NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (அக்டோபர் 7) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 06, 2024
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 7) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை தெற்கு: சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்.

    சென்னை வடக்கு: தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், பூங்குளம் மற்றும் கல்லூர் கிராமம்.

    பல்லடம்: மார்க்கப்பட்டி, என்சிஜி வலசு, வடுகபட்டி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    பெரம்பலூர்: ஆதனக் குறிச்சி, மாத்தூர், தூளர் சுரங்கம், சிலுப்பனூர்.

    சேலம்: அத்தனூர் பட்டி, வெள்ளாள பட்டி, புலித்திகுட்டை, சி.என். பாளையம், கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி.

    உடுமலைப்பேட்டை: தேவனூர் புதூர், செல்லம் பாளையம், கரட்டூர், ரவணாபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, எரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ் நல்லூர், அர்த்தநாரி பாளையம், புங்கமுத்தூர், வலைய பாளையம்.

    வேலூர்: பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகால், எறும்பி, கொண்ட பாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகள்.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் நாளை மின்தடை அமலில் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    மின்சார வாரியம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்? பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இன்னும் 2 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறையாது; வானிலை முன்னறிவிப்பு வானிலை எச்சரிக்கை

    மின்சார வாரியம்

    தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு தமிழக அரசு
    அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும் இந்தியா

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா? வானிலை அறிக்கை
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025