இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

நெருங்கும் புயல் சின்னம்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தெரிஞ்சுக்கோங்க

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 30ஆம் தேதி வடதமிழகக் கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 Nov 2024

ஊட்டி

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு எப்போதுமே உண்டு.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: கடும் அமளியால் அவை 3வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் பாதிக்கப்பட்டது.

28 Nov 2024

டெல்லி

தலைநகர் டெல்லியில் PVR தியேட்டர் அருகே குண்டுவெடிப்பு

டெல்லியில் PVR அருகே உள்ள கடையில் இன்று காலையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது.

மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே; விவரங்கள் இங்கே

இந்திய ரயில்வே அதிவேக ரயில் வளர்ச்சியில் தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.

இன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று நவம்பர் 28 வியாழக்கிழமை ராஞ்சி மொராபாடி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார்.

ட்ரைனில் கொடுக்கப்படும் கம்பிளிகள் எத்தனை முறை துவைக்கப்படும்? போட்டுடைத்த ரயில்வே அமைச்சர்

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறையாவது துவைக்கப்படும் என்றும், படுக்கை உறை கிட்டில் கூடுதல் பெட்ஷீட் வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்; 12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே

"மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்," என மஹாராஷ்ட்ராவியின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

27 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான்

வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்-2: வயநாடு நிலச்சரிவிற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் புதன்கிழமை காலை 11:00 மணிக்கு தொடங்கியது.

வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும்.

அரசியலமைப்பு தினம் 2024: பொதுச் சேவையில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நவம்பர் 27, 2024 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

26 Nov 2024

இந்தியா

ஜனவரி 14 அன்று கிடையாது; சிஏ ஃபவுண்டேஷன் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து ஐசிஏஐ அறிவிப்பு

இந்தியா முழுவதும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் பிஹு போன்ற கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி, இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) முதலில் ஜனவரி 14, 2025இல் திட்டமிடப்பட்ட பட்டயக் கணக்காளர் (சிஏ) ஃபவுண்டேஷன் தேர்வை ஜனவரி 16, 2025க்கு ஒத்திவைத்துள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

26 Nov 2024

டெல்லி

முதியோர் ஓய்வூதியம் பெறுவவதை எளிதாக்க ஆன்லைன் போர்ட்டல் தொடங்கியது டெல்லி அரசு

டெல்லி அரசு தனது முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எளிதாக்க பிரத்யேக ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

26 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 27 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (நவம்பர் 27) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு தினம் 2024: இரண்டு மாதங்கள் தாமதமாக அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது ஏன்?

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் எனப்படும் சம்விதன் திவாஸை கொண்டாடி வருகிறது.

"இருங்க பாய்..": கிரைம் பிரான்ச் DCக்கே மோசடி கால் செய்து வகையாக மாட்டிய மோசடி கும்பல்

இந்தூர் குற்றப்பிரிவின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ADCP) ராஜேஷ் தண்டோடியாவை ஒரு மோசடி கும்பல் ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டுள்ளது.

நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்

ஆண்டுதோறும், நவம்பர் 26 அன்று, இந்தியா தனது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுகிறது.

10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றதாக மத்திய அரசு தகவல்

கடந்த பத்தாண்டுகளில், 853 இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரிகள் தன்னார்வ ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) தேர்ந்தெடுத்துள்ளனர் என்று திங்களன்று (நவம்பர் 25) மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பெட் புலிகள் காப்பகத்தில் பெண்களை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படும் கேமரா ட்ரோன்கள்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரபலமான ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில், வன விலங்குகளைப் பாதுகாக்க கேமரா பொறிகள், ட்ரோன்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் பொருத்தப்பட்டிருந்தது.

சர்ச்சைக்கு மத்தியில் அதானி குழுமத்தின் ₹100 கோடி நன்கொடையை நிராகரித்தது தெலுங்கானா அரசு

தற்போதைய சர்ச்சைகளை காரணம் காட்டி, யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமத்தின் ₹100 கோடி நன்கொடையை தெலுங்கானா காங்கிரஸ் அரசு நிராகரித்துள்ளது.

போலி NRI சான்றிதழ் விவகாரம்: சிக்கலில் 44 மருத்துவர்கள்; சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை

போலி NRI சான்றிதழ் வழங்கி மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை செய்துள்ளது.

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.

சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 25) தள்ளுபடி செய்தது.

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 11,096 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 2023-24ம் நிதியாண்டில் மின்நுகர்வு 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது என ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்றம் நவம்பர் 27ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

நவம்பர் 25 அன்று குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் கூடிய சில நிமிடங்களிலேயே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

25 Nov 2024

டெல்லி

சற்றே மேம்பட்ட டெல்லியின் காற்றின் தரம்: மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை இன்று மறுஆய்வு செய்கிறது உச்சநீதிமன்றம்

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு (AQI) பிரிவின் கீழ் 279 ஆக இருந்தது.

25 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 26) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

கூகிள் மேப் பொய் சொல்லாதுடா...! உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ்-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்ததாக துயர சம்பவம் நடந்துள்ளது.

25 Nov 2024

தமிழகம்

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இரண்டு நாட்கள் முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக வலுவடைந்துள்ளது.

குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல்

வரும் நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்க மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

24 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.