Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2024
12:43 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்டோபர் 10) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கள்ளக்குறிச்சி: 33KV A.சந்தனூர் 33KV I.OC.L 11KV இண்டஸ்ட்ரியல்-I 11KV இண்டஸ்ட்ரியல்-II 11KV ஓரியண்டல் 11KV எரஞ்சி

மின்தடை 

மின்தடை செய்யப்படும் இடங்கள்

மதுரை: முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்பல்லோ மருத்துவமனை, கற்பக நகர், பால்பண்ணை, சந்தை பல்லடம்: சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம் உடுமலைப்பேட்டை: சமத்தூர் 110/ 22 KV எஸ்.எஸ்