளக்குறிச்சி: 22 கே.வி.தொட்டப்பாடி, 22 கே.வி.செம்பக்குறிச்சி, 22 கே.வி.பாக்கம்பாடி, 22 கே.வி.குகையூர்.

    கரூர்: கணியாலாம்பட்டி, பஞ்சப்பட்டி, பாலவிடுதி, கொசூர், சிந்தாமணிப்பட்டி, மாயனூர், பணிக்கம்பட்டி, வல்லம், நாச்சலூர், தோகமலை, அய்யர்மலை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள். புதுக்கோட்டை: வடகாடு மற்றும் ஆலங்குடி சுற்றுப்புற பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (தொடர்ச்சி)

    சேலம்: சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டணம்.

    கிருஷ்ணகிரி: சூளகிரி டவுன், உலகம், மதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், சிம்பிள்தேரடி.

    கடலூர்: மேலப்பாலையூர், உ.மங்கலம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், பி.முட்லூர், கேப்பர் ஹில்ஸ், ஒறையூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    பெரம்பலூர்: கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட், வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பேரிகரம், பெரம்பலூர், யாத்தூர், சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர்.

    சிவகங்கை: கல்லல், சத்தரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர், மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம்.

    தஞ்சாவூர்: பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு, அய்யம்பேட்டை, மெலட்டூர். தேனி: ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (தொடர்ச்சி)

    மதுரை மெட்ரோ: தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடப்பட்டி, ஆர்.வி.என்.நகர், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பத்திபுரம், வெரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், பொது சிறை, எஸ்எஸ் காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி, கோச், புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னாநகர், மாம்மன்நகர் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைக்கல்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (தொடர்ச்சி)

    திருவாரூர்: அடியக்கமங்கலம், அந்தக்குடி, ஓடச்சேரி அலிவலம், உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு, திருத்துறைப்பூண்டி டவுன், பாண்டி, கட்டிமேடு, பெருகாவல்ந்தான், சீத்தமல்லி, கோட்டூர், அத்திச்சபுரம், களப்பல், மேலக்கொளவனூர், வடகொளவனூர், முகந்தனூர், ஆண்டாள் தெரு , மடப்புரம், என்.வி.தோப்பு, சேந்தமங்கலம்.

    திருப்பத்தூர்: வடகத்திப்பட்டி, எக்ஸ்பிரஸ், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, தோளப்பள்ளி, வேப்பூர், வளத்தூர், சின்னவரிகம், பெரியவரிகம், தோல் பதனிடும் தொழிற்சாலை, துத்திப்பேட்டை, அழிஞ்சிக்குப்பம், மிட்டாலம், அண்ணாநகர், எழூர், சிம்மனாபுதூர், கீழ்மாதூர், சிங்காரப்பேட்டை, ரெட்க்காடு, ஏழாப்பேட்டை, எட்ரப்பள்ளி. ஏரியூர், ஜி.எஸ்.குப்பம், தீர்த்தம், பூஞ்சோலை, அகரம், வரதாலம்புட், ராஜபுரம், ஒடுகத்தூர், மடயப்பேட்டை, முகமதபுரம், மேல்ரசம்பேட்டை, கில்கோத்தூர், கள்ளப்பாறை, மாதரப்பள்ளி, ம்ம்பாக்கம், ஏ.கே மோட்டார், புதுப்பூங்குளம், விஷமங்கலம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (தொடர்ச்சி)

    திருச்சி மெட்ரோ: பாலகிருஷ்ணம்பட்டி, தங்க நகர், தாதியங்கர்பேட்டை, மேலகோதம்பட்டி, திருவெறும்பூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    உடுமலைப்பேட்டை: ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகர், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூற்றுப்பாளையம், கோமங்கலப்பாளையத்துார் வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கல்லார்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.

    வேலூர்: தொரப்பாடி, சாலை, கலவை, திமிரி, காட்பாடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    விருதுநகர்: சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நென்மேனி, இருக்கன்குடி, கொசுக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வு; சிகாகோ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி மு.க.ஸ்டாலின்
    தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது தமிழக வெற்றி கழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்க தமிழர்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது தமிழகம் வரவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள் விநாயகர் சதுர்த்தி
    ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு செய்தி
    ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை காவிரி
    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் கடிதம் தேர்தல் ஆணையம்

    தமிழ்நாடு செய்தி

    விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு ஓய்வூதியம்
    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு சென்னை
    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி தமிழக வெற்றி கழகம்
    வலுக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025