இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

24 Nov 2024

சென்னை

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் இடையூறு; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு இடையே நவம்பர் 24 முதல் நவம்பர் 28 வரை புறநகர் ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

24 Nov 2024

சென்னை

சென்னை மக்களின் கவனத்திற்கு; மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பனகல் பார்க் பகுதியில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணனை விஞ்சிய தங்கை; வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸின் பிரியங்கா காந்தி வாத்ரா, தனது முதல் தேர்தலிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

ஜார்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது; மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்?

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தொடர்ந்து இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி; அடுத்த முதல்வர் யார்?

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நவம்பர் 25 ஆம் தேதி நடத்துகிறது.

சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10:50 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி 221 இடங்களிலும், மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) 55 இடங்களிலும் முன்னிலை வகித்தது.

23 Nov 2024

தேர்வு

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு; அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 8:00 மணிக்கு தொடங்கியது.

சர்வதேச இன்டர்டிசிப்ளினரி அறிவியல் தரவரிசை 2025: இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம்

தி டைம்ஸ் உயர்கல்வி இன்டர்டிசிப்ளினரி அறிவியல் தரவரிசை (ISR) 2025 இல் 65 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியா அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக உருவெடுத்துள்ளது.

ஜெகன் ரெட்டி-அதானி லஞ்சம் தொடர்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பேன்: சந்திரபாபு நாயுடு

அதானி குழுமம், ஆந்திராவின் முந்தைய ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லஞ்சம் பெற்றதாக சர்ச்சையை தூண்டிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு

2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் சனிக்கிழமை, நவம்பர் 23 உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க உள்ளதா உச்ச நீதிமன்றம்?

சீக்கிய சமூகத்தைப் பற்றி இழிவான நகைச்சுவைகளைப் பரப்பும் இணையதளங்களைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் ஹர்விந்தர் கவுர் சவுத்ரி தாக்கல் செய்த பொதுநல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் 

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு?

புதன்கிழமை (நவம்பர் 20) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 65.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.

21 Nov 2024

இந்தியா

இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்

ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) மற்றும் இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு இடையே ஆகாயத்தில் இருந்து வான்வழி எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளை அனுமதிக்கும் புதிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளன.

21 Nov 2024

மழை

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

21 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 22 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15ல் தேர்வுகள் துவக்கம்

CBSE பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ளது சின்னமனை. அங்கே உள்ள அரசுப்பள்ளியில் வகுப்பறையிலேயே வைத்து ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 Nov 2024

சென்னை

சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்

சென்னையில் மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் ரோட்டில், நேற்று இரவு அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் மோதியதில் ராபிடோ பைக் ஓட்டுநர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

20 Nov 2024

டெல்லி

50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது

டெல்லியில் மாசு அளவு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு தனது 50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

20 Nov 2024

தேர்தல்

சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் முதல் மற்றும் ஒரே கட்ட வாக்குப்பதிவு 288 தொகுதிகளிலும் காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகனை மிதித்து கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப திட்டம்

நேற்று திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நவம்பர் 23இல் வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் உருவாகிறதா புயல் சூழல்?

சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் 23ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று அறிவித்துள்ளது.

19 Nov 2024

டெல்லி

தொடரும் டெல்லியின் மாசுக்காற்று அவலம்; பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு (AQI) கிட்டத்தட்ட 500ஐத் தொட்டதால், டெல்லி கடுமையான காற்று மாசு நெருக்கடியை எதிர்கொள்கிறது.

19 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (நவம்பர் 20) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

19 Nov 2024

கனமழை

மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

18 Nov 2024

தேர்வு

இனி 3 முறை எழுதலாம்; JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதியில் தளர்வு

ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தில், கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) அட்வான்ஸ்டுக்கு அனுமதிக்கப்பட்ட முயற்சிகளின் எண்ணிக்கைக்கான முந்தைய தகுதி வழிகாட்டுதல்களை கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) மீட்டெடுத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாகன் உள்ளிட்ட இருவரை மிதித்து கொன்ற யானை

திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? 

கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

மணிப்பூர் வன்முறை: தலைநகர் இம்பாலின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு

இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு பகுதிகளில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் மணிப்பூர் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

18 Nov 2024

சென்னை

சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா

சென்னையில், 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

18 Nov 2024

தவெக

2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா? விஜய்யின் தவெக கூறுவது என்ன?

2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி பலரும் பேசி வரும் நிலையில், சமீபகாலமாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற செய்தியும் வெளியாகின.