இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மீண்டும்  ஊரடங்கு உத்தரவு, என்ன காரணம்?

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

பல்வேறு துறைகளில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் உட்பட கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த காலிஸ்தானி பயங்கரவாதி பன்னுன்

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்களை குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது; ஆனால் அவர் வழக்கறிஞராக தொடர முடியாது....!

திங்களன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற விழாவில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

11 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 11) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ராஜ ராஜ சோழனின் 1039வது சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் களைகட்டிய கொண்டாட்டங்கள்

ஆண்டுதோறும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் ராஜ ராஜ சோழன் பிறந்த நாளை முன்னிட்டு சதய விழா வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கான பதிவு காலக்கெடுவை நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது.

இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேறக்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.

பெங்களூரில் போலி ஓலா டாக்சியில் ஏறிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; தப்பித்தது எப்படி?

பெங்களூரைச் சேர்ந்த ஜூனியர் ரெசிடென்ட் டாக்டர் ஒருவர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், அறியாமல் போலி ஓலா டாக்சியில் ஏறியதால், பயங்கரமான அனுபவத்தை எதிர்கொண்டார்.

அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

மர்மதேசம், விடாது கருப்பு எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்

பிரபல தமிழாசிரியரும், ஆன்மிகப் பேச்சாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 65.

10 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 11) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

09 Nov 2024

குஜராத்

காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குடும்பம்; குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

குஜராத்தில் உள்ள ஒரு குடும்பம் பாரம்பரிய சடங்குகளுடன் மனிதர்கள் இறந்த பிறகு செய்யும் முழு அளவிலான அடக்கம் நிகழ்ச்சியுடன் தங்களின் 12 வருட காருக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு; தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செப்டம்பர் 14ஆம் தேதி நடத்திய 2024ஆம் ஆண்டு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான காலியிடங்களை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழக வரலாற்றில் முதல்முறை; தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் நியமனம்

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 9) நியமித்தது.

மேற்கு வங்கத்தில் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

மேற்கு வங்கத்தின் நல்பூரில் செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது.

ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே; நடந்தது என்ன?

சத்தீஸ்கரில் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் மனைவிக்கு சொன்ன ஓகேவால், இந்திய ரயில்வேக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

08 Nov 2024

ஆந்திரா

விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே நீர்வழி விமான சேவை: நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கி வைக்கிறார்

சுற்றுலாவை மேம்படுத்த, ஆந்திர மாவட்டம் விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்; மாதிரி புகைப்படங்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் அருகே உள்ள மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி செலவில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

08 Nov 2024

தமிழகம்

90 ஆண்டுகளில் முதல்முறை; மேட்டூர் அணையை தூர் வார டெண்டர் வெளியீடு

1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மண் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச பெண்களுக்கு இனி ஆண் டைலர்கள், ஹேர் ஸ்டைலிஸ்ட் கூடாது: மகளிர் ஆணையத்தின் வினோத பரிந்துரை

உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம், பெண்களுக்கு ஆடைகளை தைக்கவும் அல்லது முடியை வெட்டவும் ஆண்களை அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளது.

08 Nov 2024

சென்னை

சென்னையில் 15 நாட்களாக அதிகரிக்கும் 'மெட்ராஸ் ஐ' தொற்று

சென்னையில் "மெட்ராஸ் ஐ" என்று அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பு 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கடைசி நாள் இன்று: நீதிபதியாக அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் நவம்பர் 10, 2024 அன்று ஓய்வு பெறுகிறார், வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அவரது கடைசி வேலை நாளாகும்.

ரூ.2,153 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்

எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர், எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2024இல் முதலிடத்தில் உள்ளனர்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமா? 1967 தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யூ) சிறுபான்மை அந்தஸ்து குறித்த 1967ஆம் ஆண்டு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

08 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 9) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்று; 'மாஸ்க்' அணிய அறிவுறுத்திய சுகாதாரத்துறை

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்றுகள் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஷாருக்கான் கொலை மிரட்டல் வழக்கு: திருடப்பட்ட தொலைபேசியிலிருந்து அழைப்பா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு எதிரான கொலைமிரட்டல் வழக்கில் புதிய திருப்பமாக, மிரட்டல் அழைப்பு விடுத்த தொலைபேசியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் தனது மொபைல் திருடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் பைக் ஆம்புலஸ் சேவை அறிமுகம்; வெளியானது அரசு ஆணை

சரியான சாலை வசதி இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு பெரும் நிவாரணமாக, தமிழக அரசு 25 பைக் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்த உள்ளது.

07 Nov 2024

கோவா

கோவாவிற்கு குறைகிறதா மோகம்? வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 60% குறைந்துள்ளது 

இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பிரியமான தேர்வான கோவா, கொரோனா காலத்திற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை கண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஒதுவார்களின் நிலைமை: சிறப்புமிக்க மரபை பாதுகாக்கும் பணி

ஓதுவார்கள், தமிழகத்தில் மன்னர் காலத்தில் முக்கிய பங்கு வகித்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் சைவ கோவில்களில் திருமுறைகள் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடி வந்தனர்.

ஒரு நாளில் 3 கோடி பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்தது இந்திய ரயில்வே

ஒரு வரலாற்று சாதனையாக, இந்திய ரயில்வே 2024 நவம்பர் 4 அன்று 3 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றது என்று ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

07 Nov 2024

சபரிமலை

சுற்றுசூழலை பாதுகாக்க இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க வேண்டுமென ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்

திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.