NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 24, 2024
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    மத்திய சென்னை: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, எல்லிஸ் சாலை, எல்லீஸ்புரம், அண்ணாசாமி தெரு, தயாசாஹிப் தெரு, பங்காரு நாயக்கன் தெரு, பாலமுத்து தெரு, சின்னதம்பி தெரு, முக்தர்நிஷா பேகம் தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, காமராஜர் சாலை, நாகப்பன் தெரு, தவுலத்கான் தெரு, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, பூட்டு நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கோவை: ஆர்எஸ் புரம் ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டிபி சாலை, லாலி சாலை, தடகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதிய செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, திமிரி விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டார பகுதிகள், கோவை நெகமம் காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், கோமங்கலம்புதூர் கோமங்கலப்புதூர், காடிமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி

    கரூர்: தோகமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, நாச்சலூர், காம்பட்டி,அர்த்தம்பட்டி,அர்த்தம்பட்டி, லாலாப்பேட்டை, சிந்தலவாடி

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருநெல்வேலி: பாப்பாக்குடி எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிகுளி, பவர்கிரிட், ஆண்டிமடம் வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியாத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியதத்தூர், அய்யூர் கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், பெரியகருகை பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர்

    திருவண்ணாமலை: ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம்

    சிவகங்கை: மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம் கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர்

    கடலூர்: தொரப்பாடி பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள். ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ நெடுஞ்சேரி, குணமங்கலம், ராஜேந்திரபட்டினம், கல்லிபாடி

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி: திருச்சி தங்க நகர் 33/11 KV SS எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகூர்பட்டி, காற்பூரப்பட்டி, ஏரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, கட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி ,மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணபுரம், வலையடுப்பு. எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி.

    ​விருதுநகர்: ஆண்டாள் தெரு, மடப்புரம், என்.வி.தோப்பு, சேந்தமங்கலம் கொரடாச்சேரி, முகந்தனூர் அடியக்கமங்கலம், அந்தக்குடி, ஓடச்சேரி, அலிவலம் வடகோவனூர், உம்பளச்சேரி, எடையூர், நல்லூர் கோட்டூர், அத்திச்சபுரம், களப்பால், மேலப்பனியூர்

    புதுக்கோட்டை: ஆலங்குடி சுற்றுவட்டார பகுதி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதிகள் கேப்பர் ஹில்ஸ் கேப்பர் ஹில்ஸ், திருப்பாபுலியூர், செல்லங்குப்பம், சுத்துக்குளம், வண்டிப்பாளையம், பூவாலை, சாமியார்பேட்டை, பிச்சாவரம், பரங்கிபிரெட்டை காட்டுமன்னார்கோயில் காட்டுமன்னார்கோயில்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025