இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

இந்தியா - சீனா எல்லையில் இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாட்டம்; படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு

கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா-சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று நிறைவு பெற்றது.

31 Oct 2024

அயோத்தி

தீபாவளி கொண்டாட்டம்: அயோத்தியில் 28 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை 

அயோத்தியில், நேற்று புதன்கிழமை 'தீபோத்சவ்-2024' கொண்டாடப்பட்டது.

31 Oct 2024

தீபாவளி

தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: காலையிலேயே பட்டாசுகளை வெடிக்க தொடங்கிய மக்கள்

தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே பண்டிகை களைகட்ட துவங்கி விட்டது.

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 3 முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து முன்பதிவு இல்லாத 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

NEET தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை; வேறு என்ன பரிந்துரைகள்?

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது.

30 Oct 2024

சென்னை

சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) 8 மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையிலுள்ள நடிகர் தர்ஷனுக்கு, அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன்

ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் தூகுதீபாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவிற்கு ரகசியமாக வருகை தந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்; என்ன காரணம்?

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, புத்தாக்க சிகிச்சைக்காக (wellness treatment) பெங்களூரு வந்துள்ளனர்.

30 Oct 2024

தீபாவளி

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணப்பட்ட மக்கள்; திணறிய சென்னை

கடந்த இரு தினங்களில் மட்டும் தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகியுள்ளனர்.

மகன் இறந்தது கூட தெரியாமல், பிணத்துடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தில் பார்வையற்ற பெற்றோர், தங்கள் மகன் இறந்து போனதை உணராமல், அவரின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்தனர்.

"சுயநலம்..மனிதாபிமானமற்ற செயல்":ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி, வங்காளத்தை கடுமையாக சாடிய பிரதமர்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

"2026ல் நம் இலக்கை அடைவோம்": TVK மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவித்து 4 பக்க கடிதம் எழுதிய விஜய் 

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் முதல் மாநாடு, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.

29 Oct 2024

தமிழகம்

தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்; அதிக வாக்காளர் இருக்கும் தொகுதி எது தெரியுமா?

தமிழகம் முழுவதும் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை, இன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

29 Oct 2024

இந்தியா

இந்தியாவில் 2025 இல் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை

மத்திய அரசால் பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சென்சஸ் அடுத்தாண்டு நடத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

29 Oct 2024

கேரளா

கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

29 Oct 2024

தீபாவளி

2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

29 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (அக்டோபர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

28 Oct 2024

கேரளா

திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர்; கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ கார் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது.

28 Oct 2024

இந்தியா

4கிமீ எல்லைக்குள் எந்த ட்ரோனும் நுழைய முடியாது; இந்திய கடற்படை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட வஜ்ரா ஷாட்

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் ஸ்வாவ்லம்பன் 2024 கருத்தரங்கில், நான்கு கிலோமீட்டர் தூரம் வரம்பைக் கொண்ட இந்தியத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட வஜ்ரா ஷாட் என்ற நவீன ட்ரோன் துப்பாக்கி காட்சிப்படுத்தப்பட்டது.

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு

தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகளவு வெப்ப அலை வீசியது. பருவக்காலத்தையும் தாண்டி பல மாநிலங்களில் வெப்ப சலனம் தொடர்ந்தது.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது: எங்கே பார்க்கலாம்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,932 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

TVK தலைவர் விஜய்யின் அரசியல் கன்னி பேச்சு: மற்ற அரசியல் காட்சிகள் தந்த ரியாக்ஷன் என்ன?

தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கைகளை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கடும் விமர்சனங்களை சந்திக்கும் ஏர் இந்தியாவின் கேபின் க்ரூ ரூம் ஷேரிங் திட்டம்

ஏர் இந்தியாவின் சமீபத்திய திட்டமான, கேபின் க்ரூ உறுப்பினர்கள் அறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அகில இந்திய கேபின் க்ரூ அசோசியேஷன் (AICCA) இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.

28 Oct 2024

தீபாவளி

போடு வெடிய! தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமையும் (அக்டோபர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவில் கட்டும் இன்போசிஸ் சுதா மூர்த்தி; எங்கே தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐவநல்லூர் கிராமத்தில், பழமையான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தும் கிராமத்தினருக்கு புதிய கோவிலை கட்டுவதாக ராஜ்யசபா எம்.பி., இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி முடிவெடுத்துள்ளார்.

TVK மாநாட்டில் மேடை மீது விஜய் குறிப்பிட்டு பேசிய வீரமங்கை அஞ்சலையம்மாள் யார்?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுத் திடலில் விஜய் கட் அவுட்டுக்கு வலது பக்கத்தில் வீரமங்கை வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் ஆகியோரின் கட் அவுட்கள் இருக்க, இடது பக்கத்தில் சட்ட மேதை அம்பேத்கர் அருகில் இடம்பெற்றுக்கும் விடுதலைப் போராட்ட வீராங்கனையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஞ்சலையம்மாள் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது.

2025இல் சென்சஸ் கணக்கெடுப்பு தொடக்கம்; 2028க்குள் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுதான் முதல்முறை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

28 Oct 2024

இந்தியா

இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை; ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து கூட்டாக தொடங்கி வைத்தார் மோடி

திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா சென்றடைந்தனர்.

ரேம்ப் வாக் செய்த விஜய் முதல் கூட்டணி குறியீடு வரை: தவெக மாநாடு ஹைலைட்ஸ்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது.

28 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (அக்டோபர் 29) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

28 Oct 2024

சபரிமலை

சபரிமலை பக்தர்கள் கேபின் பேக்கேஜில் இருமுடிக்கட்டு எடுத்து செல்ல அனுமதி

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், ஜனவரி 20, 2025 வரை, விமானங்களில் தங்கள் கேபின் பேக்கேஜ்களில் இருமுடிக்கட்டுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) சலுகை அறிவித்துள்ளது.

கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு

ஆன்லைன் மோசடியில், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) மூலம் பரிசுத் தொகையை வெல்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றிய மோசடி நபர்களிடம் ரூ.2.91 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க செயல்திட்டங்களை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

27 Oct 2024

இந்தியா

49 மருந்துகள் தரமற்றது; மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பகீர் தகவல்

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதன் சமீபத்திய தர மதிப்பீட்டில், 49 மருந்துகளைத் தரமற்றதாக அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்களின் மத்தியில் வெகுவிமர்சையாக துவங்கியது.

27 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தின் 115வது எபிசோடில், இன்று (அக்டோபர் 27) உரையாற்றினார்.