NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (அக்டோபர் 8) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 07, 2024
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 8) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் துணைமின் நிலையங்களின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: கவுண்டம்பாளையம்.

    கோவை வடக்கு: மருதூர், தேவராயபுரம் 110/11 கி.வா., பவானி பேரேஜ் 110/22 கி.வா., பெரியநாயக்கன்பாளையம் 110/22 கி.வா., மடம்பட்டி 110/33-22 கி.வா.

    கடலூர்: வேப்பூர் 110/33-11 கி.வா., தொழுதூர் 110/11 கி.வா.

    சென்னை வடக்கு: டோல்கேட் 33/11 கி.வா.

    தருமபுரி: ராமியனஹள்ளி 110/33-11, பொம்மிடி 110/33-11 கி.வா. ஈரோடு: சூரியம்பாளையம் 110 கி.வா., மேட்டுக்கடை110/22 கி.வா.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கரூர்: கருங்கல்பட்டி 33/11 கி.வா., பள்ளப்பட்டி 110 கி.வா., செல்லிவலசு 33/11 கி.வா., அரவக்குறிச்சி 33/11 கி.வா., காவல்காரன்பட்டி 110 கி.வா.

    கிருஷ்ணகிரி: சிப்காட் -II கட்டம் 110/22. மதுரை மெட்ரோ: திருப்பாலை 110/33-11 கி.வா. புறநகர். மேட்டூர்: ஜலகண்டபுரம் 110 கி.வா., சங்ககிரி 110 கி.வா., எட்டிக்குட்டைமேடு 110/22 கி.வா.

    பெரம்பலூர்: அம்பாப்பூர் 33/11 கி.வா., 110/33 கி.வா. நடுவலூர்.

    புதுக்கோட்டை: வடுகபட்டி 110/33-11 கி.வா., குளத்தூர்(அம்மா சத்திரம்) 110/22-11 கி.வா., பாக்குடி 110/33/11 கி.வா., இலுப்பூர் 33/11 கி.வா., மாத்தூர் 110 கி.வா., விராலிமலை 33 கி.வா., புதுக்கோட்டை 110/22 கி.வா., கொன்னையூர் 110/33-11 கி.வா., 33/11 கி.வா. நகரப்பட்டி, மேலத்தானியம் 33 கி.வா.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சேலம்: தம்மம்பட்டி 110 கி.வா., புதிர்கவுண்டபாளையம்.

    சிவகங்கை: காரைக்குடி 230 கி.வா. தஞ்சாவூர்: வீரரசம்பேட்டை 110 கி.வா., ஒரத்தநாடு 110 கி.வா., மணிமண்டபம்.

    திருவாரூர்: அடியக்கமங்கலம் 33/11 கி.வா., திருத்துறைப்பூண்டி, பெருவளந்தான், கோட்டூர் 33 கி.வா., கொரடாச்சேரி 33 கி.வா., திருவாரூர் 110 கி.வா., திருவாரூர் நகர்புறம் 33/11 கி.வா.

    திருப்பத்தூர்: ஒடுகத்தூர் 33 கி.வா., விண்ணமங்கலம் 110 கி.வா., புதுநாடு 33/11 கி.வா., ஆம்பூர் 110/11 கி.வா., உதயேந்திரம், சோமலாபுரம், ஒடுகத்தூர் 110 கி.வா., வெலக்கல்நத்தம் 33 கி.வா., திருப்பத்தூர் 33 கி.வா., காந்திலி 33 கி.வா., குருசிலாப்பேட்டை 33 கி.வா., மடயப்பேட்டை 33/11 கி.வா., திருப்பத்தூர் 110 கி.வா., பூஞ்சோலை 33/11 கி.வா., வடகத்திப்பட்டி 110 கி.வா.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருவண்ணாமலை: தண்டராம்பட்டு 110 கி.வா., ஆரணி 110 கி.வா., சேத்துப்பட்டு 110 கி.வா.

    திருச்சி மெட்ரோ: கொப்பம்பட்டி 110/33-11 கி.வா., துறையூர் 110/22-11 கி.வா., டி.முருங்கப்பட்டி 33/11 கி.வா., டி.ரெங்கநாதபுரம் 33/11 கி.வா., கம்பரசம்பேட்டை 110/33-11 கி.வா., பெட்டவாய்த்தலை 110/33-11 கி.வா., மெயின் கார்டு கேட் 33/11 கி.வா., 110/11 கி.வா. மணிகண்டம், சிறுகமணி 33/11 கி.வா.

    உடுமலைப்பேட்டை: ஆனைமலை. வேலூர்: 110/11 கி.வா. சத்துவாச்சாரி, 110/33-11 கி.வா. இச்சிபுதூர்.

    விருதுநகர்: அனுப்பங்குளம் 110/11 கி.வா., நல்லமநாயக்கன்பட்டி 110 கி.வா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    தமிழகம்

    இன்னும் 2 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறையாது; வானிலை முன்னறிவிப்பு வானிலை எச்சரிக்கை
    பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் ரூ.1.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா? வானிலை அறிக்கை

    தமிழ்நாடு

    சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு சென்னை
    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு கமல்ஹாசன்
    செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா? மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு செய்தி

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி கொடைக்கானல்
    சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025