தமிழ் திரைப்படங்கள்: செய்தி
தமிழில் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள்
தமிழில் கடந்த வாரம் 7 படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த வாரம் 2 படங்கள், திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மான்ஸ்டர் பட இயக்குனருடன் இணையும் நடிகர் அதர்வா
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா 'டிஎன்ஏ' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது
பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வந்த எதிர்ப்புகளால் லியோ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது.
#தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன் நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா?
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் #தலைவர்170 என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமான லைகா சமீபத்தில் வெளியிட்டது.
மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
இஸ்ரேல் போர் எதிரொலி- நாடு திரும்பும் விடாமுயற்சி படக்குழு
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ்-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தொடரும் போரால் 'விடாமுயற்சி' பட குழுவினர் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்
கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது.
எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன்
'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது
இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
KH233 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கமல்ஹாசனின் #233 ஆவது திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி
பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜவான் திரைப்படத்தில் தேர்தல் பற்றி இடம்பெற்ற வசனம் பற்றி மனம் திறந்த இயக்குனர் அட்லி
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது.
லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆர்வமுடன் காத்திருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டிரைலர் வெளியானது.
எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
தாய்லாந்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில்
நடிகர் விஷால் சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ₹6.5 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள்
இந்த வாரம் தமிழ் சினிமாவில், 7 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அந்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை
இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.
கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் ?- பல வருடங்கள் கழித்து மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மனம் திறந்து உள்ளார்.
உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு
நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது.
நாளை வெளியாகிறது 'அயலான்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அத்திரைப்படத்தின் வெளியீட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று (அக்டோபர் 1) தொடங்குகிறது.
பிரபாஸின் சலார் திரைப்படம், டிசம்பர் 22ல் வெளியாகிறது
இந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி நடிகர் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா ப்ரோமோஷன் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம்- மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்
பெங்களூரில் நடந்த நடிகர் சித்தார்த்தின் சித்தா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கோரினார்.
நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தின் பட குழுவினருக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து
நடிகர் பிரபுதேவா தற்போது அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் 'முசாசி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் இறந்த ஒன்பது நாட்களில், தனது அடுத்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றுள்ளார்.
"சூர்யா எனக்கு எப்போதும் ஸ்பெஷல்"- நடிகர் சூர்யாவின் பேராசிரியர் ராபர்ட் நிகழ்ச்சி
நடிகர் சூர்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது கல்லூரி பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
வெளியானது லியோ படத்தின் இரண்டாவது பாடலின் க்லிம்ஸ் வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் லியோ.
இயக்குனர் சசிக்குமார்- தமிழ் சினிமாவின் சைலன்ட் வின்னர்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சசிக்குமார் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்
இந்த வாரம் தமிழ் திரையுலகில் ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் சித்தார்த்தின் சித்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.
ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் கார்த்திக்கின் இளைய மகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கின் தம்பியுமான கியான் கார்த்திக்கின் திருமணம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்றுள்ளது.
"என் அப்பாவே என்ன நம்பல"- மனம் திறந்த இயக்குனர் மனோஜ் பாரதிராஜா
தான் இயக்குனர் ஆவதற்கு பலர் காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணம் தான் மனைவி என்றும், அவர் தன்னை சுமந்து வந்த ஜீவன் எனவும் மனோஜ் பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை
லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு வந்த கோரிக்கைகளை அடுத்தும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது.
லியோ இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த கேரளா விநியோகஸ்த நிறுவனம் விருப்பம்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தது.
"கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல" - வின்னர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு
சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த், வடிவேலு, கிரண், எம் என் நம்பியார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வின்னர்.
படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.
அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு
நடிகர் அஜித் விடாமுயற்சி என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ல் அபுதாபியில் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.