பைக்: செய்தி
10 Mar 2025
ஹீரோடிஸ்க் பிரேக் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் வரும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் 2025 மாடல்
ஹீரோ மோட்டோகார்ப் அதன் மிகவும் பிரபலமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பை அதன் வரவிருக்கும் 2025 மாடலில் மேம்படுத்த உள்ளது.
05 Mar 2025
பைக் ரிவ்யூடுகாட்டியின் ஃபிளாக்ஷிப் மோட்டார் பைக் ₹36.5 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் பனிகேல் V4 மற்றும் V4S மோட்டார் பைக்குகளின் 2025 மாடல்களை முறையே ₹30 லட்சம் மற்றும் ₹36.5 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
01 Mar 2025
பைக் நிறுவனங்கள்டுகாட்டி எக்ஸ் டைவல் வி4 இந்த மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி நிறுவனம் தனது புதிய மோட்டார் பைக் XDiavel V4-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
26 Feb 2025
யமஹாஇந்தியாவிற்காக மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிக்க விரும்பும் யமஹா
இந்தியாவுக்கென ஒரு மின்சார வாகன (EV) தளத்தை உருவாக்குவது குறித்து யமஹா யோசித்து வருவதாக யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் இடரு ஒட்டானி தெரிவித்தார்.
25 Feb 2025
பைக் நிறுவனங்கள்டுகாட்டி டெசர்ட்எக்ஸ் டிஸ்கவரி டூரர் இந்தியாவில் அறிமுகம்; தொடக்க விலை உள்ளிட்ட விவரங்கள் உள்ளே
டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் மிகவும் வரவேற்பை பெற்ற டெசர்ட்எக்ஸ் பைக்கின் சுற்றுலா-தயாரான பதிப்பான டெசர்ட்எக்ஸ் டிஸ்கவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
24 Feb 2025
இரு சக்கர வாகனம்டுகாட்டி இந்தியா பிப்ரவரி 25 ஆம் தேதி டெசர்ட்எக்ஸ் டிஸ்கவரியை அறிமுகப்படுத்துகிறது
ஜனவரி 2025 இல் முன்பதிவுகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 25 ஆம் தேதி டுகாட்டி இந்தியா டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
18 Feb 2025
பைக் நிறுவனங்கள்அப்ரிலியாவின் விலை கம்மியான பைக் அறிமுகம்; தொடக்க விலை ₹4 லட்சம்
இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான அப்ரிலியா, இந்திய சந்தைக்கு மிகவும் மலிவு விலை பைக்கான டுவோனோ 457 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
15 Feb 2025
டிவிஎஸ்ரான் உத்சவை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்ஸ்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிரபலமான டிவிஎஸ் ரோனின் மாடலின் அடிப்படையில் இரண்டு பிரத்யேக ரான் உத்சவ் பதிப்பு மோட்டார்சைக்கிள்களை வெளியிட்டுள்ளது.
14 Feb 2025
கவாஸாகிஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் வெர்ஸிஸ் 1100ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸாகி
கவாஸாகி தனது சமீபத்திய ஸ்போர்ட்ஸ் டூரரான 2025 வெர்ஸிஸ் 1100ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
11 Feb 2025
வெஸ்பாஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வெஸ்பா 125 ஸ்கூட்டர்கள்: விலை மற்றும் இதர விவரங்கள்
வெஸ்பா நிறுவனம் தனது புதிய வெஸ்பா 125 மாடலை இந்தியாவில் ₹1.32 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
07 Feb 2025
ராயல் என்ஃபீல்டுலிமிட்டெட் எடிஷன் ஷாட்கன் மாடலை இந்தியாவில் ₹4.25 விலையில் அறிமுகம் செய்தது ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஐகான் மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷாட்கன் 650 பைக்கின் வரையறுக்கப்பட்ட பதிப்பை (Limited edition) அறிமுகப்படுத்தியுள்ளது.
