திரையரங்குகள்: செய்தி
ஃபுல் ஃப்ரேம் லென்ஸ்கள், 8k கேமராவில் படமாக்கப்பட்ட துருவ நட்சத்திரம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ்
உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படத்தில், 'ஹெரால்ட் தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மலையாள நடிகர் பிரித்திவிராஜை, லோகேஷ் கனகராஜ் அணுகியதாக கூறியுள்ளார்.
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்
திரையரங்குகளில் தமிழில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம், ரோகிணி திரையரங்கில் வெளியிடப்படமாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.
தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?
லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனி திரையரங்குகளில், ட்ரைலர் வெளியிடப்படமாட்டாது: திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவு
சமீபகாலமாக, பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் நோக்கோடும், வியாபார நோக்கத்தோடும், திரையரங்குகளில், திரைப்படத்தின் ட்ரைலர்கள் வெளியிடப்பட்டு வந்தன.
தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.
சென்னையில் லியோ திரைப்பட டிக்கெட் முன்பதிவில் தாமதம்
அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், சென்னையில் திரையரங்குகள் லியோ திரைப்படம் வெளியாக ஒப்பந்தம் செய்யாததால் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வெறும் ₹99 சினிமா பார்க்கலாம்- எப்படி தெரியுமா?
அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்று ஒரு நாள் மட்டும் மல்டிபிளக்ஸ்களில் சினிமா பார்க்க கட்டணம் ₹99 ஆக நிர்ணயப்பட்டுள்ளது.
தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள்
இந்த வாரம் தமிழ் சினிமாவில், 7 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அந்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்
இந்த வாரம் தமிழ் திரையுலகில் ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் சித்தார்த்தின் சித்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.
வரலாறு படைக்கும் ஜெயிலர் வசூல்; ஒரே வாரத்தில் ₹375.40 கோடி வசூல்
சென்ற வாரம் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது வருகிறது.
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை
அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தியேட்டர் டிக்கெட் விலை சற்றே குறைவுதான்.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்
இந்த வாரம், தமிழ் சினிமாவில் சில குறிப்பிடத்தக்க வெளியீடுகள் உள்ளது. திரையரங்குகளில் 4 படங்களும், ஓடிடியில் 4 படங்களும் வெளியாகவுள்ளது.
டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள்
இந்த வாரம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள் இதோ!
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியலை காணலாம்.
காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை
தமிழ்நாடு, காரைக்குடி நகராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், உணவகங்கள், சாலையோர உணவுக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் 1967-ல் திறக்கப்பட்டது.
தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி!
இந்தியாவில் தியேட்டர்களில் இடைவேளையின் போது உணவுப் பொருட்களுக்கான ஸ்டால்களில் பாப்கார்ன், கோக் மற்றும் நாச்சோஸ் என வெளிநாட்டு உணவுப் பொருட்கள் தான் வரிசை கட்டி நிற்கும்.
'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு வங்காள அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை!
அதா ஷர்மா நடித்த தி கேரளா ஸ்டோரி, மே 5 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாகும் படங்களின் பட்டியல்
கோடை விடுமுறை விட்டாச்சு. அதனால் வாரந்தோறும் புதுப்புது படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள், எதில் வெளியாக போகிறது என்பது குறித்து ஒரு முன்னோட்டம்.
டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் யோகி பாபு!
இந்த வார இறுதியில், விஜய் ஆண்டனி இயக்கி, நடித்துள்ள 'பிச்சைக்காரன் 2 ' படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த வாரம் திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்
கடந்த இரு மாதங்களாக வரிசையாக பல தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது. தற்போது கோடை விடுமுறை வேறு. அதனால், தொடர்ந்து வார இறுதியில் புதிய படங்கள், திரையரங்கிற்கு வந்த வண்ணம் உள்ளது.
4 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் அஜித் பட ஹீரோயினின் திரைப்படம்
2019-ஆம் ஆண்டு, நடிகர் அஜித் உடன், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தவர் வித்யா பாலன்.
கோடிக்கணக்கில் நஷ்டம் - சமந்தாவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அவர் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான படம் தான் சாகுந்தலம். இப்படமானது, தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் வெளியானது.
சென்னை ஐட்ரீம் திரையரங்கில் பழங்குடியினருக்கு டிக்கெட் தர மறுப்பு
சென்னையின் வடபகுதியியான ராயபுரத்தில் அமைந்துள்ள ஐட்ரீம் திரையரங்கில் 'பொன்னியின் செல்வன்-2'படம் பார்க்க நாடோடி பழங்குடியினர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் பட்டியல்
சென்ற வாரமும், தமிழ் புத்தாண்டு வாரமும், பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதால், இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா?
சென்ற வாரம், தமிழ் புத்தாண்டை ஒட்டி, பல பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்ததை அடுத்து, சில சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' படத்துக்கு தடை விதிக்கப்படுமா?
'ஜெயம்' ரவி நடிப்பில் இந்த மாத துவக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகிலன்'. படம் சரியாக ஓடாத நிலையில், இன்றுமுதல், இந்த திரைப்படத்தை, Zee 5 தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர்.
சென்னையில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத ரோகிணி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு
சென்னையில் உள்ள பிரபலமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம்.
19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம்
சிங்கப்பூர்-மலேஷியா நாடுகளில், தமிழ் திரையுலகித்தாருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதனால் தான், கலை நிகழ்ச்சிகளாகட்டும், இசை நிகழ்ச்சிகளாகட்டும், முதலில் அவர்கள் தேர்வு செய்வது இந்த நாடுகளை தான்.
OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ளது
கோவிட் காலத்திற்கு பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் கண்டுகளிப்பதால், OTT இயங்குதளங்கள் மிகவும் பிரபலமாகியுள்ளன.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக போகும் படங்களின் பட்டியல்
இந்த வாரம் தமிழில் பல படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. பிரபுதேவாவின் பகீரா முதல், பிரித்விராஜின் கடுவா வரை இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் இதோ:
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்
இந்தியாவின் பல பகுதிகளிலும் திரையரங்குகளை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் தங்களது மல்டிபிளக்ஸ் திரையரங்கை துவங்கியுள்ளது.
RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
உலகெங்கும் வெற்றிகளை குவித்த வண்ணம் இருக்கிறது RRR திரைப்படம்.
18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று சான்று வழங்கப்படும் 'ஏ' சான்றிதழ் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க தடைவிதிக்க கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி
தென்னிந்திய சினிமாவில் மலையாளத் திரைப்படங்கள் எப்போதுமே நல்ல விமர்சனங்களை பெறுவது வழக்கம்.
தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு.
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள்
திரையுலகில் நல்ல கதைகளை மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெறுகிறது.
7000 கோடி வசூல் செய்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்
2009-ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதாரின் முதல் பாகம் வெளியானது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்து.