NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொதுமக்கள் கவனத்திற்கு, பாஸ்போர்ட் இணையதளம் அக்டோபர் 7 வரை இயங்காது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாஸ்போர்ட் இணையதளம் அக்டோபர் 7 வரை இயங்காது
    அக்டோபர் 7-ஆம் தேதி காலை வரை இணையதளம் இயங்காது

    பொதுமக்கள் கவனத்திற்கு, பாஸ்போர்ட் இணையதளம் அக்டோபர் 7 வரை இயங்காது

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 05, 2024
    09:05 am

    செய்தி முன்னோட்டம்

    பாஸ்போர்ட் சேவைக்கான அதிகாரபூர்வ இணையதளம் வரும் நேற்று இரவு தொடங்கி, அக்டோபர் 7-ஆம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா அதிகாரி தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து, நேற்று அவர் வெளியிட்ட செய்தியில், தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, பாஸ்போர்ட் இணையதளம், அக்டோபர் 5 ஆம் தேதி மாலை தொடங்கி, அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. இந்த நேரத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரா்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, விண்ணப்பதாரா்கள் டைம் ஸ்லாட் ஒதுக்கீடு மற்றும் சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    embed

    Twitter Post

    #NewsUpdate | பாஸ்போர்ட் சேவா இணையதளம் 7ம் தேதி வரை இயங்காது#SunNews | #Passport | #SevaKendra pic.twitter.com/2B0YJ8LPhb— Sun News (@sunnewstamil) October 4, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஸ்போர்ட்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    பாஸ்போர்ட்

    லேமினேஷன் பேப்பர் தீர்ந்துவிட்டதால் புதிய பாஸ்போர்ட்டுகளுக்காக காத்திருக்கும் பாகிஸ்தானியர்கள பாகிஸ்தான்
    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள் உலகம்
    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள 6 நாடுகள்  பிரான்ஸ்
    உங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் பல வருட ஷெங்கன் விசாவை எவ்வாறு பெறுவது? பயணம் மற்றும் சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025