05 Feb 2025
ஓலாஓலா எலக்ட்ரிக்கின் முதல் மோட்டார் பைக், ரோட்ஸ்டர் எக்ஸ், ₹75,000க்கு அறிமுகம்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார் பைக்கான ரோட்ஸ்டர் எக்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
01 Feb 2025
இரு சக்கர வாகனம்வெளிநாட்டு இறக்குமதி பைக் இனி விலை மலிவாக கிடைக்கும்; பட்ஜெட்டில் சுங்கவரியை குறைத்தது மத்திய அரசு
ஒரு முக்கிய முன்னேற்றமாக, இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கான அடிப்படை சுங்க வரியில் பெரிய குறைப்பை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
31 Jan 2025
மின்சார வாகனம்இந்தியாவில் Rs.3 லட்சத்தில் அறிமுகமான Ultraviolette F77 SuperStreet EV
Ultraviolette Automotive ஆனது அதன் சமீபத்திய மின்சார மோட்டார் சைக்கிளான F77 SuperStreet ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
22 Jan 2025
ராயல் என்ஃபீல்டுராயல் என்ஃபீல்டின் புதிய ஸ்க்ராம் 440 இந்தியாவில் அறிமுகம்: விவரங்கள் இதோ
ராயல் என்ஃபீல்டு தனது முதல் மாடலான ஸ்க்ராம் 440 ஐ அறிமுகப்படுத்தி 2025 ஆம் ஆண்டில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது.
15 Jan 2025
ஹோண்டாஹோண்டா CBR650R, CB650R பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்; அதன் தொடக்க விலை இதுதான்
CBR650R மற்றும் CB650R ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஹோண்டா தனது பிரீமியம் பைக் வரம்பை இந்தியாவில் விரிவுபடுத்தியுள்ளது.
09 Jan 2025
பல்சர்பல்சர் ஆர்எஸ்200 மாடலின் 2025ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் பல்சர் ஆர்எஸ்200 இன் அப்கிரேட் செய்யப்பட்ட 2025 மாடலை ₹1.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
04 Jan 2025
பல்சர்விற்பனை கடுமையாக சரிந்ததால் பஜாஜ் பல்சர் எப்250 தயாரிப்பு நிறுத்தம்
பஜாஜ் ஆட்டோ 2025 இல் பல்சர் எப்250 ஐ நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் இருந்து மாடலை நீக்கியது.
30 Dec 2024
ஹீரோஹார்லி-டேவிட்சனுடன் இணைந்து புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டோகார்ப் ஆனது, ஹார்லி-டேவிட்சன் உடனான தனது ஒத்துழைப்பை ஒரு புதிய இரு சக்கர வாகன மாடலை உருவாக்குவதற்கும், தற்போதுள்ள எக்ஸ்440 வரம்பை விரிவுபடுத்துவதற்கும், செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிவிப்பின்படி, நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
28 Dec 2024
இரு சக்கர வாகனம்2025ஆம் ஆண்டிற்கான இரண்டு புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகம் செய்தது அப்ரிலியா
2025 ஆம் ஆண்டிற்கான அதன் மேம்படுத்தப்பட்ட 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக் வரம்பை, ஆர்எஸ் 125 மற்றும் டூனோ 125 ஆகியவற்றை அப்ரிலியா வெளிப்படுத்தியுள்ளது.
23 Dec 2024
இரு சக்கர வாகனம்ஸ்பீடு ட்வின் 900 பைக்குகளை ₹8.89 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவில் 2025 ஸ்பீடு ட்வின் 900 மோட்டார்சைக்கிளை ₹8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
22 Dec 2024
சென்னைஊழியர்களுக்கு டாடா கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கும் சென்னை நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், டாடா கார்கள், ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை 20 குழு உறுப்பினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.
11 Dec 2024
வாகனம்பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?
வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் மீதான நடவடிக்கையை எடுக்க, அனைத்து மண்டல அலுவலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
05 Dec 2024
இரு சக்கர வாகனம்ஏப்ரிலியாவின் Tuono 457 ஐ வெளியானது; ஜனவரி 2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்
EICMA 2024 இல், ஏப்ரிலியா தனது சமீபத்திய நடுத்தர எடையுள்ள Tuono 457 ஐ காட்சிப்படுத்தியது. இது இந்தியாவில் பிராண்டின் மிகவும் மலிவு விலையில் வழங்கப்பட உள்ளது.
02 Dec 2024
இரு சக்கர வாகனம்மேம்படுத்தப்பட்ட 2025 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மாடலை அறிமுகம் செய்தது டுகாட்டி
டுகாட்டி அதன் பிரபலமான ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 இரு சக்கர வாகனத்தின் புதிய தலைமுறை பதிப்பை வெளியிட்டுள்ளது.
30 Nov 2024
பிஎம்டபிள்யூபிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர் 12 எஸ் மாடல் வெளியானது; சிறப்பம்சங்கள் என்ன?
பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர் 12 எஸ் ஐ வெளியிட்டது. இது 1973 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ ஆர் 90 எஸ் க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு ரெட்ரோ-பாணியில் உள்ள ரோட்ஸ்டர் மாடலாக அமைந்துள்ளது.
25 Nov 2024
ராயல் என்ஃபீல்டுராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ட்வின் ஜனவரி 2025இல் வெளியாகும் என தகவல்
ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசிக் 650 ட்வின்'யை 2025 ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Nov 2024
ஹோண்டாCRF 100 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை திரும்பப் பெறுகிறது ஹோண்டா; காரணம் என்ன?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (எச்எம்எஸ்ஐ) அதன் ஆப்பிரிக்கா ட்வின் (CRF 1100) அட்வென்ச்சர் டூரர் எனும் இரு சக்கர வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
20 Nov 2024
கவாஸாகிஇந்தியாவில் ₹8.8 லட்சத்தில் அறிமுகமானது கவாஸாகி ZX-4R: அதன் அம்சங்கள் இதோ
கவாஸாகி தனது ZX-4R மோட்டார் பைக்கின் 2025 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
14 Nov 2024
பைக் நிறுவனங்கள்KTM இந்தியா 1390 டியூக் R EVO இந்தியாவில் அறிமுகம், இதுதான் விலை!
ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர் KTM இந்திய சந்தையில் பல புதிய பிரீமியம் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
13 Nov 2024
ஹோண்டாஎஞ்சின் குறைபாடு காரணமாக ஹோண்டா கோல்டு விங் பைக் இந்தியாவில் திரும்ப பெறப்படுகிறது
ஹோண்டா இந்தியாவில் அதன் பிரீமியம் டூரிங் மோட்டார் பைக், கோல்ட் விங் GL1800-ஐ தன்னார்வமாக திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
07 Nov 2024
தமிழக அரசுதமிழகத்தில் விரைவில் பைக் ஆம்புலஸ் சேவை அறிமுகம்; வெளியானது அரசு ஆணை
சரியான சாலை வசதி இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு பெரும் நிவாரணமாக, தமிழக அரசு 25 பைக் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்த உள்ளது.
