இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

LMV உரிமம் வைத்திருப்பவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்: உச்ச நீதிமன்றம்

இலகுரக மோட்டார் வாகன (LMV) உரிமம் உள்ள ஓட்டுநர்கள் 7,500 கிலோ எடையுள்ள போக்குவரத்து வாகனங்களை சட்டப்பூர்வமாக ஓட்டலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

H-1 B விசா, வர்த்தகம்: டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதால் இந்தியாவுக்கு என்ன தாக்கம்?

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவது உறுதியாகிவிட்ட நிலையில், இந்தியா-அமெரிக்க உறவில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இப்போது பலரது பார்வைகள் உள்ளன.

'நம் மக்களுக்காக உழைப்போம்': டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மோடி வாழ்த்து!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் எப்போது திறக்கப்படும்? புதிய பெயர் என்ன?

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடலின் மேல் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள தெற்கு ரயில்வே

எதிர்வரும் சஷ்டி விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சதய விழா ஸ்பெஷல்: அண்ணன் அதித்த கரிகாலனின் கொலையாளிகளை கண்டறிந்து நீதி வழங்கிய ராஜ ராஜ சோழர்

பொன்னியின் செல்வாராம், ராஜராஜ சோழருக்கு இந்த மாதம் சதயவிழா கொண்டாடப்படவுள்ளது. அதாவது அவருடைய பிறந்தநாள் விழா.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி நிறைவடைகிறது.

அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

05 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (நவம்பர் 6) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நீதித்துறை சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக முடிவெடுப்பது அல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட்

நவம்பர் 10-ம் தேதி பதவி விலகவுள்ள இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதித்துறை சுதந்திரம் என்றால் எப்போதும் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

வளிமண்டல சுழற்சியால் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில், 8ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன் 

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா காவல்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

04 Nov 2024

சென்னை

அனைத்து தொகுதிகளிலும், இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளுடன் பணியிட மையம்: முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆர்ஜி கார் வழக்கு: சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள், நவம்பர் 11 முதல் விசாரணை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒரே குற்றவாளியான சஞ்சய் ராய் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடியரசு தின அணிவகுப்பு: நெறிமுறைகள் மற்றும் கருப்பொருளை வெளியிட்ட மத்திய அரசு

2025 குடியரசு தின அணிவகுப்புக்கான தீம் 'ஸ்வர்னிம் பாரத்: விராசத் அவுர் விகாஸ்.' இது இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஒரு முயற்சியாகும்.

உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்

கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 37 பேர் பலி

உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.

தொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

04 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 5) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?

2024 நவம்பரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆரம்பமே மகிழ்ச்சியைத் தரும் வகையில் நவம்பர் 1 அன்று தீபாவளியை முன்னிட்டு கூடுதல் விடுமுறையுடன் மாதம் தொடங்கியுள்ளது.

03 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 4) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ்

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு; தெற்கு ரயில்வே அறிவிப்பு

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதியதில் தண்டவாளத்தில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு, தெற்கு ரயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்யலையா? கவலைய விடுங்க; தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு

தீபாவளி விடுமுறை முடிந்து திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் திரும்ப வசதியாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணம் செய்த 1,400 ஆண்கள் கைது; ஆர்பிஎப் நடவடிக்கை

கிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) பெண்களுக்கான ரயில் பெட்டிகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த 1,400 க்கும் மேற்பட்ட ஆண் பயணிகளை கைது செய்துள்ளது.

02 Nov 2024

கனடா

அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்

கனடா மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டத்தில் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

02 Nov 2024

கேரளா

பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

02 Nov 2024

சென்னை

சென்னை மக்களே அலெர்ட்! பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் சென்னையின் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது.

01 Nov 2024

தீபாவளி

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

01 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 2) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, எல்லையில் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்கின இந்திய மற்றும் சீன ராணுவம்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

'தேசத்தின் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது': பிரதமர் மோடி திட்டவட்டம்

குஜராத்தின் கட்ச்சில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.

சதய விழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனை விட சிறந்தவரா ராஜேந்திர சோழன்? ஓர் ஒப்பீடு

தென்னிந்திய வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த ராஜ்ஜியங்களில் ஒன்றாக விளங்கிய சோழ வம்சம், இரண்டு பேரரசர்களின் தலைமையில் புதிய உயரங்களை எட்டியது.

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: ஒற்றுமை தினத்தில் அறிவித்த பிரதமர் மோடி 

சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சதயவிழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனின் கீழ் சோழ சாம்ராஜ்யம்; ஓர் சிறப்புப் பார்வை

தென்னிந்திய வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றான சோழ வம்சம், முதலாம் ராஜராஜ சோழனின் (பொ.ஆ. 985-1014) ஆட்சியின் கீழ் முன்னோடியில்லாத உச்சத்தை அடைந்தது.

31 Oct 2024

தீபாவளி

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ஆளுநர், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.