இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திங்கட்கிழமை தாக்கல் இல்லை; மத்திய அரசு திடீர் முடிவு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2024 ஆகியவற்றிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது 75வது வயதில், நீண்டகால உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 14) காலமானார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு விழா; மக்களவையில் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிசம்பர் 14) மக்களவையில் பேசினார்.

பெரியாரின் கொள்கை வழியில் கடைசிவரை நின்ற தலைவர்; ஈவிகேஎஸ் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றி வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலமானார்.

டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் லால் கிருஷ்ண அத்வானி (97 வயது) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) இரவு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது 74வது வயதில் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலை காலமானார்.

14 Dec 2024

வெள்ளம்

கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் பக்திப் பரவசம்

திருவண்ணாமலையில் நடந்து வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில், திருவிழாவின் சிறப்பம்சமாக, 2,668 அடி அண்ணாமலை மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி ஒரு நபர் உயிரிழந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தெலுங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

பிச்சை எடுத்து ₹7.5 கோடி வருமானம்; உலகையே வியக்க வைத்த இந்தியாவின் பணக்கான பிச்சைக்காரர்

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின், உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் என்ற பட்டத்தை, ₹7.5 கோடியுடன் பிச்சை எடுத்ததன் மூலம் சம்பாதித்துள்ளார்.

அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை: உயர் நீதிமன்ற உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

13 Dec 2024

ஆந்திரா

மகளிடம் அத்துமீறிய நபரை பழிதீர்க்க குவைத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த தந்தை

குவைத்தைச் சேர்ந்த 35 வயதான ஆஞ்சநேய பிரசாத் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி, ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், ஒபுலவாரிப்பள்ளியில் தனது உறவினரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

டிசம்பர் 16ல் தமிழகத்திற்கு வருகிறது மற்றொரு பேரிடி; வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் டிசம்பர் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்று அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

13 Dec 2024

மக்களவை

பாஜக-காங்கிரஸ் மோதலுக்கு இடையே இன்று மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெறும்

மக்களவையில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

13 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 14) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

2023ல் மட்டுமே 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு அறிக்கை

2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் 86 இந்தியர்கள் தாக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் எலும்புமுறிவு மருத்துவமனையில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டத்த்தில் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

12 Dec 2024

ஆவின்

டிசம்பர் 18ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம்: ஆவின் 

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில், வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் காற்று மாசினால் இறக்கும் 1.5 மில்லியன் உயிர்கள்: ஆய்வு 

தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் காற்று மாசுபாட்டிற்கும் இறப்புக்கும் இடையே உள்ள கவலைக்குரிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

12 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு 

பிரவீன் குமார் ஜெயின் மற்றும் அஞ்சு ஜெயின் தம்பதியினரின் விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜீவனாம்சத்திற்கான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பரிசீலிக்க வேண்டிய பல நிபந்தனைகளையும், காரணிகளையும் புதன்கிழமை வகுத்துள்ளது.

12 Dec 2024

கனமழை

தமிழகத்தில் தொடர் கனமழை: 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? எதிர்க்கட்சி தலைவர் கார்கே விளக்கம்

ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

11 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 12) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கணவர்களுக்கு எதிரான 'தனிப்பட்ட பழிவாங்கலுக்கு' சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்

திருமணமான பெண்களுக்கு எதிராக கணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் செய்யும் கொடுமைகளை தண்டிக்கும் சட்டமான பிரிவு 498A துஷ்பிரயோகம் செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு தடை; என்ன காரணம்?

திருவண்ணாமலையில் கடந்த 1ஆம் தேதி பெய்த கனமழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா அன்று திருவண்ணாமலை உச்சியில் பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

11 Dec 2024

பைக்

பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?

வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் மீதான நடவடிக்கையை எடுக்க, அனைத்து மண்டல அலுவலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

11 Dec 2024

சிரியா

கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றியதையடுத்து சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

சிரியா கிளர்ச்சிப் படைகள், எதேச்சதிகார ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தை தூக்கியெறிந்து, அவரது 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிரியாவில் இருந்து 75 இந்திய பிரஜைகளை இந்தியா செவ்வாய்கிழமை பத்திரமாக மீட்டது.

11 Dec 2024

கனமழை

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது; சென்னையிலும் மழை உண்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொய்யான கொலை வழக்கு, மனைவியால் துன்புறுத்தல்: பெங்களூரு IT என்ஜினீயரின் 24 பக்க தற்கொலைக் கடிதம் கூறுவது என்ன?

பெங்களூரு மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டில் அதுல் சுபாஷ் என்ற 34 வயது தொழில்நுட்ப வல்லுநர் தற்கொலை செய்து கொண்டார்.

10 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 11 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (டிசம்பர் 11) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக INDIA கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்

ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

10 Dec 2024

மும்பை

மும்பையில் வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதிய அரசு பேருந்து: 6 பேர் பலி, 49 பேர் காயம்

மும்பையின் குர்லா மேற்கில் பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (BEST) பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 49 பேர் காயமடைந்தனர்.

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார்.

ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் என தகவல்

ராம்நாத் கோவிந்த் கமிட்டி அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.