05 Nov 2024
ராயல் என்ஃபீல்டுFlying Flea C6: ராயல் என்ஃபீல்டு தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை வெளியிட்டது
தொடர்ச்சியான உற்பத்தியில் உலகின் பழமையான மோட்டார் பைக் பிராண்டான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக், Flying Flea C6 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
28 Oct 2024
சுஸூகிபிரேக்கில் கோளாறு; ஹயபுசா மாடல் பைக்குகளை திரும்பப் பெறுகிறது சுஸூகி இந்தியா
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அதன் ஐகானிக் ஹயபுசா பைக்கின் மூன்றாம் தலைமுறை பதிப்பை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
30 Sep 2024
ராயல் என்ஃபீல்டுபாதுகாப்பு குறைபாடு; வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அப்டேட் கொடுத்த ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு சில குறைபாடுள்ள ரெஃப்லக்டர் பற்றிய கவலைகள் காரணமாக, தனது அனைத்து மோட்டார் சைக்கிள் மாடல்களையும் உலகளவில் திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
25 Sep 2024
ஹார்லி-டேவிட்சன்வோல்டேஜ் ரெகுலேட்டர் கோளாறு காரணமாக 42,000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறும் ஹார்லி-டேவிட்சன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி-டேவிட்சன், ஷார்ட்- சர்க்யூட் கோளாறு மற்றும் விபத்து அபாயம் காரணமாக, ஐந்து மாடல்களில் 41,637 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
30 Jul 2024
பஜாஜ்77வது சுதந்திர தினத்திற்குள் 77 நகரங்களில் பஜாஜ் ஃப்ரீடம் 125 கிடைக்கும்
புதிய பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன், 77 நகரங்களில் கிடைக்கும்.
17 Jul 2024
ராயல் என்ஃபீல்டுரூ.2.4 லட்சத்திற்கு ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார் சைக்கிளான கொரில்லா 450-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
05 Jul 2024
பஜாஜ்உலகின் முதல் CNG பைக் இன்று அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்?
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன ஏற்றுமதி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG மோட்டார் சைக்கிளை இன்று அறிமுகப்படுத்த உள்ளது.
20 Jun 2024
ஓலா2026-ம் ஆண்டுக்குள் 4 இ-பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஓலா திட்டம்
ஓலா எலக்ட்ரிக் தனது மின்சார பைக் வரிசையை FY2026 முதல் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
13 Jun 2024
பிஎம்டபிள்யூஇந்தியாவில் ₹21L விலையில் அறிமுகமாகியுள்ளது BMW Motorrad R 1300 GS
பிஎம்டபிள்யூ Motorrad இந்திய சந்தையில் R 1300 GS ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ₹20.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
11 Jun 2024
இரு சக்கர வாகனம்இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பனிகலே V2 பிளாக் மோட்டார்சைக்கிள்
டுகாட்டி அதன் பனிகலே V2 மாடலை ஒரு புதிய கருப்பு நிற மாறுபாட்டின் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
07 Jun 2024
பஜாஜ்பஜாஜ் சேடக் 2901 EV, Rs.96,000 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
பஜாஜ் ஆட்டோ சேடக் 2901 என்ற புதிய மாறுபாட்டின் மூலம் அதன் சேடக் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.
13 May 2024
பஜாஜ்ஜூன் 18ஆம் தேதி அறிமுகமாகிறது பஜாஜ் ஆட்டோவின் ப்ரூசர் CNG மோட்டார்சைக்கிள்
முன்னணி இந்திய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ தனது முதல் CNG மோட்டார்சைக்கிளை ஜூன் 18, 2024 அன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
02 May 2024
பைக் நிறுவனங்கள்129 கிமீ ரேஞ்ச் கொண்ட ஃபெராட்டோ டிஸ்ரப்டர் இ-பைக் ₹1.60 லட்சத்தில் அறிமுகம்
ஒகாயாவின் உயர்தர மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஃபெராட்டோ, அதன் முதல் தயாரிப்பான டிஸ்ரப்டருடன் சந்தையில் நுழைந்துள்ளது.
23 Apr 2024
பைக் நிறுவனங்கள்ஆஸ்திரிய பைக் தயாரிப்பு நிறுவனமான பிரிக்ஸ்டன் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது
ஆஸ்திரிய பைக் உற்பத்தியாளரான பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ், இந்திய சந்தையில் நுழைவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.
20 Mar 2024
நடிகர் அஜித்விடாமுயற்சி படத்திற்கு பிரேக்; குழுவாக மீண்டும் பைக் ரைட் செல்கிறார் அஜித்
நடிகர் அஜித், தனது காதுப்பகுதியில் நடைபெற்ற சிறிய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு, தற்போது பைக் ரைட் செல்ல தயாராகிவிட்டார்.
