
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #increase_group4_vacancy ஹேஷ்டேக்; என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
increase_group4_vacancy என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.
அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்த போது, 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வுகளை எழுதியவர்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது சார்ந்த பல பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் trending ஆக உள்ளன.
குரூப் 4 தேர்வு, வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அலுவலர்) பதவி உள்ளிட்ட இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கானது.
தற்போதைய நிலையில், வன காப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமாக ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
2022 கேட்டதற்கு அடுத்த முறை நல்ல அதிகமான பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று கூறினீர்கள் இப்பொழுதும் அடுத்த முறை காலி பணியிடங்கள்உருவாக்கப்படும் என்று கூறுகிறார்கள் #increase_group4_vacancy இதற்கு முடிவே இல்லையா @mkstalin @TT#Group4 pic.twitter.com/No0HyFUhaP
— Polo (@Polo5494) September 18, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#increase_group4_vacancy #AmazonGreatIndainfFestiwal2024 #GranHermanoCHV pic.twitter.com/bRZ5qbhxwD
— Ankit Jakhar (@AnkitJakha45649) September 18, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#increase_group4_vacancy pic.twitter.com/Wk6JgYfS0t
— Makkalsevai (@Makkalsevai2) September 18, 2024