NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை
    தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியர் குத்திக்கொலை

    தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2024
    02:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ளது சின்னமனை. அங்கே உள்ள அரசுப்பள்ளியில் வகுப்பறையிலேயே வைத்து ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    26 வயது கொண்ட ரமணி என்ற ஆசிரியை மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் அங்கு பணியில் சேர்ந்துள்ளார்.

    இன்று காலை, ரமணி வகுப்பறையில் இருந்தபோது, சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன் குமார் என்ற நபர் அவரை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்#SunNews | #Thanjavur | #Crime pic.twitter.com/rQhf6LfweW

    — Sun News (@sunnewstamil) November 20, 2024

    விசாரணை

    திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் கொலை எனத்தகவல்

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மதன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரம்ப நிலைத் தகவல்களின் படி, மதன் குமாரும், ரமணி யும் காதலித்து வந்துள்ளனர்.

    நேற்று இரவு அவரை பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் மதன். எனினும் ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்ததனால் ஆத்திரம் அடைந்த மதன், ரமணியை கொலை செய்துள்ளார்.

    இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தஞ்சாவூர்
    அரசு பள்ளி
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    தஞ்சாவூர்

    'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு  உலகம்
    திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது கார்
    தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு  தஞ்சை பெரிய கோவில்
    தஞ்சாவூர், சேலத்தில், ரூ.60 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் சேலம்

    அரசு பள்ளி

    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை தற்கொலை
    புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு
    2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை  செந்தில் பாலாஜி
    2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்  மு.க ஸ்டாலின்

    கொலை

    கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம்  கர்நாடகா
    பிளாட்பாரத்தில் இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை மதுரை
    பங்களாதேஷ் எம்.பி கொலை; தோலுரிக்கப்பட்ட உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சதை என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது பங்களாதேஷ்
    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025