25 Jan 2024
இந்திய ராணுவம்இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பைக்குகள் எவை?
நாளை இந்திய குடியரசுதின விழா கொண்டாடப்பட உள்ளது.
23 Jan 2024
ஹீரோ95,000 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார் பைக்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 125R என்ற புதிய மோட்டார் பைக்கை 'ஹீரோ வேர்ல்ட் 2024' இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
21 Dec 2023
கார்2024ம் ஆண்டிற்கான ICOTY மற்றும் IMOTY விருதை வென்ற கார் மற்றும் பைக்
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் அந்த ஆண்டு வெளியான சிறந்த பைக் மற்றும் கார் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
17 Dec 2023
ராயல் என்ஃபீல்டுஜனவரி முதல் புதிய ஹிமாலயன் பைக்கின் விலையை உயர்த்தவிருக்கும் ராயல் என்ஃபீல்டு
கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஹிமாலயன் பைக்கின் விலையை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
10 Dec 2023
டிவிஎஸ்இந்தியாவில் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்
அப்பாச்சி RTR 160 4V பைக் மாடலின் புதிய வேரியன்ட்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது, இந்தியாவைச் சேர்ந்த இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ்.
08 Dec 2023
ப்ரீமியம் பைக்'இந்தியா பைக் வீக் 2023' நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் டாப் பைக்குகள்
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக, இன்றும் நாளையம் (டிசம்பர் 8 மற்றும் 9), கோவாவில் நடைபெறவிருக்கிறது இந்தியா பைக் வீக் (India Bike Week) நிகழ்வு.
05 Dec 2023
ராயல் என்ஃபீல்டுபயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விற்பனை செய்ய 'Reown' திட்டத்தை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் மறுவிற்பனை நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு 'Reown' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
03 Dec 2023
ஹோண்டா'ஹைனஸ் CB350' மற்றும் 'CB350RS' பைக்குகளை ரீகால் செய்த ஹோண்டா
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹைனஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களை 'ரீகால்' (Recall) செய்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா.
22 Nov 2023
கேடிஎம்மேம்படுத்தப்பட்ட 790 அட்வென்ச்சர் மாடலை மீண்டும் களமிறக்கும் கேடிஎம்
கேடிஎம் 2017 இல் 790 அட்வென்ச்சர் என்ற இருசக்கர வாகன மாடலை அறிமுகப்படுத்தியபோது, அது மிடில்வெயிட் அட்வென்ச்சர் பைக் பிரிவில் புதிய தரத்தை உருவாக்கியது.
18 Nov 2023
பைக் நிறுவனங்கள்அக்டோபர் மாதம் அதிகரித்த இரு சக்கர வாகன விற்பனை.. முதலிடத்தில் ஹீரோ
இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் இரு சக்கர வாகன விற்பனை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நடப்பாண்டு அக்டோபர் மாதம், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 28.21% உயர்ந்திருக்கிறது.
18 Nov 2023
டிவிஎஸ்ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் கால் பதிக்கும் டிவிஎஸ்
ஐரோப்பிய நாடுகளிலும் தங்களது ஆட்டோமொபைல் வணிகத்தை விஸ்தரிக்கும் பொருட்டு, இந்தியாவைச் சேர்ந்த டிவிஎஸ் பைக் தயாரிப்பு நிறுவனமானது, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த எமில் ஃபிரே (Emil Frey) நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது.
10 Nov 2023
பைக் நிறுவனங்கள்2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகியிருக்கும் இந்திய வெளியீட்டிற்கு சாத்தியமுள்ள புதிய பைக்குகள்
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிகழ்வுகளுள் ஒன்றாக விளங்கும் EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு கடந்த நவம்பர் 7ம் தேதி தொடங்கி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வருகிறது.
