NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா?

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 29, 2024
    07:57 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (அக்டோபர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    வட சென்னை: GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை

    மின்தடை

    பண்டிகைக்காலத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் மின்தடை இருக்காது

    தமிழ்நாட்டில் தீபாவளி காலத்தில் மின்சார தடை ஏற்படக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதனால் தீபாவளி சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு TANGEDCO தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO மாநிலம் முழுவதும் பராமரிப்புப் பணிகளை முன்னதாக மேற்கொண்டுள்ளது.

    அவசர நிலையைத் தவிர, மின்சார வழங்கலை நிறுத்தக்கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் இந்தியா
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு ரயில்கள்
    அரையாண்டு தேர்வு, விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    நேரலை: சாகச நிகழ்ச்சியைத் தொடர்ந்து தாம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு விமானப்படை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025