இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

22 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (அக்டோபர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

22 Oct 2024

கொலை

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

1996 ஆம் ஆண்டில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகனான நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும்போது கொல்லப்பட்டார்.

இது அந்த மாதிரி இடம் அல்ல; ஹைதராபாத் டிரைவரின் நோட்டீஸ் வைரல்

ஹைதராபாத்தை சேர்ந்த கேப் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றை வைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.

ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் 721வது உர்ஸ் கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து அறிக்கை

சூஃபி துறவியின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி சிந்திக்க இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, 721வது ஆண்டு உர்ஸ் கொண்டாட்டத்தின் போது, ​​ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவைப் பின்பற்றுபவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

21 Oct 2024

கல்வி

விரைவில் அப்ரண்டிஸ்ஷிப் இணைக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் அறிமுகம்; வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) தொழிற்பயிற்சி இணைக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டத்திற்கான அதன் வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து கருத்து மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கோரியுள்ளது.

சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்து செல்வது குறித்து இந்தியா-சீனா உடன்பாட்டை எட்டியதாக வெளியுறவு செயலாளர் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா vs சீனா: LAC அருகே ரோந்து செல்ல உடன்பாடு எட்டப்பட்டது

ஒரு பெரிய திருப்புமுனையாக, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக்கோட்டில் (LAC) ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க இந்தியாவும், சீனாவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாக திங்களன்று மத்திய அரசு கூறியது.

நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, மத்திய அரசு நியமித்த ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இரண்டு வார கால நீட்டிப்பு வழங்கியது.

21 Oct 2024

தீபாவளி

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியேற தனி வழி: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

21 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 22) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் தொடரும் மருத்துவர்களின் உண்ணாவிரத போராட்டம்

மேற்கு வங்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள், இன்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உட்பட, 60 பேர், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1-19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம்: காலிஸ்தானி பயங்கரவாதி பண்ணுனின் புதிய மிரட்டல்

நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணூன் மிரட்டல் விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான எதிர்ப்பு முன்னணி (The Resistance Front - TRF) ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

21 Oct 2024

ஆந்திரா

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்குவிக்கும் சட்டத்தை முன்மொழிந்த ஆந்திர முதல்வர்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20), வாரணாசிக்கு தனது பயணத்தின் போது ₹6,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

20 Oct 2024

தீபாவளி

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொள்வதாக அறிவிப்பு; ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்குமா?

ரஷ்யாவின் கசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது.

20 Oct 2024

கடற்படை

மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஓமன் நாட்டு கடற்படையுடன் கூட்டு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய கடற்படை

இந்திய கடற்படை மற்றும் ஓமன் ராயல் கடற்படை ஆகியவை சமீபத்தில் கோவா கடற்கரையில் நசீம் அல் பஹ்ர் என்ற இருதரப்பு கடற்படை பயிற்சியை முடித்தன.

20 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்திற்கு புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் நியமனம்

தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 Oct 2024

மும்பை

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை

1992 ஜேஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிபுவன் ராம்பதி சிங்கை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​ஒப்புதல் அளித்துள்ளார்.

19 Oct 2024

தீபாவளி

தீபாவளிக்கு கூடுதளாக ஒருநாள் விடுமுறை; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அக்டோபர் 31, 2024 அன்று தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, நவம்பர் 1 வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

19 Oct 2024

தீபாவளி

தீபாவளிக்கு 40 சிறப்பு ரயில்கள்; பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே முடிவு

வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 25 முதல் நவம்பர் 5, 2024 வரை 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

19 Oct 2024

தீபாவளி

தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவர் பலி; திண்டுக்கல்லில் சோகம்

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து சாகுல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டம் 

இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழன்று, அக்டோபர் 31 அன்று வருகிறது.

18 Oct 2024

தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி; மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது டிடி தமிழ்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் இடம்பெறும் வரி புறக்கணிக்கப்பட்டதாக கூறி சர்ச்சை வெடித்தது.

திராவிடம் புறக்கணிப்பு; ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட அடையாளம் தொடர்பான வரிகள் விடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இரண்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக 2 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22 முதல் 23 வரை கசானில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் 16வது பதிப்பில் கலந்துகொள்வதற்காக ரஷ்யா செல்கிறார்.

18 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (அக்டோபர் 19) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஈஷா யோகா மையத்தில் சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார்: வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்தில் தாங்களாகவே முன்வந்து வற்புறுத்தலின்றி தங்கியிருப்பதாக இரண்டு பெண்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்து வைத்தது.

தீபாவளி பண்டிகையில் இந்தியாவின் பிரபல சமய தலங்களுக்கு செல்ல IRCTCயின் சிறப்பு ஏற்பாடு

தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்க 'கங்கா ஸ்நானம்' சிறப்பு ரயில் யாத்திரையை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.

18 Oct 2024

யுஜிசி

யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகள் வெளியானது; 1.71 லட்சம் பேர் தேர்ச்சி

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது ஜூன் மாதம் நடத்தப்பட்ட முந்தைய தேர்வை விட வருகையில் குறிப்பிடத்தக்க சரிவை வெளிப்படுத்தியது.

"பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்": 5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர், நடிகர் சல்மான் கானுடனான நீண்டகால பகையைத் தீர்க்க ரூ. 5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார்.

17 Oct 2024

விமானம்

லண்டன், ஜெர்மனியில் இருந்து இந்திய விமானங்களுக்கு பொய் வெடிகுண்டு மிரட்டல்?

லண்டன் மற்றும் ஜெர்மனியிலிருந்து இந்தியா விமான நிறுவனங்களுக்கு சமீபத்தில் புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.