Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2024
04:53 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை: சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி செங்கல்பட்டு: நல்லம்பாக்கம்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு, சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு மற்றும் வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி தர்மபுரி: மொரப்பூர், நைனகவுண்டம்பட்டி, ரசலம்பட்டி, எலவாடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர் ஈரோடு: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிக்கட்டுவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கள்ளக்குறிச்சி: 22KV திருநாவலூர் 22KV கிழக்கு மருதூர் 22KV V.P.நல்லூர் 22KV இ.கே.நல்லூர் 22KV பெரும்பாக்கம், 22KV மாதவச்சேரி 22KV சேஷசமுத்திரம் 22KV அகரகொத்தளம் 22KV சித்தேரிப்பட்டு, 22 KV மரவநத்தம் 22 KV நகரம் 22 KV எலியத்தூர் 22 KV கட்டானந்தல் 22 KV தச்சூர் 22 KV சிறுவத்தூர் 22 KV ஆவின் கரூர்: மணிமங்கலம், குப்புச்சிபாளையம், ஐயர்மலை மேட்டூர்: சங்ககிரி பல்லடம்: வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வளபாளையம், அறிவொளி, சேகம்பாளையம், குண்டடம், கல்லிவலசு, கூத்தாம்பூண்டி, சர்மங்கல், டவுன் தாராபுரம், டி.வி.பட்டினம், எஸ்.கே.பாளையம் விழுப்புரம்: கேதார் 110/22 கேவி எஸ்எஸ்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பல்லடம்: வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வளபாளையம், அறிவொளி, சேகம்பாளையம், குண்டடம், கல்லிவலசு, கூத்தாம்பூண்டி, சர்மங்கல், டவுன் தாராபுரம், டி.வி.பட்டினம், எஸ்.கே.பாளையம் சேலம்: செல்லூர், குறிச்சி, அபிநவம், கே.புதூர் சிவகங்கை: சாலைகிராமம், வண்டல்,சமுத்திரம் தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை திருநெல்வேலி: பெரியகோவிலங்குளம், சின்னகோவிலங்குளம், நடுவான்குறிச்சி மைனார், வேப்பங்குளம், சில்லிக்குளம், சூரங்குடி திருவண்ணாமலை: விண்ணவனூர், ஜபதிகாரியந்தல், நரசிங்கநல்லூர், குப்பத்தாங்கல், கொட்டகுளம், நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், காந்திபுரம், கீழணைக்கரை, அண்ணாநகர், கிளாத்தூர், சாந்திமலை, அத்தியந்தல், மெய்யூர் உடுமலைப்பேட்டை: மரிச்சிநாயக்கன்பாளையம், தலக்கரை முத்தூர் வேலூர்: உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள், சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்