NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்
    புனே விமான நிலையத்தின் பெயர் மாற்றம்

    புனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 23, 2024
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா அரசு திங்களன்று அதிகாரப்பூர்வமாக புனே விமான நிலையத்தின் பெயரை 17 ஆம் நூற்றாண்டு வாழ்ந்த ஆன்மீக மனிதரின் நினைவாக 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என மாற்றுவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

    இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை மகாராஷ்டிராவின் வரலாற்றில் ஒரு முக்கிய ஆன்மீக நபரான சாந்த் துக்காராம் மஹாராஜுக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    அவர், பக்தி கவிதை மற்றும் பக்தி இயக்கத்தின் மீதான தாக்கத்திற்கு பெயர் பெற்றவர்.

    புனே விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Pune airport renamed by Maharashtra government. Now the airport will be called 'Tukaram Maharaj Airport'. Omkar Wable with more details.#News #Pune #PuneAirport #TukaramMaharajAirport #5Live @nabilajamal_ @omkarasks pic.twitter.com/dnmggzkxQW

    — IndiaToday (@IndiaToday) September 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புனே
    விமான நிலையம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    புனே

    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு காவல்துறை
    புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது  விபத்து
    புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர்  இந்தியா
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் தந்தை, தாத்தா மீது தற்கொலை வழக்கு பதிவு  தற்கொலை

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025