NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது
    கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 05, 2024
    05:05 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி நிறைவடைகிறது.

    குளிர்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக அருணாச்சல பிரதேச எம்.பி., கிரண் ரிஜிஜு செவ்வாயன்று அறிவித்தார்.

    சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர்) இல், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இதனை தெரிவித்தார்.

    embed

    Twitter Post

    Hon'ble President, on the recommendation of Government of India, has approved the proposal for summoning of both the Houses of Parliament for the Winter Session, 2024 from 25th November to 20th December, 2024 (subject to exigencies of parliamentary business). On 26th November,... pic.twitter.com/dV69uyvle6— Kiren Rijiju (@KirenRijiju) November 5, 2024

    அரசியலமைப்பு தினம்

    அரசியலமைப்பு தினம் நவம்பர் மாதம் கொண்டாடப்படும் என அறிவிப்பு

    நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இந்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாண்புமிகு குடியரசுத் தலைவர், குளிர்காலத்திற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அமர்வு, 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 20, 2024 வரை (நாடாளுமன்ற அலுவல்களின் தேவைகளுக்கு உட்பட்டது)" எனத்தெரிவித்தார்.

    "2024 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி (அரசியலமைப்பு தினம்) அன்று, அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு விழா, சம்விதன் சதனின் மத்திய மண்டபத்தில் கொண்டாடப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நாடாளுமன்றம்

    மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா? மாலத்தீவு
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து பட்ஜெட்
    இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா
    'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன்  இடைக்கால பட்ஜெட் 2024
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025