30 Oct 2023
ஹோண்டாஇந்தியாவில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது ஹோண்டா
ஹோண்டா தனது சமீபத்திய சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் பைக் மாடலை இந்தியாவில் ரூ.11 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
28 Oct 2023
கார்அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியான டாப் 5 ஆட்டோமொபைல்கள்
அக்டோபர் கடைசி வாரத்தில் புகழ்பெற்ற பிராண்டுகளின் பல புதிய கார் மற்றும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டன.
27 Oct 2023
ஹீரோஎக்ஸ்பல்ஸ் 400 பைக் மாடலை சோதனை செய்து வரும் ஹீரோ.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் சீரிஸில் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T ஆகிய இரு மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தற்போது அதே வரிசையில் எக்ஸ்பல்ஸ் 400 மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
23 Oct 2023
ஹீரோரூ.75,000 விலைக்குள் விற்பனை செய்யப்படும் டாப் 5 கம்யூட்டர் பைக்குகள்
உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையான இந்தியாவில், 100சிசி இன்ஜின் கொண்ட பைக்குளின் விற்பனையே அதிகளவில் இருக்கிறது.
16 Oct 2023
டிடிஎஃப் வாசன்யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் வீலிங் செய்ய முயன்றுள்ளார்.
11 Oct 2023
பைக்கர்தலைக்கவசம் மட்டுமல்ல ரைடிங் கியர்களைப் பயன்படுத்துவதையும் பரிசீலனை செய்யுங்கள் பைக்கர்களே
இன்றைய வேகமான நவீன வாழ்க்கை முறையில் ஒரு வீட்டிற்கு ஒரு பைக் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. அதற்கு அடுத்த படிநிலையாக இளைஞர்கள் பலரும் வேகமாக செல்லக்கூடிய ப்ரீமியம் பைக்குகளை விரும்பத் தொடங்கவிட்டார்கள்.
05 Oct 2023
வாகனக் காப்பீடுமூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்றால் என்ன? வாகனக் காப்பீடு ஏன் அவசியம்?
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய மூன்று ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம், வாகனத்திற்கான ஆவணம் மற்றும் வாகனக் காப்பீடு. ஓட்டுநர் உரிமத்தையும், வாகனத்திற்கான ஆவணங்களையும் அனைவரும் சரியாகவும் கவனமாகவும் வைத்திருப்பார்கள்.
02 Oct 2023
பஜாஜ்ரூ.1.17 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'பஜாஜ் பல்சர் N150'
இந்தியாவில் தொடக்க நிலை ப்ரீமியம் பைக் பிரிவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற பைக்குகளுள் ஒன்று பல்சர். இளைஞர்களைக் கவர்ந்த பல்சரை, பல்வேறு தரப்பினர்களுக்கும், பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் 11 மாடல்களாக விற்பனை செய்து வருகிறது பஜாஜ்.
29 Sep 2023
ஜாவாசிறிய அப்டேட்களைப் பெற்ற ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகள்
இந்தியாவில் விற்பனையாகி வரும் ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகிய மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன்களை வெளியிட்டிருக்கிறது ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம்.
25 Sep 2023
ஹார்லி-டேவிட்சன்இந்தியாவில் 200சிசி பிரிவில் புதிய பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹார்லி டேவிட்சன்
இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தங்களது விலை குறைந்த 'X440' பைக்கை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ரூ.2.29 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது ஹா்ரலி டேவிட்சனின் X440 பைக் மாடல்.
16 Sep 2023
நடிகர் அஜித்நடிகர் அஜித் ஓட்டிய பைக் - ஏவிஎம் மியூசியத்தில் இடம்பெற்றது
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவர் நடிகர் அஜித்.
16 Sep 2023
ஹோண்டாஇந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹோண்டா CB200X பைக்
இந்தியாவில் விற்பனையாகி வரும் CB200X பைக்கின், 2023ம் ஆண்டிற்கான அப்டேட்டட் வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.